கவிதையின் காதலன் profile
கவிதையின் காதலன்
36 8 38
Posts Followers Following
😩தவற விட்டவர்கள் 🥹தான் தவிப்பார்களே தவிர 🫵 தட்டி 🦣விட்டவர்கள் 💯 அல்ல 🫤
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - உரையை மாற்ற இருமுறை தட்டவும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - 🅰️💓Ⓜ️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - மங்கை அவள் 
மார் தடவி  மகிழ்வுற்று
மடி சுவைத்து  
மணம் நுகர்ந்து 
நகர்ந்து செல்லும் மானிடா..

நீ சுவைத்துச் செல்லும் 
மாமிசம் அல்லடா
...மங்கை...

அன்பெனும் இன்பத்தின்
நீர் ஊற்று.. 
அகிலத்தில் நடமாடும் 
பிரம்மன்..
ஆராய்ந்து ஆராத்தி இடவேண்டிய 
ஆடவனே 

அவள் 
ஆடை களைந்த கோலம் 
காண வித்தைகள் காட்டி 
விதைத்துச் சென்றாயோ
விதவை எனும் 
வினைப்பெயரை
மங்கை அவளுக்கு...
❣️வாகையூர் ❣️
😔கரன் ✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் -  


(காமம்)
உடல் உருக்குலைந்து 
உயிர் உடல் கடந்து 
விட்டால் 
ஊரோடி உடல் தேடிடுவார் 
ஊருக்கோர் உறவும் 
வைத்துக் கொள்வர்.


....உயிராய் நேசித்த காதல் ....உயிர்
 பிரிந்தாலும் 
அவர்கள் 
நினைவுகளோடு 
வாழ்ந்து 
கொண்டிருக்கும் ....
 ....உடலை நேசித்த காதல்....❣️வாகையூர் ❣️
💫கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - இனியவன் என்று 
அழைத்தவளே
இனி அவன் இல்லை
 ...என்றாளே...
இனிமையான 
தனிமையே 
இரக்கம் கொள்வாயோ 
...என் மீது...❣️வாகையூர் ❣️
💫கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - மழை வெள்ளத்தில் 
தப்பிக்க இடம்பெயரும் 
 எறும்புகளை போல 
நானும் 
உன் நினைவு வெள்ளத்தில் 
 தப்பிக்க இடம் பெயரும் 
இடமெல்லாம் உன் நினைவுகளே 
எனக்கான இடத்திற்கு 
டோக்கன் 
போட்டு விடுகுறது...
.....நான் உன்னவன் என்று...
❣️வாகையூர்❣️
✍️கran✍️ - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - அவளுக்கு மட்டும் 
என்னில் பிடித்துபோனது 
என் அழுகை மட்டுமே 
என்னை அழ வைத்து
 இரசித்துக்கொண்டே இருக்கிறாள் 
என் அழுகையே உன் 
மகிழ்வு என்றால் 
அழுது கொண்டே இருந்துவிடுகிறேன் 
என் ஆறடி உடல் 
ஆறடி குழி செல்லும் 
....வரை...
❣️வாகையூர்❣️
✍️கran✍️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - பஞ்ச பூதங்களில் 
ஒன்று என் மீது 
பாச மழை பொழிகிறது
என் அழுகையை மறைக்க
என்னை விட சற்று அதிகமாகவே 
அழுது கொண்டே இருக்குறது...
பாவம் என்னை போலவே 
அதுவும் ஏதோ ஒன்றை 
இழந்து விட்டது போல...


❣️வாகையூர்❣️
✍️கran✍️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - ஒரு நொடியும் எனை விட்டு
 விலகி விடாதே
என்றவள் ...
ஒரு வருடமாகியும் 
தொடர்பு கொள்ளாமல் 
இருக்குறாள்...
அவளுக்கு தொல்லைகள்
 கொடுப்போர் வரிசையில்
 முதலிடம் பெற்று விட்டேனோ
...என்னவோ...

❣️ வாகையூர் ❣️
✍️கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 2 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - மறுந்திருப்பேன் என்றா 
மறுமுறையும் ஆராய்ச்சி செய்து 
பார்க்கிறாய்
மங்கையே உன்னை 
மறணித்தாலும் 
மறக்கமாட்டேனடி... 



❣️ வாகையூர் ❣️
✍️கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments

Explore more quotes

கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - Double tap to change text. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - அழகி அவளை 
வர்ணித்து 
கவி படிக்கும்
 போதெல்லாம் 
அடி நாக்கு தள்ளாடி
தட்டி விடுகுறது
 வார்த்தைகளை... 
 தமிழ் அரிச்சுவடிக்குள்
அமைதியின்மை 
யார் அவளை முதலில் 
வர்ணிப்பது என்று ....❣️வாகையூர் ❣️
📜 கரன் ✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் -   அவள் அப்பன் 
கிறுக்கிய அழகியதோர் 
       கவிதை அவள்...❣️
அதை வாசித்து 
நேசித்த 
கவிதையின்
       காதலன் நான்...❣️❣️வாகையூர் ❣️
📜 கரன் ✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 2 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - 
சிறந்த சிற்பிக்கான 
விருதுகளை
அவள் 
தாய் தந்தைக்கே 
சபர்பிக்க 
விரும்புகிறேன்... 
ஐந்தடியே  மூன்றங்குலத்து 
சிலையை செதுக்கி
சிதறடித்தல்லவா விட்டார்கள் 
சிலைகள்  பேசாது எனும்
 என் மூட நம்பிக்கையை...


❣️வாகையூர் ❣️
📜 கரன் ✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - பூனை மட்டுமே 
பிடித்த எனக்கு 
🦣யானையும்🦣
பிடித்துப் போனது...
அவள் உருவத்தோடு 
ஒத்துப் போவதால்..

(CHUBBY🦣 GIRL)❣️வாகையூர் ❣️
 📜 கரன் ✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - அவள் அங்கத்தை
தங்கம் சூடி 
அலங்கரிக்கிறாள்...
அவள் அங்கமும் 
தங்கம் என்பதை 
மறந்து...


❣️வாகையூர் ❣️
📜கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - சமூகத்தில்
கழித்தல் குறி நான்.. 
கூட்டல் குறி கொடுத்து 
என் மனதினிலே
 குடி கொண்டவள்..

பிரித்தல் குறி இட்டு 
என் கவலைகளை 
பிரித்தெடுத்தவள் ...

என் காதலை வகுத்து விட்டு 
வழி மாறி விட்டாள்... 
அவள் நினைவுகளை 
😩பெருக்கி விட்டு😔
❣️வாகையூர்❣️
📜கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் -  கணிதம் கற்பிக்கும் 
கன்னி அவள் 
கழித்து விட்டால் 
என்னோடு சேர்த்து 
என் காதலையும்...

பைதகரசின் தேற்றத்தை 
புரிந்து கொண்ட உனக்கு 
இந்த பைத்தியகாரனின் 
ஏக்கம் புரியவில்லையோ....

எண் கணிதம் காண முடிந்த 
உனக்கு 
என் கனிந்த இதயம் 
காண முடியவில்லையோ....

கூட்டல் விருத்தியோடு சேர்த்து 
ஊடல் விருத்தியும் 
கற்றுக்கொண்டாயோ....

நிகழ்தகவு கணிக்க முடிந்த உனக்கு
நினைவுகளை சுமக்கும் 
வலியை 
கணிக்க முடியவில்லையோ...

கணக்கில் பெண்  புலி அல்லவா நீ 
கணித்து கூறடி இந்த சில்லறை 
இல்லாதவன் கல்லறை 
செல்லும் காலத்தை...


❣️வாகையூர் ❣️
📜கரன்✍️
🦣என் 
க
ணி
த
ம் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - எப்படி மணப்பேன் 
என்பதில் தொடங்கி.. 
எப்படி மறப்பேன் 
என்பதில் முடிகிறது...
இங்கு சிலரின் 
.....வாழ்க்கை....

 
❣️வாகையூர்❣️
📜கரன் ✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - இரைதேடி அலைந்து 
திரியும் பறவை 
நான்
சற்று இழைப்பாற 
இடம் கொடுத்து செல்கிறது 
அவள் 
🥹நினைவுகள்🥹❣️வாகையூர் ❣️
📜கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 2 comments

Explore more quotes

கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - வரி தொடுத்து 
வலி கொடுத்தேனாம் 
வலி உணர்ந்தவன் நானடி
வரி கொடுத்து 
வழி விடுகிறேன்
நானும் ஓர் உன் 
எதிரில் பட்ட 
வளிப் போக்கனாக...🚶‍♂️
❣️வாகையூர் ❣️
📜கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - 
விழிகளால்
 என்னை
 தாக்கிய 
குற்றத்திற்கு
 ஆயுள் தண்டனை 
கைதி ஆகிவிட்டாளே... 
 என்னோடு வாழ்ந்து 
மடியும் வரை....❣️வாகையூர் ❣️
📜கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் -            மறுக்க ப் பட்டதால்
     மறைக்க ப் பட்டது...
        மறைக்க ப் பட்டதால்
            மறுக்க ப் பட்டதே ....
              மற ப் பதற்கு
       ❣️ காதல்❣️❣️வாகையூர் ❣️
📜கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - உலகில் உள்ள அனைத்து
மொழியையும் அலசி 
ஆராய்ந்து காட்டும்
கூகுள் மொழிபெயர்ப்பானும்
சற்று திகைத்து கொண்டது...
அவள்  கூந்தலிடையே தென்பட்ட
அந்த ஓர விழிகள் பேசிய மொழியின்
அர்த்தம் தேடியே......


❣️வாகையூர்❣️
📜கரன்✍️ - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - 
என்  இதய கதவு திறந்து சென்றவளே...
என் உறையுள் கதவும் திறந்து வைக்க 
நீயே வேண்டுமடி...
உன்  உருவம் கண்டு 
  அன்பு பரிமாற வேண்டுமடி ...
உன் மடி பட்ட என் தலையில் 
உன் விரல்களின் வருடலும் 
வேண்டுமடி..
நீயே என் மனையாளாகும் 
வரம் ஒன்றே போதுமடி ...
இந்த ஜென்மமே 
உன்னோடு மட்டும் 
தீருமடி..
உறக்கத்தில் இருக்கும் 
உன் தொலைபேசியை அழுத்தி
அழைத்து சொல்லடி...
அனைத்து கொள்ள காத்திருக்கிறேன் 
உன் கனவுகளை நிஜமாக்கும் 
கணவனாக....
🥹 அழைப்பாயா🥹
 அலைய❣️🚶‍♂️❣️ வைப்பாயா...❓
                                                             
❣️வாகையூர்❣️
📝கரன்✍️
🦣 - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - 🌊ஆழி போன்ற என் 
ஆழ் ♥️மனதில் 
ஓயாத 🌊அலைகளாய் 
👸அவள் நினைவுகள்...😞


🥀Mʀ᭄🧘‍♂️Ꮶᴀʀᴀɴ࿐✍️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - அவள் கழுத்திலும் பூ மாலை 
என் கழுத்திலும் பூ மாலை 
இடத்தில்  தான் மாற்றம்
அவளோ மணவறையில் 
நானோ பிண அறையில்

Mr🚶 karan✍🏻✍🏻✍🏻 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - போகும் போதே 
உன் நினைவுகளையும் 
கொண்டு  சென்று இருக்கலாமே.😢
உனை காதலித்த குற்றத்திற்கு 
 எனை கொல்லட்டும் என்றா
 விட்டுச் சென்று விட்டாய் 
😔உன் நினைவுகளை 😭

Mr🚶Karan...✍🏻✍🏻✍🏻 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - Aஇந்த Lஜென்மத்தில் Iஅவள்Y
         Aஒருத்தி 😭மட்டுமேN 
         மறைந்து போனாலும்
            என் மனம் உனை 
       💯மறந்து போகாதடி💯


Mr🚶🏻karan...✍🏻✍🏻✍🏻 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - அனுதினமும் உன்னையே 
நினைத்துக் கொண்டிருப்பதாலோ
என் அணுக்கள் எல்லாம் 
உன் உருவம் தாங்கியே 
நகர்கிறது என்னுடல்  முழுவதுமாய்....
         
                                         Mr 🚶 karan ✍️✍️✍️ - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments

Explore more quotes

கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - என் விழி இமைகளை விட்டு 
நீங்கும் கருமை நிறத்தினை 
நிறப்புவதற்காக கருமை நிறத்து 
எழுதுகோல் ஒன்றை அவள் உதடுகளில் 
கண்டேன்.👀.
.🫴கரம் பிடித்தாவது நிறம் தீட்ட ஆசையடி 
உன் உதடுகளால் என் விழி இமைகளை....🥹
      
🖤கருமை நிறமும் அழகென உணர்த்தி விட்டாள் 
             உதட்டுச்சாயம் அற்ற அவள் உதடுகளால்🖤
                                            
   Mr.Karan..✍🏻✍🏻✍🏻 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - எனக்குள்ளே இருந்த -அவள் 
காதலை பறித்தெடுக்க -அவள்
  கொடுத்த ஒரு வகை
இலஞ்சம் .....தான் 
 அவள் நினைவுச்சின்னமான 
                                💍கணையாழி💍
                                             Mr🚶🏻Karan....✍🏻✍🏻✍🏻 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - பிறவியால் ஆண்மகனாகிய எனக்கு
உன் பிரிவின் நினைவுகளை சுமக்கச்
செய்து எனக்கும் தாய்மையின் 
உணர்வுகளை உணர்த்திச் சென்று 
விட்டாய் ....தாய்மைக்கும் எனக்கும் 
சிறு வித்தியாசம் தான் 
தாய்மையோஉருவத்தை சுமப்பது 
என் தனிமையோ 
உன் நினைவுகளை சுமப்பது....
   என்றும் உன்னை தாய்போல்  சுமக்க 
   ஆசை கொண்டேன் ஆதலால் .......உன் 
நினைவுகளை மட்டும் நித்தமும் சுமந்து கொண்டிருக்கிறேன்......
என் மூச்சு நிறுத்தப்படும் வரை
                                                                 Mr🚶🏻Karan✍🏻✍🏻✍🏻


                   

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - ஆயிரம் அடிகளை வாங்கி
கத்தி எனும் உருவம் பெற்று 
தன் வலிகளை பொருட்படுத்தாமல் 
அடுத்தவரின் தேவைகளை பூர்த்தியாக்கும் 
இரும்பு துண்டு போல தான் 
அவளும் 
ஆயிரம் வலிகளை சுமந்தபடி 
அலைகிறாள் கேட்பாரற்ற 
அனாதையாக.....🫅🏻🙏🏻🫅🏻
                                   Mr 🚶🏻karan✍🏻✍🏻 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
கவிதையின் காதலன்
Quote by கவிதையின் காதலன் - என் காதலை *பெற்றவர்கள்* தடுத்தால் 
சண்டையிட்டாவது சமாதானம் செய்யலாம் 
ஆனால் அக்காதலை🫅🏻 பெற்றவர்களே🫅🏻 மறுத்தால் 
🥀நான் என்ன செய்வேன்🚶🏻

Mr.Karan✍🏻✍🏻✍🏻 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Yokarasa Ayngaran
Quote by Yokarasa Ayngaran - என்னை ஏமாற்றி விடாதே 
என்று கூறிய நீயே ...💔
என்னை மாற்றி விட்டு 
சென்றுவிட்டாயடி ...💔
💔..,ஏமாளியாக...🚶

    🅼🆁💔🅺🅰🆁🅰🅽...✍️ - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments