My Angel 😇 profile
My Angel 😇
36 2 0
Posts Followers Following
My Angel 😇
Quote by My Angel 😇 - miss you Ammu ♥️
Romba romba miss panre unna
 en ivlo miss panra  solli keta pathil suthama therila avlo miss panra Ella nerathalavum  eppavume un niyabagam tha miss you lot ammu ,......🥺❣️

love you so much ammu ♥️🫂 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - அது என்னவென்று தெரியவில்லை நீ என்னை தவிர  வேறு ஒருவரிடம் பேசினால் மனது துடித்து போகிறது மீன் போல ..............
 அதனால் தான் உன்னை யாரிடமும் பேச ஏற்றுக் கொள்ள மறுக்கிறது...........🥺😔😫😭
 
sorry and miss you ammu 🫂 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - நான் சொன்னேன் என்பதற்காக அதை நீ செய்கிறாய் அல்லவா வேறு என்ன வேண்டும் என் மீது நீ கொண்டுள்ள காதலை நான் உணர இதுவே போதும் நான் வாழ .......🥺😫😭🫂 

love you ammu  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - கடவுளே எனக்கு எவ்ளோ கஷ்டத்த வேணும்ணா கொடுங்க நா சந்தோசமா ஏத்துப்ப ..........

ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு தயவுசெய்து துளி கஷ்டத்தை கூட கொடுத்தராதிங்க நா தாங்கிக்க மாட்ட துடிச்சு போய்டுவ ........

அவங்களுக்கு அப்படி கஷ்டத்தை தரணும் அப்படினா  அத எனக்கு கொடுங்க தயவுசெய்து pls ........ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - என்னை அவங்க எவ்வளவு நேசிக்கிறாங்க தெரியவில்லை....

நான் அவங்கள மாதிரி யாரவும் நேசிச்சது இல்லை என்பது உண்மை....

அதான் ஒவ்வொரு நொடியும் மனசு தவிக்கிறது அவங்கள நினைத்து.........

Miss you ........😔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - vela evlo irunthalum namaku pidcavanga kooda pesama iruntha athu marana vali tha annaiku naal mulika sethu sethu vaalnum ovvoru nimusamum ..........😔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - ennai vida unnai avalavu  nesikiren
 alavindri mudivindri unnai mattume .....
aana Naa unna kastapaduthiten nu therinjika aapram kovam thaaa varuthu enna nenaithale enaku verupa iruku ....😔
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - நம் இருவருக்கும் இடையில் உள்ள காதல் உண்மை எனில் நிச்சயம் ஒரு பிறவியில் நம்மை ஒன்று சேர்க்கும் என்ற ஆறுதலோடு  இங்கு நான்  ..... 

miss you so much papa 😭 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - Ennai  muthal muthal aaga vekka pattu pesa vaithaval neethano penne ......💕

Ennudaiya vekkathaiyum muthan muthalai rasithavalum neethano Penne........ 💕 

Naan vekka pada kaaranami amainthavale nee than enpathu purinthum rasikirai ennai .......💕

kaalamuluku intha naatkal thodaratha ena ennai thinamum thudikiren unnai ennaiye .........🥺🫂

love you chutti papa 💗

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - Naan sonaal kooda oru  pen kekkiral ena ninaikum pothu  enaku varthaigal varavillai enak,.ate katti anaithu kolkiren unnai papa ................❣️❣️❣️ - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

My Angel 😇
Quote by My Angel 😇 - naan yaaridamum ithuvarai kadan kettathu kidaiyathu , unnai santhitha piragu irandu peridam kadan kekka thodangivitten ,
sooriyanidamum chanthiranidamum oru naalin nerathai athiga padutha solli  ,
yenenil naan unnudam selavalikum neram athigariku mallava atharkaga mattume papa ........❣️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - unaku oru kastom na athu enaku vantha kastom mathri , 

nee feel panna unnai thangida naan iruken papaeppavum, 

don't feel chellakutti papa  ... ...❣️❣️❣️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - nee en arugil illanalum irukalam 

nanum un arugil illanalum irukalam 

aanal un niaivu ennudan aayul varai ennul nirainthu kedakum aliyyaamal...

miss you papa 💞 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - Na kadavula en enaku ivlo kastam thara solli neraya thitti iruke , 

Aana Ella kastathavum pokka enku angel mathri  unna en life la kamichathukku  epdi nandri solluven therila papa.......❣️❣️❣️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - nee envalvil  vantha piragu 
unnai ninaithu urangatha iruvulal illai ...❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - Ethanai piravi endralum neeye vendum ennudan  ,

 Nee illatha pirivai enaku vendam enben iraivanidam  loosu .......❣️❣️❣️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - Nee ethir parkum alavu alaga irukena therila papa , 

 Ana nee ethir pakkara tha vidu romba romba athigama anbu vachi iruken athu vena unma ... ❣️❣️❣️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - Ennai vida nalla nanban ena yartayavathu nee ninathaal kandippaga etrukkol ,
Aanal onru MATTUM nichayam ennai vida yaralum unnai en alavu nesika mudiyathu en uyir thooli ........🫂 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - என் மரணம் வரை தொடர ஆசை உன்னுடன் வருவாயா என்னுடன் என் தோழி🫂........
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - உனக்காக நான் காத்திருப்பேன்... 
ஏழு ஏழு ஜென்மம் கூட என் உயிரே...🥺🥺🥺 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

My Angel 😇
Quote by My Angel 😇 - நான்  உன்னிடம் ஒரு நாளும் பேசாமல் இருக்க முடியாது,
பேசாமல் இருக்கும் அந்நாள் 
நான் என் கல்லறையில் அன்பே........😔😔😔
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - . - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - அடுத்த பிறவியில் நீ நானாக , நான் நீயாக இருக்க கடவுளிடம் வரம் கேட்பேன் பெண்ணே : என் தற்போதய நிலையை நீ அறிய .......😔😔😔 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - இப்போது என்னை கண்டாலே விலகி போகும் நீ.....
அப்போது என் மீது ஓரப்பார்வை
வீசி செல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா.....
இன்று நானும் உன் பார்வையால் சிறைப்பட்டு தவிக்காமல் இருந்திருப்பேன் ......😔😔😔 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - நான் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என ஒருபோதும் நினைத்ததே கிடையாது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை என் மனசாட்சிப்படி முழு மனதாக செய்கிறேன்....💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - Donnot blame anyone , because he only know his situation  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - கண்களால் என்னிடம் மொழி பேச தெரிந்த உனக்கு,
என்னிடம் வாய் மொழி பேச மறுப்பது ஏனோ...💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - என்றும் என்னை கைவிடாத என் ஒரே உயிர் நண்பன்...💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - if you give 1% of care to me 
then I will give you 100% of care .....😘😘😘 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - கஷ்டப்படுபவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள், எதுவும் கஷ்டப்படாமல் அவர்களுக்கு கிடைத்ததே இல்லை 😔😔😔.....  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments

Explore more quotes

My Angel 😇
Quote by My Angel 😇 - நமக்கு பிடித்தவரை ஒருவர் திட்டும்போது, அவரைவிட அதிகமாக துடித்துப்போவது ஏனோ நாம்தான்...😔😔😔 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - என்னை தூக்கிவிட பல கைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நம்பிக்கை  எனும் ஒரு கை என்றும் என்னுடன் உள்ளது ‌...💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 3 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - பார்த்தவுடன் வருவது காதல் அல்ல, 
பழகியவரின்  குணம் பிடித்து வருவதுதான் உண்மையான காதல்...💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
My Angel 😇
Quote by My Angel 😇 - என்னை முதலில் விரும்பிய பெண்ணும் நான் முதலில் விரும்பிய பெண்ணும் என் அம்மா ... 💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 2 comments
Elangovan Elangovan
Quote by Elangovan Elangovan - 💖💖💖 நீ பார்க்கும் போது உன் கண்கள் பார்க்க பயம் ...
நீ பேசும்போது உன்னோடு பேச பயம்...
நீ பார்க்காத போதும் நீ பேசாத போதும்
 உன் பார்வையையும் உன் குரலையும் ரசிக்கிறேன் ...💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Elangovan Elangovan
Quote by Elangovan Elangovan - 💖💖💖 உன் வார்த்தையை கேட்டு மாற்றிக் கொண்டவை சில...
உனக்காக நான் மாற்றிக் கொண்டவை பல ...
 
ஆனால் நான் உன்னை எதையும் மாற்றிக்கொள்ள சொல்லமாட்டேன் நீ நீயாக இரு ...💖💖💖 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments