Elaiyaraja P profile
Elaiyaraja P
264 16 121
Posts Followers Following
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - புன்னகை விரும்பாத 
புதுமனிதன் அல்ல நாம்,

புறக்கணிப்பில் புன்னகை 
மறந்த மனிதனாகிபோகிறோம்.

காகித பூக்கள் 
(ஜூலை 31/2024) - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - இலையின் சருகான எனக்கு,
மழைதுளியின் மகிழ்ச்சி 
புத்தகங்களின் புதுமை ....
காகித பூக்கள் 
(ஜூலை 28)

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - எல்லாம் நினவென்று 
தூக்கி எறிந்துவிட 
முடியாது,

ஏன் எனில், தூங்கியப்பின்னும் 
மண்டைக்குள் தூர்வாருகின்றன 
நினைவுகள்.

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நானும் ஈர்ப்புவிசை இல்லாத 
பொருளாக என் மகிழ்ச்சியும்,
கவலைகளையும் ஒன்றாக கூட்டி 
செல்ல விரும்புகிறேன், 

இருந்து வாய்ப்பு என்னும் 
ஈர்ப்பு விசை மாரி மாரி 
வேலை செய்கிறது.

காகித பூக்கள் 
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - எப்பொழுதும் எனக்கு ஏன்
புத்தகம் மிகவும் 
பிடித்துப்போனது காதலி 
தெரியுமா,

ஏன் எனில், காதலிபோல் முகம் 
பார்த்து தனது கருத்துக்களை 
மாற்றிக்கொள்வதில்லை,
உறவினர் போல வசதி பார்த்து 
தன் மரியாதையை 
மற்றிக்கொள்வதில்லை.

காகித பூக்கள் 
(மே 26/ 2024) - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - யாரோ செய்த துரோகத்தால் 
புத்தனாகி போனேன்,

நீ கடந்த பின் புத்தனும் 
புலம்புகிறார் துறவு 
நினைத்து.

எத்தனை கனவுகளைத் 
கடந்திருப்பேன்,

அத்தனையும் நீயாகிபோனாய் 
நீ கடந்த பின்பு 

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - எத்தனை சாயல் 
அவளிடம் இருந்தாலும்,
அவளின் அன்பின் 
சாயல் மட்டும் 
என்ன அம்மா தெரிகிறாள்.

என்னிடம் எதுவும் 
புதிதல்ல அவளுக்கு,

அவளிடம் எல்லாம் 
புதுமைதான் எனக்கு. 

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - உனக்காக எழுதப்பட்ட 
கவிதைகளின் நேரம் 
வீண் என எப்பொழுதும் 
நினைக்கவில்லை,

ஏன் என்றாள், அவையெல்லாம் 
பாலைவனங்களில் துளிர்விட்ட 
பூஞ்சோலை.

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - வலிகளை மறந்துவிட்டு 
வாழ்ந்த்துவிட பார்க்கிறேன் 
இருந்தும் நினைவுகள் 
வாழ்வதை மறந்து 
வலிகளுக்கு வழிகாட்டுகிறது.

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - எல்லாம் மறைத்துவிட்டு மறந்துவிடும் 
நினைவுகள் - தான்,
இருந்து சில நினைவுகள் 
மறைக்கவும், மறக்கவும் 
மரணம்வரை காத்திருக்க 
வேண்டியதாக உள்ளது.

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Quote by Elaiyaraja P - அம்மா இல்லாத அடுப்பங்கரை,
அப்பா இல்லாத வீடு,
நண்பன் இல்லாத தெரு,
இதுவெல்லாம் இருந்தும் 
இல்லாத ஒன்றுதான்.

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - nobody see my pain 
but everyone sees my mistake  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நீ என்னைவிட்டு 
தொலைவில் இருக்கும்பொழுது 
மழை குடைகளின் 
உள் இருக்கும் 
மனிதனை போல 
நானும் 
உன் அன்பில் நனைந்துவிட 
பார்க்கிறேன்,

இருந்தும், அருகில் இருந்தும் 
நனைந்துவிடாத 
கண்களின் 
இமையாககி போனாய்.

காகித பூக்கள் 
(மே 09/2024) - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments

6 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - கிழிந்த புத்தகத்தில் கூட
ஏதேனும் உயர்வான 
சிந்தனைகள் 
இருக்க கூடும்,

வேண்டாம் என்ற குப்பையில் கூட 
ஏதேனும் விலை உயர்த்த 
பொருட்கள் எடுக்க கூடும்,

நீங்கள் தூக்கி எறிந்த 
உறவுகளில்கூட 
ஏதேனும் அன்பான 
மனிதர்கள் 
இருப்பார்கள்,

தேடிப்பாருங்கள் மனிதத்தை,

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நீ தொலைவில் இருக்கும்பொழுது எல்லாம் 
என் கனவு உன்னை என் அருகில் 
வைக்கிறது,

நீ என் அருகில் இருக்கும்பொழுது 
என் கனவுகள் தொலைவில் 
இருக்கிறது.
?

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நீ தொலைவில் இருக்கும்பொழுது எல்லாம் 
என் கனவு உன்னை என் அருகில் 
வைக்கிறது,

நீ என் அருகில் இருக்கும்பொழுது 
என் கனவுகள் தொலைவில் 
இருக்கிறது.
?

காகித பூக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - வழி மாரிபோனாலும் அவள் 
விழி மறைத்து போக முடியவில்லை,

ஏன் எனில், போகும் இடமெல்லாம் 
அவள் மட்டுமே 
எனக்கானவழகா 
தெரிகிறாள்
என் கண்களில்.

காகித பூக்கள் 
(மே 07/2024) - Made using Quotes Creator App, Post Maker App

என் கண்ணில் தெரிகிறாள்.
எனக்கானவழகா 
தெரிகிறாள்
என் கண்களில் மட்டும்.

காகித பூக்கள் 
(மே 07/2024) - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - உனக்காக நான் எழுதிய 
ஒவ்வொரு கவிதையும்,

உனக்காக நான் எழுதும் 
புத்தகமாகி போனது,
உனது பெயரிலேயே.

காகித பூக்கள் 
(மே 05/2024) - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - உன் தடுமாறிய விழிகளில் 
என் தடம் மாறவில்லை,
உன் தடம் மாற கூடாது என்பதற்காகவே 
என் மனம் மாறி சென்றேன்.

காகித பூக்கள் 
(மே 05/2024) - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நான் உன்னை பார்க்காத நிமிடங்கள் 
எல்லாம், நீ எனது புத்தகம் அல்ல
என்று எண்ணிவிடாதே,
எப்பொழுதும், என் புத்தக அறையில் 
திறந்த புத்தகம் உனது நினைவுகள்- தான்.

காகித பூக்கள் 
(மே 05/2024) - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - உடல் கேட்கும் சுகங்களுக்காக 
உங்கள் உள்ளங்களை கொடுத்து 
விடாதீர்கள்,

ஏனெனில், உங்கள் உள்ளங்களுக்காக 
காத்துகொண்டிருக்கும் உடல்கள்
எங்காவது தொலைவில் 
காத்துக்கொண்டிருக்கும்

காகித பூக்கள் 
(மே 05/2024) - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - என்னடி பெரிய உலக தகுதிகளின் 
உரிமையா,

பறந்து விரிந்த உலகத்தில் 
பார்க்கவா ஆள் இல்லை,

உன் உள்ளம் குறைந்தாலும்,
உடல் மெளிந்தாலும்,
உன் நிறம் மாறினாலும்,
உன் நிலை மாறினாலும்,

உன் வயது கடந்த உலகத்தில் 
உன்னை கடக்க மறந்து 
ஒருவன் நிற்கிறான் என்று
காலம் கடந்து சொல் 
உன் கணவனிடம் சொல்.
பிற அன்பின் சாயல் அல்லாமல்,
பிறர் அன்பில் சாயிந்துவிடாமல்.

உன் நிழலின் தூரத்தில் 
ஒருவன் உன் நிழல்லாக 
இருந்தான் என்று சொல். - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 0 comments

Quote by Elaiyaraja P - கையில் காசு இருந்தும் 
உண்ணாமல் உறங்கியவர் 
என் அப்பா என்று,
அவர் இறந்த பின்னர் 
திறந்த,
இரும்பு பெட்டி கடைசி 
காசு சொன்னது,
இருந்ததும் இறந்ததும் 
எனக்காகதான் என்று

காகித பூக்கள் 
(ஏப்ரல் 29/2024) - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - இன்றும் கூட சில திருமண வியாபாரங்களில் 
தொற்றுபோகிறது சில உண்மையான 
அன்பு.

காகித பூக்கள் 
(April 29/2024) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - உடலை நேசிக்கும் ஆணுக்கு இருக்கும் 
மரியாதை, உள்ளங்களை நேசிக்கும் 
மனிதனுக்கு இருப்பதில்லை,

ஏன் எனில், அவன் உள்ளம்- தான் 
எதையும் எதிர் பார்க்காமல் 
கொடுதுவிட்டானே 

காகித பூக்கள் 
(April 28/2024) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நான் உனது சிறந்த புத்தகம் இல்லை 
எனக்கு எப்பொழுதும் தெரியும்,
இருதும் நீ எனது சிறந்த புத்தக
அறையாக இருக்கிறாய்.

Quote by Elaiyaraja P - உனக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டு 
உன் அன்பை பெற்றுகொள்கின்றன,

என்னிடம் உனக்கு கொடுக்க என் அன்பு தவிற 
வேர் எதுவும் இல்லை என்பதற்காகவே 
இன்றுவரை 
உன் அன்பை பெற்றுக்கொள்ளவில்லை.

எதையும் கொடுக்காமல் பெற்றுக்கொள்ளும்
வியாபாரத்தை இன்னும் கூட 
கற்றுக்கொள்ளவில்லை.

காகித பூக்கள் 
(April 28/2024) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - எப்பொழுதோ உதிர்ந்து விடும் 
மலர்தான்,
 
இருந்தும் மலரும்போது 
பார்த்து ரசிப்பதில்லையா,

அதுபோலத்தான் வாழ்வும்.

காகித பூக்கள் 
(April 24/2024) - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நீ எனது கனவென்று என்றும் 
நினைத்ததில்லை,

இருந்தும் ஏன் என் கனவில் 
வருகின்றாய்,
நினைவாக 

காகித பூக்கள் 
(April 24/2024) - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - வசந்தகால மலராக வாழ்ந்துவிட 
பார்க்கிறேன்,
இருந்ததும் அவள் கோடைகால
மலராக என்னை 
உதிர்ந்துவிடவே சொல்கிறாள்,

காகித பூக்கள் 
(April 23/2024) - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - கவிதை எழுதுபவரிடம் 
காதலி இருப்பதில்லை,

காதலி இருப்பவனுக்கு 
கவிதை எழுத தெரிவதில்லை,

காகித பூக்கள் 
(April 23/2024) - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - விலாசம் மறந்த 
நாய்யாகி போகின்றன,

சில அன்பை
 தேடும் மனிதர்கள்

காகித பூக்கள் 
(April 23/2024) - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - பயிர் கூட ஓய்வு எடுக்கிறது 
அறுவடைக்கு பின்,
விதை கூட இடைவேளை கேட்கிறது 
விதைத்த பின்,
விளைச்சல் கூட ஓய்வு எடுக்கிறது 
அறுவடைக்கு பின்,

இதை எல்லாம் செய்தவனுக்கு 
இன்றுவரை ஓயிவில்லை 
உறக்கம் தொலைத்து 
தேடுகிறான்,

விவசாயி என்ற பெயரோடு,

விலைசலுக்கான சரியான விலையை.

காகித பூக்கள் 
(April 22/2024) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Elaiyaraja P
Quote by Elaiyaraja P - go where you feel free  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Elaiyaraja P
Quote by Elaiyaraja P - நீ ரசிக்க மறுத்த கவிதைகளைதான் 
இப்பொழுது தெருவோர 
ஆறுதல் மனிதருக்கு 
அன்பாக கொடுக்கின்றேன் 
உன்மீது எந்த வெறுப்பும் 
இல்லாமால்,

உதசினங்களின் உணர்வுகள் 
கொடிதென்று 
என் உறக்கம் தொலைத்த 
கண்களுக்கு தெரியும் 

காகித பூக்கள் 
(April 21/2024) - Made using Quotes Creator App, Post Maker App

Quote by Elaiyaraja P - அவள் அவனின் பழைய நினைவு 
என்றாலும்,
அவளின் நினைவு தரும் வலிகள் 
தினமும் புதிது 

காகித பூக்கள் 
Maestro Raja (April 20/2024) - Made using Quotes Creator App, Post Maker App

Quote by Elaiyaraja P - எதுகை மோனை எல்லாம் 
மாயைதான்,
அவளின் நினைவு கவிதைகளுக்கு 

Quote by Elaiyaraja P - கற்பனை என்பது காதலுக்கு 
சுகம் எனில்,
அதை என் கவிதைக்கு தருவதில் 
தவறில்லை 