Sathish Sats profile
Sathish Sats
6 1 0
Posts Followers Following
Sathish Sats
Quote by Sathish Sats - நீ
தள்ளப்பட்டு கீழே விழும்
ஒவ்வோரு தடவையும்
தானாக எழு.

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Sathish Sats
Quote by Sathish Sats - காதல்
இளமைக்கு கிடைத்த
வரம்...
ருசித்து புசித்து
பின் கசந்து
மாயமாகும் "சிலருக்கு"! - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Sathish Sats
Quote by Sathish Sats - நீ
தல்லப்பட்டு கீழே விழும்
ஒவ்வோரு தடவையும்
தானாக எழு.

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Sathish Sats
Quote by Sathish Sats - கண் மூடி கண் திறக்கையிலே
மண் மூடி 
போனதே காதல்! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Sathish Sats
Quote by Sathish Sats - பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.

William Feather. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Sathish Sats
Quote by Sathish Sats - எத்தனையோ முறை 
காயப்படுத்தி 
இருக்கேன் ஆனால்
ஒரு தடவை கூட
என்னை 
காயப்படுத்தியதில்லை! 
அவள் தான் அம்மா! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 3 comments