Thala Kmn Civil profile
Thala Kmn Civil
15 1 0
Posts Followers Following
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - சிலரை மறக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது தான்
 மீண்டும் மீண்டும் அவர்கள் ஞாபகம் வருகிறது
 நண்பர்களாக அல்ல
 துரோகிகளாக - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - நம் உறவுகளிடம் இருந்து ஏதோ ஒரு சிறு கோபத்தில் பிரிந்து வந்த பிறகு நம்மை அவர்கள் யாரிடமும் விசாரிக்கவில்லை என்றாலும் அல்லது நம்முடன் பேசவில்லை என்றாலும் 
நாம் எப்படா பிரிவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று அர்த்தம் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - ஒரு சிற்பம் அழகாக வடிவமைத்த பிறகு அதனின் பெருமை அந்த சிற்பம் செதுக்கியவருக்கு சொந்தமாகிறது ஆனால் அதற்காக பல அடிகளை வாங்கிய உளியின் அருமை யாருக்கும் தெரிவதில்லை
 அந்த உளியை போல தான் நானும் சிலரின் வளர்ச்சிக்காக என்னை உளியாய் பயன்படுத்திக் கொண்டனர்
உறவுகளில் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - நீ பணம் சம்பாதிக்க உன் சுயநலத்திற்காக 
உன் உறவுகளை பாசம் என்னும் போர்வையில் போற்றி வைக்காதே இந்த உலகம் உன்னை போல் எத்தனையோ பேரை கடந்து தான் வந்திருக்கிறது 
காலம் ஒருநாள் பதில் சொல்லும் எனக்கு செய்த இந்த துரோகத்திற்கு உன்னுடன் இருப்பவர்கள் செய்யும் துரோகம் உனக்குத் தெரியும் வரை உன் ஆட்டம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - பைத்தியக்காரர்களைக் கூட அன்பால் திருத்தி விடலாம்
 ஆனால் தற்பெருமை பேசும் உறவுகளை எப்பொழுதும் திருத்தவே முடியாது 
தான் தான் என்ற கருவம் கொண்ட உறவுகள்
என்னிடத்தில் உன் முதலாளித்துவமா?  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - என்னை விட்டு போய்விடு 
என்கிற உறவைக் கூட
 நம்பி விடலாம்
பாத்துக்கலாம் ,உனக்கில்லாததா
உன்னை கைவிட மாட்டேன்
என்கிறவர்களை நம்பாதே
அவர்கள் தேவை இருக்கும் வரை நீ

உறவுக்கு மற்றும் பெயர்
நம்பிக்கை துரோகம்

பாதிக்கப்பட்ட நான் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - நீ கேட்டாலும் கிடைக்காதது பிறப்பு
 நீ வேண்டாம்னு சொன்னாலும் வருவது பசி. இறப்பு 
பசி துரத்தியது ஏழை ஓடினான் மரணம் காப்பாற்றியது
 வறுமை - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 1 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - உறவுகளுக்காக பல சுமைகளை
தூக்கி நின்றேன் அன்று
ஆனால் அந்த
உறவுகளெல்லாம் என்னை
சுமையாய் நினைக்கும் இன்று

இன்றும் சுமையுடன் நான் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - கூட்டுத் தொழில்


ஒருவரை நம்பவைத்து ஏமாற்றி
அதில் கிடைக்கும். காசு பணத்தில்
நீ
முன்னேறியதாக நினைத்தால்
அதற்கு பெயர் முன்னேற்றம் அல்ல
 பச்சைக்காரனின் எச்சிலை
விழுங்குவதற்க்கு சமம்

பாவம் ஒரு நாள் பழிவாங்கும் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - சந்தோசம் என்பது ஒரு நிகழ்வு
ஏற்படும் போது மட்டும்
உணரக்கூடியதாகும்

அனால் துக்கம்

துக்கம் என்பது ஒரு நிகழ்வு
ஏற்படும் போது மட்டும்
இல்லாமல் அந்த நினைவு
வரும்போது எல்லாம்
உணரக்கூடிய தாயும்

அனுபவத்தில் நான்🙋
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - நீங்கள் எனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு நான் உங்கள் முன்னிலையில் வரவே மாட்டேன் அப்படி மீண்டும் உங்களைப் பார்க்க நேரிடும் நேரம் வந்தால் வருவேன் நல்லவனாக அல்ல மிகவும் கொடூரமான வில்லனாக உங்களுக்கு


 என் மனசாட்சி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - சந்தர்ப்பம்

சந்தர்ப்பத்தை பயன்படுத்தத் தெரியாத முட்டாள் நான் ஆனால் அதை என்னுடன் இருப்பவர்கள் தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்
நான் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாததற்கு முட்டாள்தனம் அல்ல விசுவாசமே முதல் காரணம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - 👀கண் தெரியாதவனுக்கு
கண் தெரிந்தவுடன் முதலில் என்ன 
செய்வான் தெரியுமா
தனக்கு உதவியாக இருந்த
கை தடியை கைவிடுவது தான்
அது போல தான் சில உறவுகளும் தான் முன்னேறும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள் அவர்கள் தேவை முடிந்தவுடன் அந்த கைத்தடியை போல நம்மையும் கழட்டி விட்டு விடுவார்கள் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - எதிரிகள் எந்த திசையிலும்
உருவாகலாம்
ஆனால்
நம்பிக்கை துரோகிகள்
நம் கூடவேதான் இருப்பார்கள்
அது நம் நண்பர்களாக
இருக்கலாம்
 உடன்பிறப்புகளாக கூட
இருக்கலாம்

மறுக்கபட்ட நான் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thala Kmn Civil
Quote by Thala Kmn Civil - ஊரு இரண்டானால்
கூத்தாடிக்கு
கொண்டாட்டம் என்பார்கள்

இந்த சின்ன பிரிவிலேயே
தெரிந்து கொண்டேன்

சில கூத்தாடிகலை
நண்பர் எனும் வட்டத்தில் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments