Tamil profile
Tamil
35 4 2
Posts Followers Following
live with your dreams..
Tamil
Quote by Tamil - உன் இடைமேல் தலைசாய்த்துக் கொண்டு..
இடைவிடாமல் நூறு கவிதைகள்
எழுதிட ஆசை...

தமிழ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tamil
Quote by Tamil - why does the mind think of something that is not available 

TamiL - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil - தனிமை

தூக்கத்தை ரசிக்கலாம்
பசியினை உணரலாம்
இசையில் மூழ்கலாம்
நாட்கள் விரைவில் நகரலாம்
பயணங்கள் எப்போதும் தொடரலாம்
வாழ்க்கை நிம்மதியாய் வாழலாம்

தமிழ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tamil
Quote by Tamil - நிலையென்று ஏதுமில்லை...

பிறப்பென்றால் இறப்புண்டு...

உறவுகள் சேர்ந்து பிறப்பதில்லை..

சேர்ந்து இறக்கப்போவதும் இல்லை..

ஆசைகள் கட்டுபடுத்தப்பட்டால்..

சில நாட்கள் நிம்மதி...

தனியாய் மட்டுமே இறப்போம்..

இதில் துணை எதற்கு

தனியாய் இருப்போம்..

தமிழ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil - Don't feel I'm with u...

by..

Lonelyness 

TamiL - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil - Hello My Dear Life..
U Teach Me Lots Of Lesson Daily..

But..

I'm A Poor Student 

TamiL - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil - Here after im always with u...

please don't avoid

my dear... lonely 

TamiL - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil -  கலையாத கூந்தல் கலைய..
அவிழாத உடைகள் அவிழ..
இணையாத கைகள் இணைய..
காணாத சொர்க்கம் கண்டு..
 நானும் நீயும் அங்கே..
இணைந்தே.. 
தொலைந்தே போனோம்...
அன்பே...

விடியல் கனவு...
விழிகள் திறக்க மனமில்லை...

தமிழ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil - I'm happy without u..

I'm good without u..

I'm ok without u..

these are my favorite lies...

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil -  i love you...

 it's not a word..
it's emotion...

if u makes or not..
doesn't matter..

forever i love you...

forever....

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 0 comments

Explore more quotes

Tamil
Quote by Tamil - Memory loss

sometimes it's good for heart 

Tamil  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil - Double tap to change text. - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 2 comments
Tamil
Quote by Tamil - Sounds good..

feel Good..

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 1 comments
Tamil
Quote by Tamil - if u want peace 

follow anyone bad habits 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 5 comments
Tamil
Quote by Tamil -  Don't worry I'm with you 

by

SMILE - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
Tamil
Quote by Tamil - நாம் சிலரிடம் எதிர்பார்க்கும் அன்பை.. 
சிலர் நம்மிடம் எதிர்பார்க்கலாம்.. 
ஏனோ நாமும் அதே தவறை செய்கின்றோம்.. 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil - Fcuk The mistakes

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Tamil
Quote by Tamil - life is like a mirror.. 

it will be reflected our thoughts..

what's yours thought..

that's you... 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Tamil
Quote by Tamil - BEST PAIR - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
Tamil
Quote by Tamil - விலகி செல்கின்றவர்கள்
நம்மை விரும்பாமல் அல்ல... 
வேறு ஒருவரை விரும்புவதால்.. 

உன்னை நினைப்பவர்களும் 
உலகில் உண்டு

இந்த நிமிடம்..

உனக்காக நான் .. 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 4 comments

Explore more quotes

Tamil
Quote by Tamil - என் தனிமை விலகி சென்றதே..
என் நிழலும் வண்ணம் கொண்டதே..
காலம் கனிந்ததே...
வானம் வளைந்ததே...  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Tamil
Quote by Tamil - யாவும் சில காலமே... 
உயிரும் ஒருநாள் பிரியும் என்றால்
உறவு மட்டும் எப்படி நிலையாகும்... 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Tamil
Quote by Tamil - முகமூடி மனிதர்கள் நாம்.. 
சரியென்று தவறென்று யாருமில்லை..

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Tamil
Quote by Tamil - மகரந்தச் சேர்க்கை போல் 
நம் மனம் இணையட்டும்..

காற்றில் கலந்தல்ல.. 

காதலில் கலந்து...

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tamil
Quote by Tamil - வழி நெடுக
வாய்ப்புகள்...
தடுப்புகளாய்
சூழ்நிலைகள்.. 
களத்தில் நாம்.. 
எதிரே அவர்கள்..
வெற்றியோ தோல்வியோ
கிடைப்பது நிச்சயம்..
வேண்டியது என்ன 
துணிந்தே செல்வோம்... 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil - உன்னால் ஏமாற்றப்பட்டேன்
என்பதை விட...
உன்னிடம் ஏமாந்தேன்.. 
என்பதே உண்மை..

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil - கனவில் வருவது நீ என்றால்..
கலையாத கல்லறை உறக்கமும் 
சம்மதமே...

Tamil  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil - அந்தி வானம் சாயும் நேரம்
ஏதோ நெஞ்சில் பாரம்.. 
நெற்றி பொட்டில் ஒற்றை முத்தம்
எந்தன் சோகம் தீர்க்கும்.. 
யாருமே வேண்டாம் கண்மணியே 
நாம் புதிதாய் பூமி கேட்போம்... 

Tamil  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil - தோல்வியால் மட்டுமே வெற்றியை நெருங்க முடியும்... 
தோல்வி ஒடச்சொல்லும்... 
வெற்றி ஓய்வு கேட்கும்... 
இங்கு ஓடுபவர்களே கண்காணிக்க படுகின்றனர்.... 
ஓய்வெடுப்பவர்கள் அல்ல... 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tamil
Quote by Tamil - தனிமை 

சில சமயங்களில் 
சுகத்தையும்... 
பல சமயங்களில் 
சோகத்தையும்
தருகின்றது...

சோகமே சுமையாய்..
நினைவுகளே பாரமாய்..

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments

Explore more quotes

Tamil
Quote by Tamil - கண்களினால் மூடிகொள்ளு உன் விழியில் நானும் வந்து விழுவேன்.. 
கண்களங்கும் நேரம் அங்கே மூழ்கிடுவேன்... 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil - Don't force anyone 

விருப்பம் இல்லையேல்.. 
விலைமாதும் 
உனக்கில்லை.. 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tamil
Quote by Tamil - cigarette 

என் தனிமையில் 
ஏனோ உன்னையே
விரும்புகிறேன்..

தனியாய் நான்.. 
துணையாய் நீ..
இருப்பதும் சுகம்.. 

Tamil - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 2 comments
Tamil
Quote by Tamil - வானம்..
ஒன்றல்ல..
 இரண்டு கண்டேன்..
உன் கண்களில்..  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Tamil
Quote by Tamil - வேண்டியதெல்லாம் 
ஒன்று தான்.. 
ஒரு இதயத்தில் 
இரு உயிர்கள்.. 
 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments