தனிமை காதலன் கார்த்திக் profile
Creator Profile

தனிமை காதலன் கார்த்திக்

Sharing quote designs and daily inspiration.

22 Posts
4 Followers
3 Following
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - அடிக்கடி பார்க்காதே....! 

கண்ணாடிக்கும் 

வெட்கம் வந்து விடும் 

உன் முகம் பார்த்து....!  - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - நல்ல நட்புக்கு "ஆண்  பெண்" என்ற 

வித்யாசம் தேவை இல்லை ....! 

"துரோகம்" இல்லாத நப்பே போதும்...!  - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - நம் முகம் கொஞ்சம் வாடி இருந்தால் 

எதாவது பேசி எதாவது செய்து 

நம்மை சந்தோஷப்படுத்த  ஒரு இதயம் 

இருந்தால்  போதும் 

வாழும் வாழ்க்கை சொர்க்கமே...!!!  - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - தொலை தூர காதல் 😍❤😍

இருவரும் இணைந்து இருக்க முடியாது. ..! 

தேடி வரும்போது ஓடிப்போய் பார்க்க முடியாது...! 

நினைக்கும் பொழுது எல்லாம் பேச முடியாது...! 

அமைப்பிற்காக காத்திருக்கும் நேரம் கூட 

அழகானவை தான்....! 

அழைப்பு வந்தவுடன் என்ன என்னவோ பேச 

தோன்றும்....! 

ஆனால் கூறுவதோ  I miss u என்று தான். ...! 

எல்லாம் நிறைந்து அடுத்த அழைப்பு வரும் வரை

நிலைத்திடும் ஒன்றே ஒன்று 

நம்பிக்கை மட்டுமே.....!  - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - அன்பை கொட்டவும்  அக்கறை காட்டவும் 

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் 

மனம்

ஏங்குவது என்னவோ விரும்பி சிறைப்பட்ட

அந்த ஒற்றை இதயத்திடம்  மட்டுமே 

கார்த்திக் - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - காதலில் ஒரு வரி ❤

எனக்கென கிடைத்த அன்பு நீ🥰

என் கண்ணீரின் தருணம் உன்னோடு  இருந்தட வேண்டும்😭

என் காதலும் உனக்காய் தந்திட வேண்டும்🫶

ஒருவரின் அன்பு ஒருவர் புரிந்திட வேண்டும் 😍

சண்டையே வந்தாலும் விட்டு கொடுக்கும் காதலும் வேண்டும் 🥰

ஆறுதலாய் கொடுக்கும் முத்தம் அதிகம் இருந்திட வேண்டும் 😘
 
நான் சோர்ந்த நேரம் எல்லாம் ஆறுதலாய் உன் வரிகள் இருந்திட வேண்டும்😔

உடல் முடியா தருணம் உன் அரவணைப்பில் உறங்கிட வேண்டும் 🫂

இரவில் இருவர் மூச்சு காற்றும்  ஒன்றாய் கலந்திட வேண்டும் 🫣

சலிக்காத காதலில் காமமும் இருந்திட வேண்டும்🙈

கவலை மறந்து கண்ணீர் மறந்து உனக்காக
 நானும் 
எனக்காக நீயும் இருந்திட வேண்டும் 😘🥰 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - அ😍ம்🥰மா❤

உன் கருவறையில் அடைக்கலம் கொடுத்தவளும்
 நீ தானே❤

என்னை கருவில் பாதுகாத்தவளும் 
 நீ தானே🤰

என் அசைவுகளை தொட்டு ரசித்தவளும்
 நீ தானே☺

என்னை காணாமல் உன் காதலை கொடுத்தவளும் நீ தானே❤

உன் வளையல் ஓசையை இசையாய் கொடுத்தவளும் நீ தானே 😊

பிரசவத்தில் மரணத்தை வென்றெடுத்தவள்
 நீ தானே 🥰

என் அழுகையில்  ஆறுதலாய் முதல் முத்தமிட்டவளும் நீ தானே😚

என் அழுகையின் அர்த்தம் அறிந்தவளும்
 நீ தானே😌

என் பசியை போக்க உன் ரத்தத்தை பாலாய்  தந்தவளும் நீ தானே👩‍🍼

எனக்காய் துடிப்பவளும் நீ தானே😥

என் முழு காதலும் நீ தானே😍

என் முதல் காதலுக்கு உரியவளும் நீ தானே🥰

உன் முடிவில்லா காதலுக்கு உரியவனும்
  நான் தானே🥲😘 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் -  என்  காதல் ❤❤

யாரோவாக அறிமுகம் ஆகி உறவாய் இணைந்து
உயிரில் கலந்து 

உணர்வுகள் பகிர்ந்து அழகான நொடிகள் தந்து 

உறக்கம் மறந்த இரவு களும் உண்டு

இன்ப துன்பங்கள் பகிர்ந்து சண்டைகள் நிறைந்து 

அதிலும் விட்டு கொடுக்காமல்  இருந்து 
கவலைகள் கடந்து 

ஒருவர் மனநிலை ஒருவர் அறிந்து காதல் நிறைந்து 

உனக்காக நானும் எனக்காக நீயும் இருவரும் 
வாழ்வை பகிர்ந்து
 (கார்த்திக்) 
வாழும்   வாழ்க்கை    ஏழ்மையில்    இருந்தாலும்

வாழ்வில் புன்னகை நிறைந்து இருக்கட்டும்

உன் புன்னகையில் உன்னை ரசித்திட வேண்டும்
(karthick) 
நீ கண்ணீர் சிந்தும் நேரம் உன் கரம் 
பிடித்திட  வேண்டும் 

என் வாழ்வை உன்னோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்

காலம் முழுவதும் உன்னோடு பயணிக்க
வேண்டும்  - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - எனது வாழ்வின் ஒருநாள் ஆசை❤❤

என் கவலைகள் எல்லாம் மறந்திட வேண்டும்

உறவின் நினைவுகள் எல்லாம் மறந்திட வேண்டும்

உண்மையான புன்னகை செய்திட வேண்டும்

நிம்மதியாய் உறங்கிட வேண்டும்

கடன் சுமை பாரம் எல்லாம் மனதில் இருந்து 

மறைந்திட வேண்டும்

மனநிறைவோடு  இருந்திட வேண்டும்

பெற்றவளின்  மடியில் உறங்கிட வேண்டும்

விட்டு சென்ற உறவுகளிடம் உரையாடிட வேண்டும்

என் ஆசை வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்

மனதிற்கு தோன்றிய அனைத்தும் செய்திட வேண்டும்

மனதிற்கு பிடித்த உறவோடு  உணவருந்திட வேண்டும்

அவர்களின் விரல் பிடித்து நெடுந்தூரம் நடந்திட வேண்டும்

அன்று இரவு என் உறக்கத்தில் 

என்னையே அறியாமல் கனவுகளில் நான் கலந்திட வேண்டும்

என் மரணம் இருந்திட வேண்டும்

என்னை அறியாமல் என் பயணம் முடிந்திட வேண்டும்......!!! ❤❤❤
(கார்த்திக்) 
 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - முகமறியா என் காதல் ❤❤

முகமறியா உறவே உன்னை கண்டதும் இல்லை 

உன் குரல் கேட்டதும் இல்லை 

மனதால் உனக்கு உருவம் கொடுத்து 

காதலோடு அதற்கு குரல் கொடுத்து

உந்தன் நினைவுகளுக்கு எந்தன் உயிரில் இருந்து உயிர் கொடுத்து

அனுதினம் உன் நினைவுகளோடு என் இருந்திட 

உன்னை ஒருமுறை பார்ப்பேனா  உன் குரல் கேட்பேனா 

உயிர் கொடுத்த உன் நினைவுகளை உன்னிடம் சேர்ப்பேனா

உன்னிடம் சேர்த்த வெட்கத்தில்  பெருமூச்சு இலைப்பேனா

உன்னோடு நான் கண்ட கனவுகள் 

உன்னிடத்தில் கூறி மகிழ்ச்சி கொள்வேனா

நினைவு களோடு வாழ்ந்த நாட்கள் உன்னோடு நிஜத்தில் வாழ்வேனா

உன்  நினைவோடு  உரையாடி உறக்கம் மறந்த இரவுகள்

என்னவென்று சொல்வேனோ

உன் புகைப்படம் பார்த்து  கவலை மறந்த நாட்களும் மறப்பேனோ

என் ஆசை உறவே உன்னை காணும் அந்த நொடி 

என் உடலெல்லாம் சிலிர்பேனோ  வியர்வையில் நனைந்து

வெட்கத்தோடு முகத்தில்  புன்னகை நிறைந்து   
   உன்   விழி  பார்பேனோ....!
 (கார்த்திக்)  - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - அப்பா 💕❤❤❤

அவரிலிருந்து என்னை விதைத்தவர்

அவர் தோள்களில் என்னை சுமந்து இந்த உலகை ரசிக்க செய்தவர்

அவர் காணாத உலகத்தை என்னை ரசிக்க செய்தவர்

அவர் இழந்த ஆசைகளும் கனவுகளும் எனக்காய் கொடுத்தவர்

அவரின் கஷ்டங்களை ஒருபோதும் வெளிநாட்டு கொள்ளாதவர்

அவருக்கென்ன வேண்டும் என்று கேட்டால்

உனக்கென்ன வேண்டும் என்று கேட்பவர்

நான் கருவில் உருவாகிய போது 

எனக்காய் வாழ்வை தந்தவர்

படிக்காமல் அவர் கண்ட அவமானங்களை 

என் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று நினைத்தவர்

உடல் வலி வந்த போதும் உழைக்க சென்றவர் 

கோவத்திலும் அன்பை கொடுப்பவர் 

மனதின் வலியை மறைத்து புன்னகை செய்ய கற்று தந்தவர் 

வளரும் ஆண் பிள்ளைகளின் வில்லனாக இருப்பவர்

வளர்ந்த பின் தந்தை அன்பின் நாயகனாக கண்ணீர் தருபவர் 

மனைவியை உயிரில் கலந்து பிள்ளைகளை மனதில் சுமந்து 

அவருக்கான வாழ்வை நமக்கான வாழ்வாய் மாற்றி 

நமக்காய் வாழும் உன்னத உயிர் தகப்பன் மட்டுமே.... ( கார்த்திக்) 
 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - என் காதல் என்னவள் 💕💕

என்னுயிர் என்னவளே என்னுயிர் கலக்க வந்தவளே

உன் விழி பார்வை என்னவென்று சொல்வேன்

ஆண்மையும்  உன் விழி பார்வையில் பணியுதடி

உன் இதழ் புன்னகை என்னை வாட்டி வதைத்திட 

உன் இதழ் புன்னகை காக என்னையே நான் தந்திட

நான் நேசிக்கும் என்னவளே உன் கோபம் கூட அழகடி

என் மார்பினை உனக்கு மெத்தையாக்கிட

என் இதய ஓசையில் உன் உறக்கம் இருந்திட

இரவில் நாம் ஒன்றாய் கலந்திட

என்னுயிர் காதல் நீதான் என கர்வமாய் இருந்திட

உன் கவலைகளில் என் மடி உறக்கம் இருந்திட

உன்காதல் எனக்கா  என பொறாமை கொள்ளும் காதலனாய்

உன் கவலைகளில் தலை சாய தோள் தரும் தோழனாக
உன்னை தாங்கும் உன்னவனாய்

உனக்கென அனைத்துமாக நான்

 என்றும் உன்னவன் (கார்த்திக்)  - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - என் உயிரானவள் 💕💕💕

என் மனதை மயக்கிய மாயக்காரி என் விழிகளை 

ஏங்க வைத்த ஓவியம் நீயடி

உன்னை ரசிக்கும் கவிஞனாய் உன்னை நேசிக்கும் உன்னவனாய் 

உனக்கென என்னை தந்திட எனக்கெல்லாம் நீயாய் இருந்திட 

உன்னவள் இவளா என என் உணர்வுகளும் பொறாமை கொண்டிட

உன் விழியின் மொழிகள் நான் உணர்ந்திட

உனது வலியின் கண்ணீரை துடைக்க என் விரல் தேடிட 

உன் செல்ல கன்னங்களும் என் இதழ் முத்தத்திற்காக ஏங்கிட

காமம் கடந்த இரவும் காவியமாய் அமைந்திட 

என் கவலை மறக்கும் மருந்தாய் உன் மடி இருந்திட 

இன்பம் துன்பம் இரண்டிலும் உன்னோடு கலந்திட

உன் வலிகளில் தோள் சாயும் தோழனாக நான் இருந்திட

என் தோழியாய் என் வலிகளுக்கு மருந்தாய் நீ இருந்திட 

வாழ்வை ரசித்திடுவோம் ஒன்றாய் கலந்திடுவோம்

என் உயிர் காதல் நீயடி.... (கார்த்திக்) 
 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - நான் ரசிக்கும் என்னவளே❤❤

என்னவளே உன்னை ரசிக்கும் உன்னவன் நான்

என்னை ஈர்க்கும் உன் விழியை ரசிக்கவா 

கோபமாய் நீ உயர்த்தும் உன் புருவம் 
ரசிக்கவா

எனது கண்களை களவாடும் உன் இதழை
 ரசிக்கவா

என் விரல் கோர்க்க துடிக்கும் உனது விரல்கள் 
பிடித்து ரசிக்கவா

உன்னை அறியாமல் தெரியும் உன் இடையை கள்வனாய்  ரசிக்கவா

என்னோடு சேர்ந்து நடக்க துடிக்கும் உன் கால்களை ரசிக்கவா

காதலோடு நீ தரும் உன் இதழ் முத்தத்தை
 ரசிக்கவா

 நாம் பேசும் தொலைபேசி உரையாடலை
 ரசிக்கவா
(karthick) 
ஏக்கம் கொள்ள வைக்கும் உன் அங்கம் கண்டு ரசிக்கவா

வெட்கத்தோடு நீ செய்யும் புன்னகைகள்
 ரசிக்கவா

எனக்காய் நீ சிந்தும் கண்ணீரை ரசிக்கவா

என் ஆசை நிறைவேற்ற துடிக்கும் உன் ஆசைகளை ரசிக்கவா 
(கார்த்திக்) 
உன்னோடு நான் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ரசிக்கவா

உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் நான் ரசிக்கிறேன்  

உன்மேல் நான் கொண்ட காதலால் 

என்னை அறியாமல் உன்னை ரசிக்கும் 
உன்னவனாய்
 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - உன்னில் நான் என்னில்  நீ ❤

உனக்கென நான் எனக்கென நீ இருந்திட வேண்டும்

வாழும் நாட்கள் எல்லாம் உனக்காக இருந்திட 

வேண்டும்

என் முழு காதலும் உனக்காக மட்டும் இருந்திட 

வேண்டும் 

உன் இன்ப துன்பங்களில் உன்னோடு என் காதல் 

இருந்திட வேண்டும்

உன் செல்ல முத்தங்களால் என் நெற்றி  சிலந்தி 

வேண்டும்

உன் விரல்கள் பிடித்து

உன் தோளில் தலை சாய்த்து என் கவலைகள் 

மறந்திட வேண்டும்

இரவில் பூக்கும் காமும் ஒருவருககுள் ஒருவராய் 

இருந்திட வேண்டும்

கண்ணீரின் தருணங்கள் எல்லாம் உன் மடி தலை 

சாய்த்து 

என் உறக்கம் இருந்திட வேண்டும்

போதும் என்ற காதல் வேண்டாம்

உனக்காய் நான் எனக்காய் நீ  இன்னும் வேண்டும் 

என்ற காதல் இருந்திட வேண்டும்  - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - என் அழகான விடியலும் உன்னை தேடிட

எனது விடியலின் வெளிச்சம் உனதாய் இருந்திட

நீ இல்லா நொடிகள் எல்லாம் என் விழிகள் 
உன்னை தேடிட

என் விரலகளும் உன் அரவணைப்பை ஏங்கிட

உன்னோடு என் பொழுதுகளும் இருந்திட

உன்னால் அசிங்கபட்ட நாட்களும் பல 

விடியலில் உன்னை தேட இரவும் உன்னோடு முடிந்திட 

வாழ்கயும் நாசமாய் போகிட இருந்தும்

நீ இல்லாமல் நான் இல்லை

அட இது பொண்ணு இல்ல என்னோட

போன்📱....😆😆😜😜😜


 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - காதலே மன்னிப்பாயா ❤

என்னுயிர் காதலே உன்னுயிர் காதல்  நான்

நாம் பேசும் நேரங்கள் குறைந்தது அறிந்தாயா

தொலைபேசி உரையாடல் குறைந்தது அறிந்தாயா

ஆசை முத்தங்கள் குறைந்தது அறிந்தாயா
(தனிமை காதலன்) 
ஆசையாய் பேசிய வரிகள் குறைந்தது அறிந்தாயா

உறக்கம் மறந்து உரையாடிய இரவுகள் குறைந்தது மறந்தாயா

காமம் கலந்த காதல் வரிகள் குறைந்தது அறிந்தாயா

விடியலில்  எழுப்பும்  நம்  குறுஞ்     செய்தியும் குறைந்தது    அறிந்தாயா

நமக்கான நேரம் கொடுப்போமா 
(கார்த்திக்) 
வாடி இருக்கும் முகத்தில் புன்னகை சேர்ப்போமா

கோபமாய் நீ இருக்க ஆறுதல் படுத்தும்  முத்தம் நான்    கொடுக்க

என்னுயிர் காதலே  என்றும் 

உனக்காய் உன்னுயிர் காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - சேராத காதல்❤❤❤
யார் என்று தெரியாமல் அறிமுகமானோம்
அடிக்கடி பேசிக் கொண்டோம்

நட்பாய் கடந்து காதலாய் மலர்ந்தோம்

பல மணி நேரம் உரையாடல் தொடர்ந்து வெட்கம் 
 மறந்த

காமமும் காதலும் கலந்து புன்னகை நிறைந்த

கவலைகளில் ஆறுதலாய் இருந்து நாட்கள் நகர்ந்து மாதம் கடந்து 

அடிக்கடி சண்டை நிறைந்து பழைய நினைவுகள் கண்ணீராய் தந்து

ஆசையாய் பேசிய வரிகள் எல்லாம் மனதில் வந்து
(karthick) 
மீண்டும் அந்த நாட்கள் கிடைக்காத என ஏக்கம் தந்து காலமும் கடக்க

வீட்டில் உள்ளவர்கள் காதலை ஏற்க மறுக்க கண்ணீரோடு காதல் கடக்க

உன்னை விட்டு கொடுக்க மனம் மறக்க
( கார்த்திக்) 
சேரமாட்டோம் என்பதை ஏற்க மனம் மறுக்க

இமைமூடி யோசித்து பார்த்தால் ரணமாய்
உன் நினைவுகள் வந்து செல்ல 

ஆசைகள் உடைந்து மனதில் வலிகள் நிறைந்து
(sweet rascal) 
சேராத காதலுக்காக காத்திருக்கிறேன்

எல்லாம் முடிந்து என்பதை அறிந்தும் 
 - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - காதலோடு ஒரு தூது❤

தொலைதூரத்தில் நான் இருக்கிறேன் என்ற கவலையும் இல்லை

தொலைதூரம் நான் இருந்தாலும் உன் நம்பிக்கை குறையவில்லை

காதலும் கொடுத்தாய் காமமும் கொடுத்தாய் 
முகம் மாறிய

என்னை புகைப்படம் பார்த்து ரசிக்கிறாய் நேரில் காண ஆசைகள் கொள்கிறாய்

தொலைதூரத்தில் நான் இருப்பதை மறந்து உன்னை அறியாமல்

என் நினைவு களோடு புன்னகை செய்கிறாய்

ஒற்றை உறவாய் நீ என்னை நேசிக்க
(கார்த்திக்) 
உனக்காய் உன்னோடு வாழ மனதில் ஆசைகளோடு

முழு காதலோடு உன் விரல் பிடித்து நடக்கும்
(sweet rascal) 
அந்த அழகிய தருணத்திற்காக காத்திருக்கிறேன்
சுகம் கலந்த வலிகளோடு 

அருகில் நீ இல்லை என ஏக்கத்தோடுமஏக்கத்தோடு இருந்தும்

நீ என்னுள் தான் என்ற காதலோடு 

உனக்காய் உன்னை நேசிக்கும் உன் உயிர்........... 
நான் - Made using Quotes Creator App, Post Maker App
தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - அம்மா ❤
உண்மையான அன்பு தந்து

கருவறை என்னும் சிம்மாசனம் தந்து 
எனக்காய் பிரசவத்தில் மரணம் வரை சென்று வந்து

என்னை தூக்கி சுமந்து 
என் பசியாற்ற உன்னையே தந்து

என் உறக்கத்திற்காய் உன் உறக்கம் மறந்து
(கார்த்திக்) 
ஒவ்வொரு நாளும் எனக்காய் வாழ்ந்து
உன் வாழ்க்கை எது என்பதை நீ மறந்து

என் கவலைகளில் உன் அரவணைப்பை தந்து
என் புன்னகை கண்டு நீ மகிழ்ந்து

தோழியாய் என்னை தாங்கியவளும் நீயே
என் முதல் காதலுக்கு உரியவளும் நீயே
(sweet rascal) 
என் முழு காதலுக்கு உரியவளும் நீயே
என் உயிர் நீதானே அம்மா

என் கால்கள் வலிக்கும் என்று என்னை தூக்கி சுமந்து
வருடங்கள் கடந்தாலும் மாறாத உன் காதலோடு

நீ சுமந்த உன் குழந்தையாய் நான்
(karthick) 
 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

தனிமை காதலன் கார்த்திக்
Quote by தனிமை காதலன் கார்த்திக் - அம்மா ❤
உண்மையான அன்பு தந்து

கருவறை என்னும் சிம்மாசனம் தந்து 
எனக்காய் பிரசவத்தில் மரணம் வரை சென்று வந்து

என்னை தூக்கி சுமந்து 
என் பசியாற்ற உன்னையே தந்து

என் உறக்கத்திற்காய் உன் உறக்கம் மறந்து
(கார்த்திக்) 
ஒவ்வொரு நாளும் எனக்காய் வாழ்ந்து
உன் வாழ்க்கை எது என்பதை நீ மறந்து

என் கவலைகளில் உன் அரவணைப்பை தந்து
என் புன்னகை கண்டு நீ மகிழ்ந்து

தோழியாய் என்னை தாங்கியவளும் நீயே
என் முதல் காதலுக்கு உரியவளும் நீயே
(sweet rascal) 
என் முழு காதலுக்கு உரியவளும் நீயே
என் உயிர் நீதானே அம்மா

என் கால்கள் வலிக்கும் என்று என்னை தூக்கி சுமந்து
வருடங்கள் கடந்தாலும் மாறாத உன் காதலோடு

நீ சுமந்த உன் குழந்தையாய் நான்
(karthick) 
 - Made using Quotes Creator App, Post Maker App
K
Karthik
Quote by Karthik - 🥰❤காதல்❤🥰

இரு மனம் இணைந்து இரு மனம் கலந்து

ஒருவரின் உணர்வுகள் ஒருவர் அறிந்து

ஒருவர் வலியை ஒருவர் பகிர்ந்து இனப துன்பங்கள் ஒன்றாய் கடந்து

காதலில் வரும் தடைகள் எல்லாம் விரல் பிடித்து
ஒன்றாய் கடந்து
(கார்த்திக்) 
ஒருவர் மனநிலை ஒருவர் புரிந்து

கோபமும் காதலும் நிறைந்து இதில் இணைக்கும்
பாலமாய் காமமும் இருந்து

செல்ல சண்டைகளும் இருந்து அதை சமாளிக்கும்
செல்ல முத்தங்களும் நிறைந்து
(sweet rascal) 
இரு பெற்றோரின் மனமும் இணைந்து
இதற்கு பல நாள் காத்திருந்து

இரு குடும்பம் இணைந்து புன்னகை நிறைந்து
நேசித்தவர்களையே திருமணம் முடிக்க

கடந்து வந்த காதல் கதை திரும்பிப் பார்த்தால்

அதில் உள்ள அழகான நினைவுகள் சொல்லும்

இது காதல் என்பதை (karthick) 
 - Made using Quotes Creator App, Post Maker App