Abinaya Karthick profile
Creator Profile

Abinaya Karthick

Sharing quote designs and daily inspiration.

177 Posts
43 Followers
4 Following
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - என்னோடு நீ பேசிய வார்த்தைகள் காற்றில் கரையாமல்,

என்னோடு நீ இருந்த பொழுதுகள் கானலாய் மறையாமல்,

உன்னோடு நான் கண்ட கனவுகள் சிதையாமல்,

என்னை கண்ணீர் மழையில் நனைக்காமல்,
உன் பிரிவை தாராளமாக நிகழ்த்தி விட்டு போ.!

@thoughts of abi  - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - நீள வேண்டும்
உன் உறவு
நீல வானமாய்.!

@thoughts of abi  - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - என்னை தவறாக புரிந்துக் கொண்ட பிறகு, இனி என்னிடம் நல்ல விஷயங்களை எதிர்ப்பார்க்காதீர்கள்.
 அது நிச்சயம் உங்கள் கண்களுக்கு தெரியாது.!

@thoughts_of_abi  - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - வேஷமில்லாத அன்பிற்கு தான் வலியும், வேதனையும் சற்றுக் கூடுதலாக கிடைக்கும்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Distance Is My New Response,
I Don't Argue
I Just Remove Myself.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - கொடுத்துக் கொண்டே இருந்தால் நல்லவர்கள்
திரும்பக் கேட்டால் கெட்டவர்கள்
'பணமானாலும்'
'பாசமானாலும்' 

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - If you trust person blindly you receive only two results.
1. You earned best person in your life.
2. You learned worst person in your life.

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Not Everyone Deserves To Enter Your Heart.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Me : I Love My Life... 😍

My Life : Hello, Excuse Me, We're Just Friends Okay 🙄

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - வண்ணங்கள் உறங்கா
என் நித்திரை கனவில் 
நின் நிழல் தோளோடு
நான் சாய்ந்த கதை சொல்ல
ஒர் நாள் போதாது
என் அன்பே.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - If God Is Not Answering You,
Remember
 Teacher Doesn't Speak During Exam.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Namaku Romba Pidicha Oru Vishayam Namaku Kidaikathunu Therinjum Nammalala Yen Move On Panna Mudiyala.?

Enaku Theriyala, Ungaluku Therinja Sollunga.

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - யாரோவாகி
இன்று 
யாதுமாகிப் போனான்.!
❤️

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Stand In Front Of The Mirror,
Look At Yourself,
And Smile,
One The Most Beautiful Things In The World Will Appear Before Your Eyes.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Infinity Love Only On You.!

thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Good Looks Maybe Attract The People.
But,
Good Heart Always Attach The People.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - நீ என்னை விலகிச் செல்வதற்கு எத்தனையோ காரணங்கள் உனக்கிருந்திருக்கலாம்.
உன் சூழ்நிலைகள் எனக்கெதிராகவும் செயல்பட்டிருக்கலாம்.
ஆனால்,
நாம் ஒன்றாக இருந்த அந்த நாட்களில் என் மீதான உன் நேசம் பொய்யல்லவே.?

நீ மகிழ்ந்திரு
நமதிந்த நேசம் குறையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.! 

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Me & My Mirror Have a Best Chemistry Ever.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - தனிமையோடு பயணிக்கும் நிமிடங்கள் அனைத்தும் ஒரு அழகிய கதை சொல்லும்.

நீங்கள் காது கொடுத்துக் கேட்காமல்,
காதல் கொடுத்துக் கேட்டால்.!
💙✨️

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - I'm not a loser,
I'm Born To Win Everything In The World.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - எதுவும் நிரந்தரமில்லை என்பதெல்லாம் பொய்.

இந்த நினைவுகள் இருக்கும் வரையில்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - நல்லதென்றும், தீயதென்றும் எதுவுமில்லை.
நாம் நினைப்பது தான்
அதை அவ்வண்ணம் ஆக்குகிறது.! 

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - சில நேரம் இதமாய்
சில நேரம் இடராய்
இம்சிக்கிறது
அவனின் ஒற்றைப் புகைப்படம்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - கொஞ்சம் மயக்கம்
கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்.!

கொஞ்சம் இறுக்கும்
கொஞ்சம் இரக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசு தான்.!

அவளின் அவனிடம்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - உனக்கான நேரம் வரும் வரை நீ காத்திருந்து தான் ஆக வேண்டும்.

காலம் எதையும் மாற்ற வல்லது.
நம்பிக்கையோடு இரு.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - தேடி அலைந்துக் கொண்டே இரு வேண்டியது கிடைக்கும் வரை.

அது உன் அருகில் இருந்தால்
அதிர்ஷ்டம்,
தூரத்தில் இருந்தால்
நம்பிக்கை,
கிடைத்தால் மகிழ்ச்சி,
கிடைக்கவிட்டால் அனுபவம்.

அவ்வளவே வாழ்க்கை.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - சிலவற்றை மனம் அவ்வளவு எளிதில் கடந்துவிடுவதில்லை,

ஒருவேளை கடந்து விட்டால் உங்கள் மனம் பக்குவமடைந்திருக்கிறது என்று அர்த்தம்!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - கடந்து சென்ற அனைவரும் நினைவில் நிலைப்பதில்லை,

நினைவில் நின்ற சிலரை ஏனோ மனம் அவ்வளவு எளிதில் மறப்பதில்லை.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - அன்புள்ளவர்கள் விலகிச் செல்ல விரும்புவதில்லை,
விட்டுக்கொடுத்தே செல்கிறார்கள் அன்பை மட்டுமல்ல
அனைத்தையும்.

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - யாருமில்லை என்றால் என்ன.?
உனக்கு நீ இருக்கிறாயே என்ற புரிதலோடு எழும் சிறு புன்னகையே வாழ்வின் அழகியல்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - சிலரின் இதயம் நின்ற பின்னரே, பலரின் இதயம் செயல்பட தொடங்குகிறது.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Silence Is The Best Medicine For Every Pains.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - விலை மதிக்க முடியாத எல்லையில்லா பேரன்பு நம்மிடம் இருந்தும்.
ஏனோ, மனம் அதையே நமக்குப் பிடித்தவரிடம் எதிர்பார்க்கிறது.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - சாயம் போன மனசுக்கு வண்ணம் தேவையில்லையடி.,

சொல் சுட்டே இதயம் காயம் ஆகுதடி.,

அனைத்தும் இழந்த என் இளமைக்கு தனிமை தான் போதையடி...

என் தோழி.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - வெட்கம் அல்லாத,
சூடு,சொரணை அல்லாத
என் பேரன்பின் ஈரம் தான்
நீ சென்ற பின்பும்,
என் விழி வாசல் வழியே தினம் உனை தேடி அலைகிறது.

கண்ணீராய்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - மகிழ்ச்சிக் கூட வேண்டாம்,
மறதி வந்தால் போதும்.
மறைந்திடுவேன்
உனை விட்டு.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - என்னை தனிமையிடம் விற்று,
பதிலுக்கு 
 அவன் எதை வாங்கினானோ.?

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - தேடினால்,
 தொலைந்தப் பொருள் கிடைக்கும்,
தொலைத்த உயிர் கிடைக்காது.! 

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - வெறுப்பை உமிழ்ந்து,
புறம் பேசி,
கூச்சலிடும் கூட்டத்தைக் காட்டிலும்,
மன அமைதியை மட்டுமே தரும்
இந்த தனிமை
என் உற்றத் தோழியே.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - இன்றைய கவலைகளின் சுமைகளும் அதன் 
வலிகளும் தான்
நாளைய சுகங்களை பிரசவிக்கிறது.! 

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - ஒன்பது பேரிடம் காதல் வயப்பட்டு பத்தாவது காதலை திருமணம் செய்வதில் என்ன சுகம் இருக்கிறது.?

பலமுறை அவனுக்காக பிறந்து,
அவன் முகம் பார்க்க ஏங்கி தவித்து,
அவன் கரம் பிடிக்க ஓராயிரம் முறை காத்திருந்து,
காலம் முழுவதும் அவன் தோள் சாய்ந்து,
ஒருமுறை அவனுக்காக உயிரையும் கொடுப்பதில் அல்லவா சுகம்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - எல்லாக் காதலும் அழகையோ, ஆடம்பரத்தையோ, காமத்தையோ எதிர்பார்ப்பதில்லை.!

அன்பை மட்டுமே யாசிக்கும் இதயக் காதல்களும் உண்டு.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - Maturity Is When You Realize,
 Beauty Is Not Come From Face.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - When a People Leaves You,
There Is a Gift Behind Their Leaving.
 Sometimes The Breakup Is The Blessing,
See Sometimes You Gotta Get Rid Of a People In Order For God To Give You The People That You Really Need.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - 

மார்பில் உந்தன் வாசம் நீ நீங்கியும் நீங்காமலே.!
காற்றில் உந்தன் வார்த்தை இன்னும் கரைந்து போகாமலே.!
பிரியாதே.!

இங்கே! எந்தன் பெண்மை உன் தீண்டலே இல்லாமலே.!
அய்யோ! அந்த உண்மை நான் இன்னும் சொல்லாமலே.!
பிரியாதே.!

விழியாலே சொன்னாயடா.!
நான் ரெண்டும் கேட்டேனடா.!

இதழ் முத்தமிட்டப்பின்னே,
அதன் ஈரம் காயும் முன்னே பிரியாதே.!

பிரிந்தாலும் மறவாதே.!!!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - மீளவே முடியாத அளவுக்கு தொலைந்து விட்டேன்.
 உன் மீது கொண்ட காதலிலும்,
உனை தேடும் தேடலிலும்.!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - முடிவுறா எதுவும் முதன்மை அடைவதில்லை
இந்தக் காதலை தவிர.!!!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - அனல் கக்கும் பார்வைகள்.!

வலித்தரும் வார்த்தைகள்.!

தொடரும் தோல்விகள்.!

துரத்தும் துரோகங்கள்.!

முதுகில் குத்தும் முகமுடிகள்.!

ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்.!

அழவைக்கும் அன்புக்குரியவர்கள்.!

வேண்டுமோர் மரணம் எனக்கு இந்நரக பூமியிலிருந்து நான் தப்பித்துச் செல்ல..!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - புயலென மூச்சு,
பூகம்ப நடுக்கம்,
எரிமலை வெப்பம்,
மழையென வியர்வை.!

அவன் ஒரு விரல் வருடலில் எனக்குள் எத்தனை
இயற்கை மாற்றங்கள்.!!!

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
A
Abinaya Karthick
Quote by Abinaya Karthick - என்றுமே இருப்பேன்
என்பதெல்லாம்
எதார்த்த பொய்கள் தான்..! 

@thoughts_of_abi - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.