Miracle Jesus profile
Miracle Jesus
15 1 0
Posts Followers Following
Miracle Jesus
Quote by Miracle Jesus - குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார், மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார், நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். 




சங்கீதம் 146:8
Jesus loves you 

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - 
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.

யோபு 33:14
Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - Jesus
 loves
 you  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.








Before I formed thee in the belly I knew thee; and before thou camest forth out of the womb I sanctified thee, and I ordained thee a prophet unto the nations.


Jeremiah எரேமியா 1.5
Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே.
Hearken unto me, O Jacob and Israel, my called; I am he; I am the first, I also am the last.

Isaiah ( ஏசாயா) 48.12
                                  Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
In whom ye also trusted, after that ye heard the word of truth, the gospel of your salvation: in whom also after that ye believed, ye were sealed with that holy Spirit of promise,

Ephesians (எபேசியர்): 1: 13
Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.



John யோவான் 3.16
Jesus loves you


For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
I cried unto thee, O LORD: I said, Thou art my refuge and my portion in the land of the living.

( சங்கீதம்) psalm: 142.5
         
                     Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
The LORD taketh pleasure in them that fear him, in those that hope in his mercy.

psalm சங்கீதம் 147:11
Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
The fear of the LORD is the instruction of wisdom; and before honour is humility.

proverb (நீதி):15:33   Jesus loves you
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Miracle Jesus
Quote by Miracle Jesus - நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,
Remember now thy Creator in the days of thy youth, while the evil days come not, nor the years draw nigh, when thou shalt say, I have no pleasure in them;

( ecc)பிரசங்கி 12.1

Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

For he hath not despised nor abhorred the affliction of the afflicted; neither hath he hid his face from him; but when he cried unto him, he heard.

(psalm)சங்கீதம் :22:24

Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus -  இதோ, திறந்தவாசலை உனக்கு
முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
behold, I have set before thee an open door, and no man can shut it:

வெளிப்படுத்தின சுவிசேஷம்: 3.8
revelation.3.8
Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved.

Psalm (சங்கீதம்
) 16.8
Jesus loves you
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Miracle Jesus
Quote by Miracle Jesus - கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
Blessed is every one that feareth the LORD; that walketh in his ways.

                                   Psalm 128.1
                              சங்கீதம் 128.1
                                  Jesus loves you  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments