Abinaya Karthick
Quote by Abinaya Karthick - என்னோடு நீ பேசிய வார்த்தைகள் காற்றில் கரையாமல்,

என்னோடு நீ இருந்த பொழுதுகள் கானலாய் மறையாமல்,

உன்னோடு நான் கண்ட கனவுகள் சிதையாமல்,

என்னை கண்ணீர் மழையில் நனைக்காமல்,
உன் பிரிவை தாராளமாக நிகழ்த்தி விட்டு போ.!

@thoughts of abi  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Comments

You may like