Thamarai Selvi profile
Thamarai Selvi
84 12 13
Posts Followers Following
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - நீ முக்கியத்துவம் கொடுப்பவர்
உனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்

அவருக்கு முக்கியமானவர் வேறு எவராகவும் இருக்கலாம்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - எக்கணமும் தேடுகிறோம் ஒருவரை
நமக்கானவர் தானா அவர் என்று தெரியாமலும் புரியாமலும்..... 

தாமரை 🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - தனிமையும், கண்ணீரும் கொடுக்கிற தெளிவு

உனக்காக நான் இருக்கிறேன் என்ற சொல்லில் கூட கிடைப்பதில்லை

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - ஏக்கம்

பாசத்திற்காக ஏங்குவாதும்

பின்பு

தக்க வைக்க வேண்டும் என ஏங்குவாதும்

 மனித இனத்தின் சாபக்கேடு... 

தாமரை 🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - மனித வாழ்க்கையின் சிறந்த மருந்து மௌனம்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - தனிமையை விரும்புபவன் 
தன் அழுகையை நேசிப்பான்
அதன் பிறகு கிடைக்கும் தெளிவு
யாருடைய ஆறுதலிலும் கிடைக்காது.. 

தாமரை 🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - 
ஒரு சில நபர்களை ஏன் பிடிக்கும்னு தெரியாது ஆனா அவ்வளவு பிடிக்கும்
எவ்வளவுதான் யோசிச்சாலும் இதுதான் காரணம் பிடிப்பதற்குன்னு கண்டுபிடிக்க முடியாது
அதுபோல் தான் மரங்களும்
மனிதன் வெட்டினாலும்
தூய்மையான காற்றைக் 
மனிதனுக்கு கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்  

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - எதிர்பார்ப்பை குறைத்துக்கொள் வாழ்க்கையில் 
ஏமாற்றங்கள் இருக்காது

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - இன்று நம் உடன் இருப்பவர்கள் 
என்றும் இருப்பார்களா
என்றால் தெரியாது
 
பார்த்து பகிர்ந்த நினைவுகள் என்றும் 
நம்முடன் இருக்கும்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments

Explore more quotes

Thamarai Selvi
Quote by Thamarai Selvi - மகிழ்ச்சியில் புன்னகைப்பவர்களை விட
மற்றவர்களுக்காக 
புன்னகைப்பவர்களே அதிகம்

Quote by Thamarai Selvi - கடவுளே

 என்னை சோதிப்பதில் உனக்கு மகிழ்ச்சி என்றால்
சோதனையிலும் போராடும் குணத்தை கொடுத்த உனக்கு நன்றி

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - மனித வாழ்வும் பறவையின் இறகை போல் படபடத்துக் கொண்டே தான் இருக்கும் 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - வாழ்விற்கான உண்மை இந்த நொடி மட்டுமே

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - எல்லா வயதினிலும் தேடல்கள் உண்டு
எண்ணம் போல் தேடல்கள் மாறுபடும்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - நீ வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒற்றை மந்திரம் புன்னகை

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்

மனிதர்கள் அழகாக 
தெரிவார்கள்

Quote by Thamarai Selvi - எப்படி இனி இவள் ???? 

என்று நினைப்பவர்கள்

இந்த அளவிற்கா இவள்!!! 

என்று வாழ்ந்து காட்டுங்கள். 

தாமரை 🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Thamarai Selvi
Quote by Thamarai Selvi - வாழ்க்கையில் வெற்றி பெற மனிதன் போராடுகிறான்

ஆனால்

விதியை மாற்ற எவராலும் போராட முடியாது

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - தேடல்... 

நம் அருகில் இருக்கும் உயிர்களை விட

நம்முடன் இருந்திருக்கலாம் அந்த உயிர்
என்று தேடுகிறோம்.
நமக்குப் பிடித்த ஆத்மாக்களை..... 

நம் நினைவுகளில் உயிருடன் வாழும் ஆத்மா..... 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi -  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - மனிதன் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து பொறுமை

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - நம்மை சுற்றி பல உறவுகள் இருந்தாலும்
நம்மை மதிக்கும் சில உறவுகளை மட்டுமே மனம் தேடும்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi -  ஒருவர் இழப்பை ஈடு செய்ய எவராலும் முடியாது
கடந்து செல், கவனத்துடன் செல்
புதிர்கள் நிறைந்த உலகம் இது... 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - காலங்கள் தீர்மானிப்பது அல்ல வாழ்க்கையை

ஒரு சில நிமிடங்களே தீர்மானிப்பது வாழ்க்கையை

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - எதிர்பார்க்காமல் கிடைத்த உறவு நீ
எல்லா உறவுமாக உணர வைத்தவன் நீ

என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் என்று இருந்தவள் நான்
அந்த பொக்கிஷத்தை இன்று இழந்து நிற்பவளும் நான்

எங்கே என்று உன்னைத் தேடுவேன் ... 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - வெட்ட வெளியில் அதிகாலை சூரியனை ரசித்த காலம் போய்

கட்டடங்களின் இடுக்குகளில் மறைந்து 
இருக்கும் சூரியன்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments

Explore more quotes

Thamarai Selvi
Quote by Thamarai Selvi - நெற்றியில் இருக்கும் சிவப்பு பொட்டு போல
என் உடம்பில் இருக்கும் சிவப்பு ரத்தம் உறையும் வரை வெற்றிப் பாதையில் 
பயணிக்கச் செய்வாள்
தாமரை

என்னவனுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 3 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - ஒரு பாம்பு கிட்டயும், விஷ செடி கிட்டையும்

ஏன் நீ விஷத்தன்மை 
கொண்டதா இருக்கனு  கேட்க முடியுமா

ஏன்னா அதோட படைப்பு அப்படி

அதுபோல்தான் சில மனிதர்களும்
நம்ம தான் விலகிப் போயிகனும்.

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - புரிதலில் வந்த காதல் ஒரு நாள் போலி என்று தெரிந்தால் 

அது

ஏமாந்தவரின் பிழையா? 

ஏமாற்றியவரின் பிழையா? 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 2 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - 

தன் வயதினால் ஏற்படும் பக்குவத்தை விட

அனுபவத்தினால் ஏற்படும் பக்குவமே சிறந்தது

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - எப்படி வாழ்ந்தோம் என்று நினைக்கையில்

கருணை உள்ளவனா? 

தர்மம் செய்தவனா? 

என்று நினைத்துப் பார்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - தந்தையின் கட்டளையையும்
 தாயின் அன்பு பரிசான வேலையும் ஏற்ற எந்தன் முருகா... 

கந்தன் அவதாரத்தில் கையில் வேலுடன் அசுரனை அழித்த இந்த பொன்னாலானத் தை பூசை திருநாளை
கொண்டாடுவோம்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - மன்னர் ஆட்சியில் இருந்து மக்களாட்சியாக மாற்றப்பட்ட இந்நாளை கொண்டாடுவதை பெருமிதம் கொள்வோம்

1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்த நாள்

1950 ஜனவரி 26
மக்களாட்சியாக மாறியநாள் 
இந்நாள்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - உதிக்கும் சூரியனைப் போல உச்சத்தில் ஜொலிக்க
 மேகம் போல எவர் சூழ்ந்தாலும், எதிர்த்தாலும்
 ஒளியைப் போல் உன் உழைப்பை கொடு

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - தன் சிறு வழிகளையும் சொல்லித் துடிப்பவன் மனிதன் இனம்... 

வலிகளை மீறி மனித இனத்திற்காக உழைத்து தன் ஆயுள் முழுவதும் சமர்ப்பிப்பது மாடு இனங்கள்.. 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi -  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

Thamarai Selvi
Quote by Thamarai Selvi - தீய குணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை நோக்கி கொண்டாடிட போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi -  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - உன்னை நீ நேசி
 உன் தவறுகள் புரியும்
உன் உழைப்பை நீ நேசி 
நிம்மதியான சுகம் தெரியும்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - 

உனக்கு சரி என்பது அடுத்தவருக்கும் சரியாக இருக்கும் என்று நினைக்காதே

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - நாம் என்று நினைக்கையில்
நெகிழ்ந்தேன்

நான் என்றதும் அழுதேன்

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 1 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - உடைகளில் உள்ள தூய்மை உன் உள்ளங்களில் இருப்பதில்லை

உனக்கான அங்கீகாரம் உடையா
இல்லை
மனிதர்களின் உணர்வுகளை புரிந்தவரா... 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - நம்பிக்கை என்பது ஒருவரின் மேல் மற்றொருவருக்கு வருவது
அதை நீ உணர்த்த தவறினால் அந்த உறவை நீ இழப்பாய்... 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 2 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - புது வருடம் புதிய நாள் இது போல் உன் எண்ணங்கள் செயல்கள்
அழகாகவும், புதியதாகவும், புனிதமாகவும்
தொடங்க தாமரையின் வாழ்த்துக்கள்...  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - உன்  மேல் அக்கறை, பாசம் வைத்துள்ளேன் என்று கூறுபவர் கூறுபவர் மட்டுமே

செயலில் உணர்த்துபவர் மட்டுமே நெடுந்தூரம்  பயணிப்பவர்..... 

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Thamarai Selvi
Quote by Thamarai Selvi - உன் அலட்சியம்

இன்னொருவரின் வேதனை

தாமரை🌷 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes