surya profile
surya
3 0 0
Posts Followers Following
surya
Quote by surya - நீ நீங்கி சென்ற பின்தான்
உன்னோடு நான் சேர
ஏங்கி தவிக்கிறது கவிதை வரிகள்..

                                -வெற்றி - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
surya
Quote by surya - விடுதலை இன்றி தவிக்கிறேன்-  உன் 
விழிகளில் இருந்து...

                               - வெற்றி - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
surya
Quote by surya - ரணங்களாய் நீ இருப்பினும்
ரசிக்கிறேன் ஆழமாய்
உன் நினைவுகள் நினைவூட்டும்
வரிகளை பார்த்து - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments