Thiru Umayaal profile
Thiru Umayaal
2 0 0
Posts Followers Following
Thiru Umayaal
Quote by Thiru Umayaal - விலைமகள்,,,
 ஆயினும்  அழியாது அடையாளமாய்  அங்கத்தில்
வைத்திருப்பாள்,,,
வாழ  வழியில்லா  
இனிமைமிகு  இல்லறமாய்...
உன்னுடனான  உலகறிய உறவாட  இயலாத 
உன்  பெயரின் 
"முதலெழுத்தை"  !!!...


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Thiru Umayaal
Quote by Thiru Umayaal - மூச்சு விடும் இடைவெளிகளிலும்  வெறுத்ததில்லை‌ உனை
 முடிந்தேன் உயிர்மூச்சில்‌ !!!
கண் இமைக்கும் இடைவெளிகளிலும் இமைக்காமல் ஒளிதரும் 
உன் காட்சிகள் !!!
 தூரமாய் கேட்கும் இசையின் இடைவெளிகளிலும்  
நீ  பேசிய வார்த்தைகளின் ஓலிகள் !!!
இடைவெளிகளே  இல்லாமல்  விரல்களால் நீ தீண்டாது பூசிய வண்ணங்களோ 
என் எண்ணங்கள் !!!
ஆயினம்  ஒரு பிம்பமாகக்கூட ஏற்க விரும்பவில்லை உன் மனது !!!
ஒவ்வொரு இடைவெளிகளில் இடைவிடாது இருந்தாய் அனைத்துமாய்
நீ மட்டுமே என்னுள் !!!
தருவேன் நீண்ட இடைவெளியை என் இறவில் !!!... 
நீ இல்லை எனும் வார்த்தையை ஏற்க விரும்பாதவளாய் !!!???? - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments