Durga Durga profile
Durga Durga
14 1 0
Posts Followers Following
Durga Durga
Quote by Durga Durga - உங்களுக்காக அனைத்தையும் இழ்ந்தைவளுக்கு..
அவளுக்காக நீங்கள் கொடுத்த பரிசு 
????????

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - உங்களுக்கெல்லாம் என்னிடம் என்ன வேண்டுமோ அது என்னிடம் இல்லை. நான் எதிர்பார்த்தது
எதுவோ அது எதுவும் உங்களிடம் இருந்துஎனக்கு கிடைக்கவும் இல்லை....

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று  தேடாதே!
 அமைதியின் மடியில் அமர்ந்து யோசித்து பார்... 
நிச்சயம் உனது வெற்றி தனித்து நிற்கும் 

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - 
 அவனால் 
திமிர் கொண்டு எழுந்தேன் 
என் பலம் பலவீனம் அறிந்தேன் 
வாழ்க்கையை புரிந்து பக்குவப்பட்டேன்...
நான் யாரென்று
நான் அறிய இவ்வுலகறிய செய்தவன் 
மரியாதைக்குரிய என் மாண்புமிகு  எதிரிக்கு நன்றி 

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - திருமணம் என்பது பெண்னின் வாழ்க்கையை அனாதையாக்கும் நிகழ்வு இனி அவளுக்கு பெயர் மாறும், ஊர் மாறும், உறவுகள் மாறும் வீடு மாறும், பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் அவள் இனி நிரந்தர விருந்தாளி....
பெண்ணே இனியாவது விழித்துக்கொள் உனக்கென ஒரு வீடு சமை  அதில் நீ நிரந்தர எஜமானியாய் இருந்துவிடு ....  
நீ ஒருத்தி சமைத்தால் அது வீடு 
பெண்ணினமே நீயே இனி நாடு 

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - அழாதே கண்ணம்மா   நீயாக இருப்பது என்பது அதனை சுலபம் அல்ல இங்கு உண்மைக்கு பொய் வண்ணம் பூசுகிறார்கள்...
கரையான் புற்றுக்குள் இருந்து கொண்டு பட்டாம்பூச்சி உன்னை ஏளனம் செய்கிறார்கள்... பூமியில் உள்ள பூக்கள் அனைத்தும் உனக்கானது ஒவ்வொன்றிளும் அமர்ந்து இளைப்பாரு பின் மீண்டும் பற...இயல்பய் இரு இருளைப்போல 

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - நமக்குள் நிகழ்ந்த அணைத்து
 ஊடல்களிலும் நீயே வெற்றி பெற்றாய் ஆனால் நான் ஒருமுறைக்கூட தோற்கவில்லை 

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - நமக்குள் நடந்த அணைத்து
 ஊடல்களிலும் நீயே வெற்றி பெற்றாய் ஆனால் நான் ஒருமுறைக்கூட தோற்கவில்லை 

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - காலையில் எழுந்தவுடன் நாற்பதுமூன்று தடவை 
மீண்டும் மீண்டும் முத்தம்மிட்டேன் 
எனது அன்பு 
டீ 
கோப்பைக்கு 

Explore more quotes

Quote by Durga Durga - ஒரு மனிதனுக்கு இந்த உலகத்தில் தேவையானது வெற்றிகிடையாது
......................,..................
நிம்மதி 

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga - ஒரு லச்சம் கொடுத்து போன் வாங்கும் எனது நாட்டில்,
இருபது லச்சம் கொடுத்து கார் வாங்கும் எனது நாட்டில்,
இரண்டு கோடி கொடுத்து 
நாய் வாங்கும் எனது நாட்டில், 
இதை விற்பவனும் பணக்காரன் வாங்குபவனும் பணக்காரன்...
 உயிர் வாழ 
பயிர் விதைக்கும் என் அப்பா மட்டும் நூறுக்கும், ஆயிரத்திற்கும் அல்லல்படும் எனது நாட்டின்
 🥹😔மாவீரன்😔🥹....

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Durga Durga
Quote by Durga Durga -  நினைவுகளை புதைத்து ஆண்டுகள் பல ஓடின எதிர்பாராமல் கேட்ட உன்னை பற்றிய செய்தியால் 
இன்று மீண்டும் துளிர்விட்டது.
 மேலும் நினைவு நீர்க்கசிந்து உயிர் பிழைத்து விடுவாயோ!

பிரகதி துர்கா  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments