Nila Rasigan Raj
Quote by Nila Rasigan Raj - என் கனவிலும் நீ வருகிறாய்

என் நினைவிலும் வருகிறாய்

நிஜத்தில் மட்டும் ஏன் கானல் நீராய்

மறைகிறாய் பெண்ணே!!!!
 
மறைவது உன் குணமா

காண துடிப்பது என் குற்றமா

சொல்லடி பெண்ணே!!!....





 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments