devi devi profile
devi devi
201 10 1
Posts Followers Following
devi devi
Quote by devi devi - மனசுக்குள் 
ஆயிரம் வலி
மனசு விட்டு 
பேச நீ இல்லையே
💔💔💔 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
devi devi
Quote by devi devi - நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை... - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
devi devi
Quote by devi devi - உன்னோடு வாழ்வது மட்டும்
வாழ்க்கை இல்லை.
உன் நினைவுகளுடன்
வாழ்வதும் வாழ்க்கை தான் - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
devi devi
Quote by devi devi - சூழ்நிலை சில நேரங்களில் பேச விடுவதில்லை.
பேசினால் கேட்பதும் இல்லை.
நீயாவது நிம்மதியாக வாழ்ந்து விடு.
என்று விலகி செல்ல கற்று கொடுத்து விடுகிறது - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - ஒருவரால் கிடைத்த அதிக மகிழ்ச்சி,
அவர் இல்லை என்று ஆனவுடன்
அளவுக்கு அதிகமாகி விடுகிறது
மறக்க முடியாத வலிகளாக...! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - ஆனந்தமோ ஆதங்கமோ
என் கண்ணீரும்
உனக்காக மட்டுமே
எப்போதுமே - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - எவ்வளவு கோபம்
வந்தாலும்
வார்த்தைகளை
விட்டு விடாதீர்கள்
விழும் அடிகள்
தரும் வலியை விட
வார்த்தை தரும்
வலிகள் அதிகம் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - காதலித்து
ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக
நினைத்து
ஏமாந்தவர்களே
இங்கு அதிகம் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - நம் வாழ்க்கையில்
கஷ்டங்கள் அதிகமாக
வரவில்லை என்றால்
பல விஷயங்கள்
கடைசிவரை
தெரியாமல்போய்விடும் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - தொடக்கத்தில்
தெரிந்து கொள்ள
முடியாதவையும்
பழக்கத்தில்
புரிந்து கொள்ள முடியும்
யார் யார்
எப்படி பட்டவர்கள் என்று - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - ஏமாற்றங்களையும்
துரோகங்களையும்
அதிகம் சந்தித்தவர்களுக்கு
வாழ்க்கையில்
தத்துவம் மட்டுமல்ல
சாமர்த்தியமும்
தானாகவே வரும் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - உனக்கு துணை என்று
பிறரை நினைக்காதே
அவர்கள் தேவை தீர்ந்ததும்
விலகி விடுவார்கள்
அந்நிலையில் புரியும்
இவ்வுலகில் உனக்கு துணை
நீ மட்டும் தான் என்று - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - விரும்பியவை
இல்லையென்றாலும்
விரும்பியே பயணிக்கிறது
எதையும் ஏற்றுக்கொள்ள
கற்றுக்கொண்ட மனம் - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
devi devi
Quote by devi devi - மற்றவர்களை
ஆறுதல்படுத்துபவர்களுக்கு
தான் ஒரு கட்டத்தில்
யார் என்ன ஆயிற்று
என்று கேட்கவும்
ஆளில்லாமல் போய்விடுகிறார்கள் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - நாம் அதிகமாக
நேசித்த ஒருவரே
நாம் அதிகமாக
வெறுக்கும் ஒருவராக
மாற்றப்படுகின்றனர்
காலத்தின்
சில விளையாட்டினால் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - நம் வாழ்க்கையில்
நாம் தொலைத்தவர்களை
தேடலாம் ஆனால்
நமக்கு தொல்லை
கொடுத்தவர்களை
தேடவே கூடாது - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - விலகியவர்களுக்காக
மனம் வருந்தாதே
நம்முடன் இருக்க
அவர்களுக்கு தகுதி
இல்லை என்று
திமிராக கடந்து செல் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - உனக்காக 
சிரிக்கும் சிலரை 
நீ இழந்தாலும் 
பரவாயில்லை
உன் சிரிப்பு உன்னிடம் 
இருக்கும்..
ஆனால் உனக்காக அழும்
ஒருவரை மட்டும் இழந்து 
விடாதே
அனைத்தும் 
பறிபோய் விடும்..!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - காத்திருந்து பார்த்து 
மனம் உடைந்து போவது 
தான் மிச்சம் 
இனி யாருக்காகவும் 
யாரையும் எதிர் பார்க்க கூடாது
யாரையும் நம்பவும் கூடாது 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - நம் வருத்தங்கள் உலகிற்க்கு
தெரியாமல் போவதை 
விட நம் உலகமாக 
இருப்பவர்களுக்கும்
தெரியாமல் போவது
தான் பெருந்துயரம்!
💔💔💔😭😭😭 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - இத்தனை நாட்களாக  
நீ என்னை
விட்டு விலகியதற்க்கு
 காரணம் 
தெரியாமல்
 தவித்தேன் ஆனால் 
இன்று காரணம் 
தெறிந்து 
வருந்துகிறேன்
என் காதலுக்கு தகுதி 
இல்லாத ஒருவனை 
காதலித்தேன் என்று 
💔💔💔😭😭😭 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - நமக்கு ஒருவரிடம்  எவ்வளவு
உரிமை இருக்கிறது
என்பதை அவர்கள் தான்
தீர்மானிக்க வேண்டும்
நாமே தீராமானித்து விட்டால்
பிறகு அவமானங்களும் 
இழப்புகளும் தான் மிஞ்சும்
💔💔💔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - உன்னை மறக்கவும் முடியாது
மண்ணிக்கவும் முடியாது  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - இன்றும் 
மிச்சம்
இருந்து கொண்டே 
இருக்கின்றது 
அவன் நினைவுகள்
💔💔💔 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - அதிகம் கோபப் படுபவர்களிடம்
நெருங்கி பழகி பாருங்கள்...

நேர்மையும் உண்மையும் அவர்களிடம் நிறைந்தே இருக்கும்!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - அளவுக்கு மீறிய 
அன்பை நீ யார்
மீதாவது வைத்தால்
நீ உயிரோடு இருந்து கொண்டே
மரணத்தை அனுபவிப்பாய்!!!
எல்லை தாண்டி நீ அன்பை 
எவரிடமாவது எதிர்பார்த்தால் 
நீ வாழும் போதே நரகத்தை உணர்வாய் 💔😭 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - என் மீது யாரும்
அன்பு காட்டாதிர்கள் 
உண்மை எது பொய் எது என்று
தெரியாமல் ஏமாந்து விடுவேன்!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - உன் நினைவோடு வாழ்வேனே தவிர ஒரு போதும் வேறு ஒரு உறவை தேடி
செல்ல மாட்டேன்...
💔💔💔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - எனக்கு இருக்கும் 
ஒரு பயம்
தொலைவிலுள்ள
உன்னை தொலைத்து விடக்கூடாது என்பது தான்
💔💔💔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - உண்மையான அன்புகாக உன் உயிரையும் விடு 
"ஆனால்"
உயிர் போகும் நிலை வந்தால்
கூட  உண்மையான "அன்பை" விட்டு விடாதே....
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - இனிமேல் எந்த உறவும் வேண்டாம்
உண்மையாக நேசித்ததற்க்கு
நீ தந்த பரிசு கண்ணீர்,வலி,ஏமாற்றம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - உன்னை அவ்ளோ
 சீக்கரம்  விட்டு போய்டுவனு‌ நினைக்காத உன்னை
இம்சை பன்னவே அந்த 
பிரம்மா படைச்ச அதிசய
பிறவி நான்
💓 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - மனதால் எவ்வளவு பலமானவர்களையும்
அழ வைக்கும் ஒரே ஆயுதம்
உண்மையான அன்பு மட்டுமே!! - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
devi devi
Quote by devi devi - நியாயங்கள் அனைத்தும்
நம்ம பக்கமே இருந்தாலும்
ஏற்கனவே ஒரு முடிவினை எடுத்தவருடன் நாம்
விவாதம் செய்யாமல் 
அமைதியாக இருப்பதே நல்லது
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - உன் மீது அன்பு காட்டுவதில்
நான் ஜெய்த்து விட்டேன்
ஆனால் அதே "அன்பை,
உன்னிடம் எதிர் 
பார்க்கும் போது தான்
தோற்று விட்டேன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - 💔கிடைக்கும் வரை போராடுகிறார்கள் 
கிடைத்த பிறகு அலட்சியப் படுத்துகிறார்கள்

💔அது பொருளாக 
 இருந்தாலும் சரி
உறவாக இருந்தாலும் சரி💔 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
devi devi
Quote by devi devi - ரொம்ப நேசிச்சிடேன்
அதான் மறக்க முடியல 
மன்னிச்சிடுங்க...💔😭
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - எப்போதும் மறக்காமல்
இருப்பது  அன்பு இல்லை
என்ன நடந்தாலும்
வெறுக்காமல் 
இருப்பது தான்
உண்மையான அன்பு - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - ஆண்கள் நம்பிக்கைக்கு
உரியவர்கள், பாதுகாப்பானவர்கள்,
அன்பானவர்கள், அக்கறை
உடையவர்கள், ஒழுக்கமானவர்கள்
என உணர வைக்கும்
முதல் ஆண் தந்தை தான். - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 1 comments
devi devi
Quote by devi devi - தன்னிடம் காசு இல்லை
என்று தன் பிள்ளைகளிடம்
கூறும் போது தந்தைக்கு
வரும் சோகம்
மிகப் பெரியது.. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - ஆயிரம் உறவுகள் அருகில்
இருந்து ஆறுதல் சொல்லி
அணைத்தாலும் தந்தையின்
அரவணைப்புக்கு ஈடு ஆகாது - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - பெற்ற பிள்ளைகளை
தெய்வமாக நினைப்பது
உண்மையான தெய்வம்
தந்தை மட்டும் தான்… - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
devi devi
Quote by devi devi - தன் பிள்ளைகளை
உயரத்தில் ஏற்ற தான்
தலை குனிந்த தந்தையை
மீண்டும் நீங்கள் தலை
குனிய வைத்து விடாதீர்கள்.. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - எவ்வளவு கோபம் என்றாலும்
தன் குழந்தைகள் மீது
கொண்ட அக்கறையை
குறைத்துக் கொள்ளாத
தந்தையின் அன்பை மிஞ்சும்
அளவிற்கு வேறு எந்த அன்பும்
இந்த உலகில் இல்லை… - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - பெண் பிள்ளைகள்
பெற்ற தந்தைமார்கள்
மட்டுமே இந்த உலகின்
அதிஷ்டசாலிகள் ஏனென்றால்
அவர்களுக்கு மட்டுமே
இரண்டு தாய்.. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - தான் அருகில் இல்லாத
போதும் தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
அளவிற்கு அளவில்லாத
நினைவுகளை தந்திருக்கிறார்
தந்தை.. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - இந்த உலகில் ஒரு
பெண்ணை தந்தையை
காட்டிலும் வேறு யாராலும்
அதிகமாக நேசிக்க முடியாது
என்பதே உண்மை.. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - பிள்ளைகளுக்கு மட்டுமே
கிடைத்த பொக்கிஷம்
தந்தையின் பாதுகாப்பும்
அரவணைப்பும்… - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes