Raja Mohammed Raja profile
Raja Mohammed Raja
16 0 0
Posts Followers Following
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - உறையில் உள்ள 
கறையதை நீக்கி
இறையின் நினைப்பை
மறையாய் தொழுவோம்..!

- ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - புரிதலும், விட்டுக் கொடுத்தலுமே 
நட்பையும், 
உறவுகளையும்
மேம்படுத்தும்...!

- ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - நோன்பின் மாண்பு - 29
*****************************

மண்ணிலே பிறந்தோரின் மகத்தான மாண்பாம்
தன்னிலையில் தளராத
நோன்பு..!

- ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - மனிதர்களே..!

சிறு புன்னகை கூட
ஒரு ஆறுதல் 
வார்த்தைதான்
அதற்காகவும் பலர் 
காத்திருக்கின்றனர்.
ஆதலால்...
புன்னகை செய்வீர்..!

- ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - நோன்பின் மாண்பு - 28

சீரோடும் சிறப்போடும்
சிறந்துவாழ சீர்மிகுந்த
வேராம் ரமலான் நோன்பு..!

- ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - மீனுக்கு 
நாம் செய்யும் 
மிகப்பெரிய 
நம்பிக்கைத் துரோகம்
தூண்டிலில் புழு...!

- ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - என்னவளே...!

என்
தலையணை
நீ...!

உன்
தலைக்கணம்
நான்...!

           - ஆர்க்காடு ராஜா முகம்மது - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - என்னவளே..!

பித்தம் 
பிடித்து
அலைகின்றேன்
நித்தம் 
உன் நினைவில்..!

சுத்தும்
என் மனதை
சுத்தம்
செய்திட
வாராயோ..!

           - ஆர்க்காடு ராஜா முகம்மது - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - என்னவளே..!

என்னை
வரைந்த
தூரிகை
நீ..!

நீ வரைய
அகப்பட்ட
காகிதம்
நான்..!

         - ஆர்க்காடு ராஜா முகம்மது - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja -                            நோன்பின் மாண்பு - 25

அன்பே  அனைத்துமிங்கே அறிந்த இறைவன்
நோன்பை வைத்தான் நோற்க..!

                      - ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja -                                     நோன்பின் மாண்பு - 20

முப்பது நோன்பில் முனையும் ஒழுக்கத்தில்
எப்போதும் உண்டு நலம்..!

                          - ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - உங்களைப் பிரிந்து சென்றவர்களைப் பற்றி ஒருபோதும் கவலைப் படாதீர்கள்..!  

உங்களுடன் இருப்பவர்களைக் கண்டு மிகவும் பெருமைப் படுங்கள்...!

- ஆர்க்காடு ராஜா முகம்மது - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - என்னவளே...!

தரிசாய் கிடந்த "பொறம்போக்கு" நான்...!
என்னை சொந்தமாக்கிய         "பட்டா"  நீ....!😃

- ஆர்க்காடு ராஜா முகம்மது - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja -                                      நோன்பின் மாண்பு - 18

அன்பே  அனைத்துமிங்கே அறிந்த இறைவன்
நோன்பை வைத்தான் நோற்க..!

                               - ஆர்க்காடு ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Raja Mohammed Raja
Quote by Raja Mohammed Raja - தன் வீடுகளைத் தேடும் பறவைகளுக்கே தெரியும் மரங்களின் அருமை...!

- ஆர்க்காடு
ராஜா முகம்மது. - Made using Quotes Creator App, Post Maker App