Reshma R J profile
Reshma R J
14 4 1
Posts Followers Following
Reshma R J
Quote by Reshma R J - ஒரு பேருந்து காதல்...

அந்தி சாயும் நேரம்... அந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் நான்...

அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்..
மை வைக்காத விழிகள்..
சாயம் பூசாத உதடுகள்...
அதன் வேலையை சரியாய் செய்து கொண்டிருக்கும் துப்பட்டா....

யார் சொன்னது மை வைத்த விழிகள் மயக்கும் என...

இதோ சோர்வோடு பேருந்து கம்பியில் சாய்ந்து தூக்க கலக்கத்தில் இருக்கும் அவள் விழிகள் தருகிறது ஒரு அழகான போதை..

அடிக்கடி வியர்வை துடைக்கும் கைகள் சொல்கிறது கவிதை....

சரியாய் 33 நிமிடங்கள்.... இறங்கி சென்று விட்டாள்...

யாரோ எவளோ... ரசித்தேன்... நிச்சயம் தப்பான ரசனை இல்லை....

நான் ரசித்த கவிதைகளில் அவள் ஒருத்தி....


RESHMAPRATHEESH - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - சந்தோஷமாக தான் இருந்தேன்...... பள்ளிக்கூடத்தில் திட்டுக்களை வாங்கினாலும் சந்தோஷமாய் இருந்தேன்.......
அம்மாவிடம் அடிகள் வாங்கினாலும் நன்றாகவே இருந்தேன்..... ஏனோ ??
காதல் வந்தது கண்ணிரும் வந்தது கூடவே கவலையும் வந்தது என் சந்தோஷங்கள் எங்கோ ஒளிந்து கொண்டது .... - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - நீ எளிதாக சென்று விட்டாய் உன் மரணம் தேடி....
வருடங்கள் கடந்தாலும் உன் நினைவுகள் மாறவில்லை
உன் இடத்தை யாராலும் நிரப்பவும் இயலவில்லை....
அத்தனை அன்பையும்
கொட்டிக் கொடுத்து பாதியில் சென்று விட்டாயே இது என்ன நியாயம்?
என் முட்டாள் இதயம் நீ வேண்டும் என்று அழுகிறது....
வந்து விடு அம்மாம்மா....

Reshma Pratheesh - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - நமது விலகலும் 

நமது தனிமையும் 

மற்றவருக்கு எந்த பாதிப்பையும் தராவிட்டால் 

புரிந்து கொள்ளுங்கள் 

உங்களுக்கான அன்பு அவரிடத்தில் இல்லை 

Reshma - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - கருப்பு வெள்ளையாய் இருந்தாலும் 

நான் நானாக சிரிப்புடன் இருந்தேன்..... 

வண்ணங்களை பரிசளித்தாய்... 

காதலுடன் ஏற்றுகொண்டேன்...

இப்போதோ என் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துகொண்டிருக்கிறது நீ தந்த வண்ணங்களை.....

RESHMAPRATHEESH - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - சில நேரங்களில் 
உனக்கு நீ மட்டுமே என 
இருப்பதே நல்லது, சிறந்ததும் கூட....

Reshmapratheesh  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - பட்டாசு வெளிச்சத்தை போல....

வானவேடிக்கை வண்ணங்களை போல....

உங்கள் மகிழ்ச்சியும் பரவட்டும்....

இனிய தீபஒளி நல்வாழ்த்துகள் 

ரேஷ்மா பிரதீஷ் ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - ஏனோ என்னவனுடன் மட்டும் நின்றுவிடுகிறது என் நேரங்கள்...




ரேஷ்மா பிரதீஷ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - எனக்கு பிறந்தநாள் தான்....

ஆனால் நினைத்து மகிழ எங்கே நேரம்.... 

இதோ இன்னும் இரு தினங்களில் வர போகும் மகளின் பிறந்தநாளுக்காய் செய்ய போகும் ஏற்பாடுகளை நினைத்து கொண்டேன்....

மகனின் அடுத்த வருட படிப்புக்கு ஆகும் செலவை நினைத்து கொண்டேன்... போன மாதம் அவனுக்கும் பிறந்தநாள் செலவு செய்தாயிற்று....

இதோ என்னவன் அவனது சக்திக்கு மீறி எனக்காய் செலவுகள் செய்கிறான்.... ஏதேதோ வாங்குகிறான்..... சாப்பிட வைக்கிறான்.... கேட்டால் மனைவியின் பிறந்தநாளுக்கு இது கூட செய்யவிட்டால் எப்படி என கேட்டு விட்டான்....உன்னை பற்றியும் நான் யோசிக்க வேண்டுமல்லவா என சொல்லி விட்டான் 

நேற்று அவனுக்கு பிறந்தநாள் ஒன்றுமே செய்யவில்லை நான்......

அடுத்தடுத்த தினங்களில் வந்த பிறந்தநாட்களில் அவன் தினத்தன்று வேலைக்கு சென்றவன் என் தினத்தில் சீக்கிரம் வந்து விட்டான் எனக்காய்.....

இத்தனையும் செய்து விட்டு நீ மகிழ்ச்சியாக இருந்தாயா என்ற கேள்வி வேறு.....

இந்த நிமிடத்தில் என்னை விட சந்தோஷமானவள் வேறு யாரு..?? - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - நீண்ட தூரம் நடக்க தான் ஆசை...

உன் கை கோர்த்து மட்டும்.....

ரேஷ்மா பிரதீஷ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Reshma R J
Quote by Reshma R J - நீண்ட தூரம் நடக்க தான் ஆசை...

உன் கை கோர்த்து மட்டும்..... - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - கெஞ்சலில் துவங்கி கொஞ்சலில் முடிகிறது காதல்....



ரேஷ்மா பிரதீஷ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. மகிழ்ச்சியும் வளங்களும் அனைவருக்கும் கிடைக்கட்டும்....

அன்புடன்

பிரதீஷ் K
ரேஷ்மா R J
ரிஷான் P R
ரிஷாரா P R பிரதீஷ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Reshma R J
Quote by Reshma R J - வண்ணங்களை பரிசாக தருகிறது

உன் காதல்

ரேஷ்மா  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments