VimalRaj Saravanan profile
VimalRaj Saravanan
1 1 1
Posts Followers Following
VimalRaj Saravanan
Quote by VimalRaj Saravanan - மாற்றன் தாய் வயிற்றில்பிறந்தாலும்
 மாற்றன் தம்பி என நினைக்காமல் நவீன காலத்தில் நளினமான நகைப்பால் என்னை   நலபடுத்தினாலும் நான் நல்லுயரம் பெற என்னை பக்குவபடுத்துவதிலும்
 நான் முன்நோக்கி செல்வதை மூர்கமாய் கவனித்த என் மூத்தவன் 
நீ இல்லை என்று ஒருபொழுதும் நினைத்தது இல்லை நான் முன்னேறி செல்லும் பொழுது நீ முன் நின்று பார்பாய் என்று தெரியும் 
 எழுதும் பொழுது பேனா மட்டும் தன் மையினை சிந்தவில்லை என் இமை மையும் சிந்துகிறது எப்பொழுதும் என் நிழலாய் நீ ......💔 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments