tamil quotes
Quote by tamil quotes - வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சில நாட்களே உள்ளது
சிறகுகள் உடைந்து நொருங்கிய பின்னும் 
உயிர் வாழ போராடுது
சில வேளையில் மனிதர்களின் காயங்களும்  அதுபோலதான்
பட்டாம்பூச்சியின் சிறகுகளாய்!!

                 --   அசிகா ஸ்ரீ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments