K.S.K profile
K.S.K
1574 135 178
Posts Followers Following
K.S.K
Quote by K.S.K - “For me, becoming isn’t about arriving somewhere or achieving a certain aim. I see it instead as forward motion, a means of evolving, a way to reach continuously toward a better self. The journey doesn’t end.” - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - “I can accept failure, everyone fails at something. But I can’t accept not trying.” - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - அன்பும் ஆசையும் பொங்க..
இன்பமும் இனிமையும் பொங்க..
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க..
பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்! - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - அன்பு பொங்க, ஆசைகள் பொங்க இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்!

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - பொங்கல் நல்வாழ்த்துக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - விடாமுயற்சி என்ற ஒற்றை நூல்
சரியா இருந்தால் வெற்றி
எனும் பட்டம் நம் வசமே 🔥 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - திறந்ததே கிடக்கிறது வானம்
களவாட முடியவில்லை நிலவை !  - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - இன்றைய உலகில்
யாதும் யாவரும்
சில காலம் தான் !!!!!  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - “Keep smiling, because life is a beautiful thing and there’s so much to smile about.” - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 4 comments

Explore more quotes

K.S.K
Quote by K.S.K - “Confident people have a way of carrying themselves that makes others attracted to them.” - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - Wishing you a happy, healthy, and prosperous New Year.

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - Happy New Year 2025 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
K.S.K
Quote by K.S.K - “Always do your best. What you plant now, you will harvest later.” - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 1 comments
K.S.K
Quote by K.S.K - நாளை நீ யார் என்பதை
இன்று நீ செய்யும் செயல்
தீர்மானிக்கிறது .  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே, நீ தனியாக போராடுவதே வெற்றி தான் !  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - “Always go with your passions. Never ask yourself if it’s realistic or not.” - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 1 comments
K.S.K
Quote by K.S.K - “The biggest adventure you can take is to live the life of your dreams.” - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - மனமும் கண்ணாடியை போல்தான்
உடையும் வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை 💔 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - பெரியதாக  யோசி !!!!! 

சிறியதாக  தொடங்கு !!!!!

ஒரே  நாளில்

உயர்ந்து   விட   முடியாது 🔥
 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 1 comments

Explore more quotes

K.S.K
Quote by K.S.K - எதிர்பார்ப்புகள் பெரிதாக
இருந்தால் ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்யும்  - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - தோல்வியை நேருக்குநேர் சந்திக்கும் தைரியம் தான் வெற்றி  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - பயன்படாத உண்மையை விட
தேவைக்கு பயன்படும் பொய்யே
கொண்டாடப்படுகிறது !  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 3 comments
K.S.K
Quote by K.S.K - “The most important thing is to enjoy your life—to be happy—it’s all that matters.” - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - “When you have a dream, you’ve got to grab it and never let go.” - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 1 comments
K.S.K
Quote by K.S.K - Spread love everywhere you go. ...

 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது தனிமை மட்டும் தான் நிஜம் என்று !  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம் .  - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - முடியும் என்று
தெரிந்தால் முயற்சி எடு
முடியாது என்று
தெரிந்தால் பயிற்சி எடு !  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - போராடி தோற்றுப் பார்
ஜெயித்தவனும் உன்னை
மறக்க மாட்டான்.  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

K.S.K
Quote by K.S.K - “Success is not final; failure is not fatal: It is the courage to continue that counts.” - Made using Quotes Creator App, Post Maker App
11 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - “Stay away from those people who try to disparage your ambitions. Small minds will always do that, but great minds will give you a feeling that you can become great too.” - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - “Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago.” — ...

 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - “True freedom is impossible without a mind made free by discipline.” ...

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - ஒவ்வொரு நாளும் எனைக் குத்தி
கூறுபோடும் நிஜம் அது
நான் இன்னும் சாதனை சத்தம்
கேட்காத சராசரி பெண் . - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும் உன்னை விட வேறு யாரும் என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள் அல்ல 🥰 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - உறுதி குலைந்தவனுக்கு ஒரு படையே இருந்தும் பயனில்லை ! ! !

உறுதி கொண்டவனுக்கு கையில் ஒரு வாளே போதுமானது!!!  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - ஒளியாக நீயிருப்பதால் இருளைப்பற்றிய கவலை எனக்கில்லை - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - வாழ்க்கையில் மறக்கக்கூடாது நன்றி...
வாழ்க்கையில் மன்னிக்க முடியாதது நம்பிக்கை துரோகம்...
 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - உன்னை நம்புறேன் என்று சொல்கின்ற உறவுக்கு மட்டும் நம்பிக்கை துரோகம் செய்யாது இருங்கள்.
 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments

Explore more quotes

K.S.K
Quote by K.S.K - ஏமாற்றம்
எனக்கு புதிதல்ல...
நான் எமாறும் விதம்தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது.
சில நேரம் அன்பால்.. சில நேரம் நம்பிக்கையால்.. - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - என் கவிதை க்கு சிறகு முளைத்ததை போல உணர்ந்தேன்.......

உன் துப்பட்டா காற்றில் சிறகாய் பறக்கும் போது !!!! - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - Happy
Birthday

Happy Birthday, my dear son! You are the greatest gift of my life, and I am endlessly proud of the person you are becoming - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - அவள் மௌனம் கூட அழகுதான்..!
காரணம்;
அதிலும் ஒரு இணைபிரியாத காதல் ஜோடி..!!
அவள் உதடுகள்..!!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - காற்றை உணர்ந்தேன்! அதை
காண விழைந்தேன்
முடியாது என தெரிந்தும்
தோற்றே போனேன்!
உன்னை என்னுள் உணர்ந்தேன்!
காணவும் விழைந்தேன்-
நீயும் காற்றாகவே
இருந்து விடுவாயோ!
நம்பிக்கையுடன் நான்!
உன்னை தேடி - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - என்னவளின் கண்கள்
அவளின் கண் அழகில்
மயங்காதோர் எவரும் இல்லை
மடையன், நானும் மயங்கினேன்
ஏன்?
அவளைப் படைத்த
பிரம்மனை மயங்குவான் !!!!
பூமிக்கு வந்தால்!! - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - "Accept responsibility for your life. Know that it is you who will get you where you want to go, no one else." - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
K.S.K
Quote by K.S.K - When writing the story of your life, don't let anyone else hold the pen 🖊️🖋️🖊️🖋️ - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
K.S.K
Quote by K.S.K - A point of view can be a dangerous luxury when substituted for insight and understanding. - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
K.S.K
Quote by K.S.K - Instead of thinking about what you're missing, try thinking about what you have that everyone else is missing.
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes