ABIMANYU profile
ABIMANYU
15 6 6
Posts Followers Following
ABIMANYU
Quote by ABIMANYU - இரு விழிகளால் என்னை ஈற்கிறாயே 
உன் கண்கள் என்ன காந்தமா?
ஓர கண்ணால் பார்க்கிறாயே 
என் சிறிய நெஞ்சம் தாங்குமா?

✍️SIDHARTH ABIMANYU 💝💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - ஆயிரம் கண்கள் போதாதடி 
உன் அழகை ரசிக்க 🥰
ஆயிரம் நினைவுகள் தோணுதாடி 
நீ என்னை பார்த்து சிரிக்க 😇...

✍️SIDHARTH ABIMANYU 💝💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - என்னால் அவளுக்கு அளவில்லா 
அன்பு மட்டுமே குடுக்கமுடிந்தது!
அவளால் எனக்கு அளவில்லா 
 அழகான நினைவுகள் மட்டுமே குடுக்கமுடிந்தது!🥹
 


✍️SIDHARTH ABIMANYU💝💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - 
என் கனவில் நினைத்தேன் 
நீ விரும்பியதாக 🥰
என் உறவில் நினைத்தேன் 
என் காதலியாக😍 
எவ்விதம்  நான் அறிவேன் 
காதலியே 🤗
என் வாழ்வில் நீ வருவதை 😇💖

✍️SIDHARTH ABIMANYU💝💝💝 Double tap to change text. - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - ரெக்கை இல்ல தேவதையே !
எனக்கு  வரம் தருவாயா ?
நான் காதலிக்க!
உன் மனதை தருவாயா ?

✍️SIDHARTH ABIMANYU 💝 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - உன்னை பார்த்து ரசித்தேனடி என் கனவில்!
பருவங்கள் மாறுதடி உன் கண்ணசைவில்!
இமையை பார்த்து விழுந்தனாடி உன் கண்ணழகில்!

✍️SIDHARTH ABIMANYU💝 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
ABIMANYU
Quote by ABIMANYU - அழகான தேவதையே! வா அருகில்!
அழகாய் வைத்தேனே என் மனதில்!
நீதான் முக்கியம் என் வாழ்வில்!..


✍️SIDHARTH ABIMANYU 💝 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - 
LIFE IS TOO HARD! UNTILL
YOU ACCEPT THE REALITY!
AND ADAPT TO IT! THEN
 YOUR LIFE IS SMOOTH!....

✍️SIDHARTH ABIMANYU💝 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - ஒரு கவிதை பிறந்ததே!
உன் உதடின் அசைவிலே!
அதை ரசிக்க நினைக்கிறன்!
என் கனவு உலகிலே😇💕



SIDHARTH ABIMANYU💕 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - வாழ்க்கை என்னும் பாதையில்
வெற்றியாய் நோக்கிசெல்லும்பொது
இடையில் காதல் என்னும் மலரை 
பரிதால் பாதை மாறிவிடுமோ 
என்று எண்ணி
 தான்பறிக்க நினைக்கும் மலரை 
பறிக்காமல் வெற்றியாய் நோக்கி
பயணிக்க போகிறேன் ✨✨✨

✍️SIDARTH ABIMANYU💝💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments

Explore more quotes

ABIMANYU
Quote by ABIMANYU - காந்தமாய் ஈர்க்கும் உந்தன் கூந்தல் என்னை!
இரும்பு தூக்கள்களாய் வந்து சேர்வேன் உன்னை!
காலம் முடியலாம்,கண்கள் மூடலாம்!
கண்கள் இமைக்கும் நொடிகள் கூட உந்தன் ஞாயாபகம்!🥰🥰🥰


SIDARTH ABIMANYU💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - உன்னால் முடிந்த வரை ஓடு
முடியவில்லை எனில் நட
அதுவும் முடியவில்லை எனில் தவாழ்ந்து செல் 
ஆனால் முயற்சி செய்வதை விடாதே

✍️SIDARTH ABIMANYU💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - நீயோ ஒரு வென் மேகம்
உன் கூந்தலோ ஓரு கார் மேகம்
என் நெஞ்சில் ஏற்றுவயா காதல் தீபம்

SIDARTH ABIMANYU💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - உனக்காக காத்திருப்பேன் கனவில் நான் தினமும்
வருவாயா மறக்காமல் என் காதலியே தினமும்
உன்னோடு வாழ நினைத்தேன் கனவில் நானும் 
ஏமாற்றி போகாமல் வருவாயா நீயும்

சிதார்த் அபிமன்யு💝💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
ABIMANYU
Quote by ABIMANYU - UNAKAGA KATHIRUPEN KANAVIL NAAN DHINAMUM
VARUVAYA MARAKAMAL EN KAADHALIYEA NIUM
UNNODU VAZHA NINAITHEN KANAVIL NAANUM
YEAMATRI POGAMAL VARUVAYA NIUM💞💞💞


SIDARTH ABIMANYU💝💝💝 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments