Sathya Sri489 profile
Creator Profile

Sathya Sri489

Sharing quote designs and daily inspiration.

74 Posts
26 Followers
3 Following
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - காலங்கள் மாறினாலும் அவன்முன் 
என் கோபம் தோற்க வேண்டும்! கவலைகள் தோன்றினாலும் அவன் பொன்சிரிப்பு அதனை மாற்ற வேண்டும்! 
என் தேவைகள் அவன் என்னுடன் இருப்பதே....
என்பதை உணர்ந்து; உறக்கத்திலும் 
என்கைவிரல் 
தேடுபவனாய் இருக்க வேண்டும்! ஆத்திரத்தில் நடக்கும் ஆறடியிலும், அடுத்த அடியில்... . .
அவனும் பின் தொடர்தல் வேண்டும்!  அவன் கண்ணீர் சிந்தும் வேளை, 
என்கரம் அவனை தழுவ வேண்டும்! 
என்மடி   அவனை தாங்க வேண்டும்! தவணை முறையில் வரும் 
சண்டைகள் கூட
 தடம் மாறாமல் திரும்பி போக வேண்டும்! 
காலங்கள் மாறினாலும் அவன் முன் என் கோபம் மட்டுமல்ல 
நானும்
 தோற்க வேண்டும்! 
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - வான் தேவதைகள் வெள்ளைப் பூக்களை தூவுவது போல, 
  இந்த   வேம்பூக்கள் 
வெள்ளை மழையாய் 
என்னை, 
நனைகின்றதே!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - அவன் இருக்கும் இடம்
 மரணமாய்....
இருப்பினும்......
விரும்பி போக மனம், 
ஏங்குகிறது!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - இரவில் தோன்றும் நிலவைவிட
 அழகானது😍! 
 என் மனதில் இருக்கும் உன் நினைவுகள்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - மனதில் ஆறாத கோவங்கள் 
பேயருவியாய் பீறிட்டு
 ஓட.....
ஓயாமல் மன எண்ணங்கள் 
மனதை ரணரணமாய் 
அரிக்க ..... 
அடங்காத வாய் வார்த்தைகளுக்கு அணைக்கட்டு போட முடியாமல், தவிக்கிறேன் . 
நான்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - என் எண்ண அலைகள்....
எங்கும் செல்லாமல்......
உன் சின்ன புன்னகையில்
 சிக்கி
 தவிக்கிறது!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - இதழ்கள் விரித்து...
கண்கள் சுருங்கி...
கண்ணம்
 குலுங்க...குலுங்க...
சிரிக்கிறாய்!
என் பிஞ்சு மனதை, கொள்ளை அடிக்கிறாய்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - காலங்கள் பல கடந்தாலும்;
 கவலைகள் பல நிறைந்தாலும்; கண்ணீரில் என் கனவுகள் கரைந்தாலும்...
நீங்காத நினைவுகளோடு....
நெஞ்சில்... 
 நீ நிறைந்தாய்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - வாடகைக்கு வந்த வண்ண
 நிலவே!!!
என்சிறைக்குள் வானம் இல்லை! 
உன்னை வழியனுப்பவும் மனமில்லை!வந்தாயே நிலவாக! 
நிறைந்தாயே நினைவாக! 
உன் கனவுகள் அனைத்தும்
 நனவாக! 
நான் இருப்பேன்
 தவமாக!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - கவிதை எழுத வந்தேன்! 
கவிதை வரவில்லை.....
கண்ணீர் தான் வருகிறது! 
🥺🥺🥺
காரணம்..... 
 உன்நினைவுகளால்!  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - நினைவோடு நீ.....
இருந்தால்! 
ஒரு நொடியாவது....
நினைத்துப் பார் !
உன் நினைவோடு இருந்த நான்;
 உயிரோடு இருக்கிறேனா? 
என்று! 😞 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - இடிவது இமயமாக
 இருந்தாலும் .......
விழி இமைக்காமல் 
காத்திருப்பேன்! 
இனியவளே/ இனியவனே 
உனக்காக !  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - நெஞ்சின் ஓரம் இடம்
 கொடுத்தேன்! 
வஞ்சி அவள் வேண்டாம் என்றாள்! கெஞ்சி அவள் கரம்பிடித்தேன்!
மிஞ்சி அவள் விட்டுச்  சென்றாள்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உடல் வேதனையை விட; மன வேதனையே கொடுமையானது. - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - தோழன் எனத்தோளும் கொடுத்து தோல்விகளை
 ஜெயித்திட வந்தீரே! 
சோகங்கள் யாவும் -மனதில்
மறைத்து பகுத்தறிவைக்,
கற்றிட செய்தீரே!
செய்பலன்  நெஞ்சோடு .....
கேணியாய் ஊற ஊற
 நாங்கள் உயர்த்துவோம்- உமது 
புகழை 
விண்ணோடு சேர!.....
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - சாதிதான்  சமூகம் என்றால்;
வீசும் காற்றில் விசம்
 பரவட்டும். 
(அம்பேத்கர்) 

நான் சொல்கிறேன். 

அந்த விசம்....,சாதிவெறி பிடித்தவர்களின் நெஞ்சை மட்டும் கொல்லட்டும். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல இம்மண்ணில் காதலும் அன்பும் துளிர்க்கட்டும். - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - அதிகாலை நேரம்
 தூக்கம்.... 
கண்ணின் ஓரம்!
ஓய்வு வேண்டாம்..
கண்ணே!!!
உழைத்து முன்னேறி
 வா.....
அனைவரின் முன்னே!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உயிர் எழுத்தை கொன்று
மெய் எழுத்தை ;
புதைக்கும்.... 
ஆயுத எழுத்து சாதி. - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உயிர் எழுத்தை கொன்று
மெய் எழுத்தை ;
புதைக்கும்.... 
ஆயுத எழுத்து சாதி. - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உனக்காக எழுதுகிறேன் ! 
உயிரில் இருந்து! 
என் உணர்வுகள்யாவும் கண்ணீராய் கரைந்து
  என் காதலும் போகுமோ 
 உனக்கு மறந்து 
உயிரில் கலந்தவனே/ளே
நீயேசொல்
நல்மருந்து!  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - இசை

காணாத இன்பமோ! 
கடக்க  முடியாத சோகமோ!
தொலை தூர பயணமோ! 
தொலைக்க எண்ணும்
 முகமோ! 
எதுவாயிருந்தாலும், 
என்னோடு தொடங்கி.... 
நான்.... 
விண்ணோடு 
செல்லும் வரை.... 
 என் இன்னுயிர் கலந்த 
இசையின்...... 
பயணம் தொடங்கும்...  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - இசை

காணாத இன்பமோ! 
கடக்க  முடியாத சோகமோ!
தொலை தூர பயணமோ! 
தொலைக்க எண்ணும்
 முகமோ! 
என்னோடு தொடங்கி.... 
நான்.... 
விண்ணோடு 
செல்லும் வரை.... 
இன்னுயிர் கலந்த 
இசையின்...... 
பயணம் தொடங்கும்...  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - அறியாமையினால்
பெறும்
 வலயின் தழும்புகள் 
மறைந்துவிடும். 
ஆனால், 
அன்பினால் பெறும்
வலியும் மறைவதில்லை! வலியின் தழும்புகளும்
மறைவதில்லை!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - வளைவு நெழிவுகளோடு, 
இருந்தாலும் கோலங்களை, 
ரசிப்பது போல... 
வாழ்வின் அனைத்து, சூழ்நிலைகளையும் ரசிப்போம், புன்னகையோடு!!!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - விடியாத  இரவும் இல்லை! 
துன்பத்தில் இருந்து, 
 விடுபடாத
மனிதனும் இல்லை...  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உங்களை முட்டாள் என்று,
 யாராவது கூறினாள், 
இந்த  வார்த்தையை முட்டாள் தான்
கூறுவார்கள் என்ற எண்ணமே, வெற்றியை தூண்டும் தூண்டுகோளாகும்
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - அம்மா

என் அம்மாவோ 
தொலைதூரத்தில்
அவள் அன்பின் நேசமோ 
என் இதயத்தில்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - நல்ல அனுபவமே,! 
மிகச்சிறந்த ஆசான் - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உங்களை முட்டாள் என்று,
 யாராவது கூறினாள், 
இந்த  வார்த்தையை முட்டாள் தான்
கூறுவார்கள் என்ற எண்ணமே, வெற்றியை தூண்டும் தூண்டுகோளாகும்
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - விடியாத  இரவும் இல்லை! 
துன்பத்தில் இருந்து, 
 விடுபடாத
மனிதனும் இல்லை...  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - கருநீல ஆடைக்குள்ளே 
உடல்மறைத்து.....
 சிறுக சிறுக காட்டுகிறாய்,
 உன் ஒளிமுகத்தை!
 உனைகாணும்,
போதெல்லாம்...
 என்னுள்ளத்தில் தோன்றும், உணர்ச்சிகளை எழுதுவதற்கு,
 என்னிடம் 
வார்த்தை இல்லை!!!
 பலநாள் பசியோடு வாடும்,
ஏழைக்கு,
 பலாச்சுளை கிட்டிய இன்பமே!
பால் நிலவே.....
உன்னை காணும் 
இன்பம்தானா! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - வெளியில் சொல்ல
 முடியாத சில
 சோகங்களுக்கு,
 தனிமையில்......
 அழுவது😔
 மட்டும்தான் ஒரே;
 ஆறுதல்! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - சங்கடங்கள் பல 
சகித்து;
 வாழ்ந்திடும்,சூழ்நிலை! 
இந்நிலை.....
மாறவே.....
எந்நிலையிலும்;
 எதிர்பார்க்கும், 
மனநிலை !!!!!!
தன் நிலையைக் கூட ;
மாற்ற இயலா......
அபலை!!!
தூசி கூட போக முடியா ;
அளவுக்கு; நெஞ்சில், 
கவலை!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - இடிவது, 
இமயமாக இருந்தாலும்! 
விழி இமைக்காமல்;
 காத்திருப்பேன்! 
இணையவ(னே/ளே) 
 உனக்காக!!!!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - நிழலாக இருப்பதைவிட, 
நினைவாக
 இருப்பதுமேல்.....
நிழலானது இருளில் ,
மறைந்துபோகும்! 
நினைவானது, 
 இடைவிடாமல் நிற்கும்! 
இதுவே, 
 இயற்கை நீதி!!!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - ஏனோ ?????
சுவடுகள் மறைவதில்லை, 
சில சமயம்......
அது! 
 வார்த்தையின் ஆழமோ, 
இல்லை;
 காலத்தின் ஜாலமோ, 
புரியவில்லை
இன்றும்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - நீ மறைகிறாய் காணல்நீராய்
ஓடி! 
இருப்பினும், 
என்கால்கள் பின்தொடர்கிறது, 
உன் வாசம், 
தேடி!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - எனக்கு, 
 கள்வன் என்றாலே;
 நீ ! 
மட்டும் தான்;
 நினைவுக்கு வருகிறாய், 
 ஏனென்றால், 
என் இதயத்தை 
திருடியது...... 
 நீதானே!!! 
😉 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உன்னை தொலைவில் பார்த்தே தொலைந்தவள்! 
உனை காண பேயாய், 
அலைந்தவள்!
உனை காணாத நாட்களில்;
 கண்ட, 
கவலைகள் அனைத்தும் 
கரைந்து போகின்றன.. 
நீ பார்க்கும்
ஒற்றை நொடியில்! 
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - உறவு 
என்பது மாயைதான்!
உண்மைகாண ஓரிடம், 
உற்றுநோக்க,
உணர்ந்துவிட்டேன்! 
நம்பிக்கை நாடகம் 
பலர் நடித்துக் காட்ட, 
வியந்துவிட்டேன்! 
மாயமான உலகில், 
நான் காணும் யாவும்;
 மாயைதான்! !  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - கற்பனையில்
 நீ என் மீது கொண்ட
 காதலை;
  கவிதையாய் கிறுக்குகிறேன்! 
 காரணம் கவிதை, 
என்பது;
 கற்பனை
தானே!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - காத்திருப்பேன் 
காதல் 
உள்ளவரை, அல்ல .....
என் 
ஆயுள்
 உள்ளவரை...... - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - என் மீது வீசும்! 
தனிமையின் வாசம் ! 
நித்தம் உனைப்பற்றியே 
பேசும்!!!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 -  உன்னை கையில்
 தாங்கும் 
சில நிமிடம்
 என்
 மனதின் வலிகள்;
மறைகின்ற, 
 அழகிய தருணம்.  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - அன்பை
 பிச்சை..... 
 கேட்பதற்கு பதிலாக, 
அனாதையாக
 வாழ்வது மேல்!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - தோழில்  சாய்ந்து தூங்கடி..... 
துணையாக நான்
 இருப்பேன் ;
ஒவ்வொரு 
நொடியுமடி!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - இறைவா! 

 நல்லதே நடக்க வேண்டும்! 
நலமாக வாழ வேண்டும்! 
மனதை நிலைப்படுத்த
 வேண்டும்! 
தடுமாறி தறிக்கெட்டு ஓடும் அலைபாயும் மனதிற்கு ;
ஒரு நங்கூரமாய் ,
நீ இருக்க வேண்டும்! 
திசை மாறி செல்லும் வாழ்க்கை கப்பலுக்கு, 
வழிகாட்டி ஒளிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நீ அமைய வேண்டும்! துணிந்து நானும் செயல்பட 
வேண்டும் !
துயரங்கள் யாவும் கலைந்திட வேண்டும் கரம் குவித்து வேண்டுகிறேன்! 
வேண்டியவை நிறைவேற நிழலாக வருவாய் துணையாக ;
இறைவா!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - சுடரொளியாய் நீ இருக்க;
 சூரியனே தேவையில்லை! 
நிழலாக நீ இருக்க ; 
நிலவொளியும் தேவையில்லை! நினைவாக நீ இருக்க; 
நிஜத்தில் நீ காணவில்லை!
காரணம் தேவையில்லை!
காதல் போதவில்லை!
கண்கள்;
 உன்னைத் தேடவில்லை! 
மனதும் மாறவில்லை!
மறவாமல் நான் இருக்க;
 மாதவனே வருவாயா!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - தேவை இருக்கும் வரை; 
திகட்டாத வரை, 
தேவதை நீங்கள்! 

 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sathya Sri489
Quote by Sathya Sri489 - மகிழ்ச்சி வேண்டுமானால் 
பணம்
 சார்ந்ததாக இருக்கலாம்! 
ஆனால்
 நிம்மதி என்றுமே, 
மனம் சார்ந்துதான்! 
 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.