meignani perumal profile
meignani perumal
529 19 5
Posts Followers Following
meignani perumal
Quote by meignani perumal - எண்ணிக்கை 
என்பதை விட

 தரம் என்பதுதான் 
முக்கியம்.

 எண்ணிக்கை ஒரு அளவு,
 தரம் அதன் உயர்வு .💐இனிய காலை வணக்கம் 💐

🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - புரட்டி பார்க்கும் போது 
தெரியாத ஒன்று,

பிரட்டி பார்க்கும் போது 
தெரியும் வரும்.

முன்னது சுருக்கம்,
பின்னது விரிவு.அன்பே அவன், 
அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பேச்சு ஒருவருரின் 
உரிமை,

 செயல் அவருடைய
 திறமை.

முன்னது சுதந்திரம்.
பின்னது நிரந்தரம். 💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அளவான ஆசை
 ஆனந்தம்,

அளவற்ற ஆசை 
ஆபத்து,

அளவில்லா ஆசை
 பேராபத்து .💐இனிய காலை வணக்கம் 💐

🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாழ்க்கை 
பயணத்தில்,

வந்ததை 
ஏற்றுக்கொள்,

வருவதை 
நேர்கொள், 

வரப்போவதை 
எதிர்கொள்.படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பணம் இருக்கும் வரை
 பாசம் வரும்,

பாசம் குறைந்தால் 
உறவு பிரியும்.

பணம் - பிரிக்கும், 
பாசம் - முறிக்கும். 💐இனிய காலை🙏வணக்கம்💐

நல்லதை நினைப்போம் 🌹,நல்லதை
 செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாய்ப்பை
 பயன்படுத்தி
கொள்ளவேண்டும்,
பலவீனப்படுத்த கூடாது.

வாய்ப்பு என்பது
ஒருசிலருக்கு பலமுறை,
பலருக்கு ஒருமுறை .
அன்பே அவன், 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உயிர் கொடுத்து,

உருவம் கொடுத்து,

உடம்பை வளர்த்து, 

உருக்குலைத்து,

உயிரை எடுப்பவன்,

எவனோ அவன் தான் கடவுள்.

படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal -  
எளிமை ஒருவரின் 
தன்மை,

வறுமை ஒருவரின் 
அறியாமை ,

வலிமை ஒருவரின்
 திறமை,

தன்மை உணர்ந்து,
அறியாமை அகற்றி,
வலிமையை அறிந்தால்.

முன்னேற்றம் காணலாம்.அன்பே அவன், 
அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பெண் என்பவள்,
உடம்பு போல்.

ஆண் என்பவர்,
உயிர் போல.

பெண் இல்லையேல்,
உயிரில்லை.

ஆண் இல்லையேல்,
உடம்பில்லை.

இரண்டும் இல்லையென்றால்,
இவ்வுலகமில்லை.படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - நல்லோருடன் சேர்ந்து 
செல்லுங்கள் .

தீயோரோடு விலகி 
செல்லுங்கள்,

 பொறாமைகாரர்களை 
புறக்கணியுங்கள்,

எதிரிகளை எதிர்த்து 
நில்லுங்கள்,

வெற்றியை  காப்பாற்றி
 கொள்ளுங்கள் .

💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - 
நாட்கள் கடந்தால் 
மாதங்கள் நகரும்,

 மாதங்கள் நகன்றால்  
வருடங்கள் வரும்,

 வருடங்கள்  வந்தால்
 வயது ஏறும்.

 காலங்கள் மாறினால் 
காட்சிகளும் மாறும்.
படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - மாற்றம் தன்னிடம் 
ஆரம்பித்து,
 
குடும்பத்தில் 
காண்பித்து,
 
 ஊருக்கு 
தெரிவித்து,

பின்னர் உலககிற்கு 
அறிவித்தால்.

அது மாற்றங்களின் சுழற்சி.💐இனிய காலை🙏வணக்கம்💐

நல்லதை நினைப்போம் 🌹,நல்லதை
 செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஒரு மனம் 
இருமனமானால்
 திருமணம்.

இரு மனங்கள் 
இணைந்தால் 
வாரிசு . 

சில மனங்கள்
 இணைந்தால் 
நண்பர்கள்.

பல மனங்கள்
 இணைந்தால் 
உறவுகள்.
அன்பே அவன், 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - நோன்யின்றி வாழ்,

 கடனின்றி வாழ்,

கோபமின்றி வாழ்,

கூடி வாழ்,

சேர்ந்து வாழ்.

இதுவே வாழ்வியல் முறை.💐இனிய காலை வணக்கம் 💐

🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஒன்று இரண்டாகி 
மூன்றாவது பணம்,

மூன்றாகியா பணம் 
இரண்டாகி  ஒன்றகிவிடும்,

ஒன்று இரண்டாகி 
மூன்றாவது நோய்.

மூன்றாகியா நோய், 
இரண்டாகி  ஒன்றகிவிடும்.

ஏறுவதும் நல்லதல்ல 
இறங்குவதும் நல்லாதல்ல.
அன்பே அவன், 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - சிலருக்கு சில நாட்கள்,

 பலருக்கு பல நாட்கள்,

வாழும் நாட்களுக்கு,  
நிர்ணயம் இல்லை.

யார் முன் பின் ஒரு புதிர்,
யாருக்கும் தெரியாது.படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அறிவால் கிடைப்பது, 
அதிகாரம்.

அரசியலால் கிடைப்பது,  
அகங்காரம்.

முன்னது நிலையானது, 
பின்னது நிலையற்றது.💐இனிய காலை வணக்கம் 💐

🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பிறந்தோம்,
வளர்ந்தோம்,
உழைத்தோம்,
 சேர்த்தோம். 

 என்றில்லாமல் ,

வாழ்ந்தோம்,
சாதித்தோம்,
படைத்தோம்.

என்பதே சிறப்பு.💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - விடியும் முன் 
விழித்துக்கொள்,

விடிந்த பின் 
வினையாற்று ,

விடிவுக்காக காத்திருந்தால் 
வினையாமாறும்அன்பே அவன், 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - நிகழ்காலம் பற்றி 
பேசுவது முயற்சி ,

எதிர்காலம் பற்றி 
பேசுவது வெற்றி ,

கடந்தகாலம் பற்றி 
பேசுவது ஆறுதல். 💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹
🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாழ்க்கை 
கடினமானது, 

மெதுவாக 
தொடங்குங்கள்,

முடிவில் 
 வேகத்தைப் பெறும்.

ஆரம்பத்தில் எதுவும் 
வேகமாக தொடங்காது,
 தொடங்கினாலும் 
நிலைக்காது.
🙏🙏🙏🙏🙏அன்பே அவன், 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அறிந்து 
செய்தால் தவறு,

 அறியாமல் 
செய்தால் மடமை,

முன்னது குற்றம் 
பின்னது மன்னிப்பு. படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாழும் பொழுது 
இருக்கின்ற 
மதிப்பை விட,

வாழ்ந்த பிறகு
 கிடைக்கும் மதிப்பு, 
நிலையானது.

வாழ்வது நிகழ்வு,
வாழ்ந்த பிறகு நிரந்தரம்.அன்பே அவன், 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அதிசய உலகத்தில்,
 
இயற்கை ஒரு பரிசு.

மரங்கள் ஒரு வரம்,

மழை ஒரு வர பிரசாதம்.

காப்பாற்றினால் வாழ்வு,

இல்லையென்றால் வீழ்வு.படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal -  வாழ வாழ 
வாழ்க்கை சலிக்கும்,

பழக பழக
 நட்பும் கசக்கும்,

உண்ண உண்ண 
உணவும் திகட்டும்,

வயது ஆக ஆக 
வாழ்க்கை கசக்கும்.

எதுவும் நிலை இல்லை,
ஏதற்கும் எல்லை உண்டு.அன்பே அவன், 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பணத்தால் வருவது,
ஏற்றமும் தாழ்வும்.

பாசத்தால் வருவது 
அன்பும்,உறவும்.

பணம் பிரிவு,
பாசம் சேர்வு.படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - சாதியை வீட்டுக்குள் 
வைக்க வேண்டும்,

மதத்தை மனதளவில்
 வைக்க வேண்டும்.

இனத்தை உணர்வு வோடு 
வைக்க வேண்டும்.
💐இனிய காலை வணக்கம் 💐

🌹வாழ்க🌹வளர்க🌹
🌹.வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஞானத்தை 
பயன்படுத்தம்
 பொழுது, 

நிதானத்தை
 கடை பிடித்தால்,

அவமானம் என்ற 
கரையை நீக்கலாம்.
படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - குறைக்க வேண்டியது 
ஆசையையும்,உணவையும்.

தவிர்க்க வேண்டியது 
கெட்ட பழக்கமும்,கோபமும்.

சேர்க்க வேண்டியது,
பழங்களும்,காய்கறிகளும்,

கொடுக்க வேண்டியது அன்பையும், தானமும்.

பழக வேண்டியது நல் 
ஒழுக்கமும், நடத்தையும்.
 
 💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - பணம் பதவியை 
கொடுத்தது.

 பணம் நட்பை 
கெடுத்தது,

 பணம் பகைமையை 
ஏற்படுத்தியது.

 பணம் நிம்மதியை
 இழக்க செய்தது.

மயங்காதீர்!மானம் 
இழக்காதீர்!!💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அன்பை கொடுத்து 
பாசத்தை பெறலாம் ,

பாசத்தை பெற்று, 
உறவை வளர்க்கலாம்.

உறவை வளர்த்தால்,
உயரம் தொடலாம்.

💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உடல் சலிப்பு வலியை 
கொடுக்கும்,

மன சலிப்பு கோவத்தை 
வரவழைக்கும்.

முன்னது இயற்கை
பின்னது செயற்கை.அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பிறப்பு மனிதனின் 
விருப்பம்,

இறப்பு இயற்கையின் 
(இறை) விருப்பம்,

முன்னது ஆரம்பம்,
பின்னது முடிவு.அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாழ்ந்தது
 அத்தியாயமாக இருக்கட்டும்,

வாழ்வது  
சகாப்தம் 
 ஆகட்டும்,

வாழ போவது  வரலாறாக
 மாறட்டும்.
💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாழ்க்கை என்பது 
வழிமுறை,

வயது என்பது 
எண்ணிக்கை,

வழிமுறை நன்றாக இருந்தால்,

எண்ணிக்கையை நீடிக்கலாம்.

படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.

💐இனிய காலை💐🙏வணக்கம் 🙏 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உயிருக்கு உடம்பு தேவை,
 
உடம்புக்கு உணவு தேவை,

உணவுக்கு உழைப்பு தேவை,

உழைப்புக்கு முயற்சி lதேவை.

தேவை என்பது 
மனிதனுக்கு அவசியம்,

தேவை அதிகமானால் 
திகட்டிவிடும்.அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - தலைக்கு முடியழகு,

மூக்குக்கு வடிவழகு,

கண்ணுக்கு காட்சி அழகு,

காதுக்கு அணிகலன் அழகு,
 
வாயிக்கு பேச்சு அழகு,
 
உடலுக்கு தசை அழகு,

இவை அனைத்துக்கும்,
மனிதனின்  நடத்தை அழகு.💐இனிய காலை வணக்கம் 💐
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அதிர்ஷ்டம் எதிர்பாரா வெகுமதி,

வாய்ப்பு முயற்சின் வெற்றி.

முன்னது தானாக வரும்.
பின்னது தகுதியால் வரும்.
படைத்தவன் எவனோ , 
அவனே கடவுள்.

💐இனிய காலை💐🙏வணக்கம் 🙏 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பேசுங்கள் 
 தேவைக்கேற்ப,

 அதிகம் முதலில் இனிக்கும்,

பிறகு திகட்டும்,

சில சமயங்களில்
 கலக்கத்தில் முடியும்.
💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - பாவம் ஒருவரின் செயலின் விளைவு,

புண்ணியம் ஒருவரின் மறுவினை,

பாக்கியம் பெற்றோர் செய்த செய்வினை.அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - குழந்தையில் 
புரள பார்த்தோம்,

 தவழ பார்த்தோம்,
 
அதான் பிறகு 
நடக்க பார்த்தோம்,

அதற்கு பிறகு 
ஓட பார்த்தோம்,

முடிவில் முதல் 
நிலைக்கு சென்றோம்.

இது  மனிதனின் 
 வளர்ச்சி பரிணாமம்.💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உருவாகி,

உருவெடுத்து,
 
உருகுழைந்து,
 
உருவற்று போவது,
 
ஊன் உடல்.அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - தேவைக்கு அளவு 
இல்லை,
 
போதும் என்பதற்கு 
எல்லை இல்லை.

முன்னது தொடர்கதை,
பின்னது வானமே எல்லை. அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஆராய்ந்து தெரிவது 
விஞ்ஞானம்,

ஆய்ந்து தெரிவது 
மெய்ஞானம்,

முன்னது ஆரம்பம்,
பின்னது முடிவு.💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வரவுக்கேற்ற,
 செலவு.
 செலவுக்கேற்ற,
சேமிப்பு.
 சேமிப்புக்கேற்ற,
சிக்கனம்.
  
வாழ்க்கையை 
மகிழ்ச்சியுடன்,
 வழிகாட்டும்.
 அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - நம்பிக்கை ஒருவரின் 
உறுதிபாடு,

 நாணயம் ஒருவரின் 
நேர்மையின் அளவு,

நடத்தை ஒருவரின் 
செயல்பாடு.

இவை மூன்றும் இருந்தால்,
வெல்வது நிச்சயம்.💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - தெரிந்ததை 
நடத்திக்காட்டினால்,
எதார்த்தம், 

தெரியாததை 
தெரிந்தது போல் நடித்தால்
 நாடகம்,

தெரிந்ததை
 தெரியாது போல் நடித்தால் 
ஏமாற்றுதல்.💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - விதை கன்றாகி,
கன்று செடியாகி,
செடி மரமாகி
மரம் பூவாகி,
பூ காயாகி,
காய் கனியாக 
வேண்டும்.

ஒரு நிலையடைய 
வேண்டுமானால், 
பல நிலை மாற 
வேண்டும்.

அன்பே அவன், அவனே கடவுள்.

💐இனிய காலை🙏வணக்கம்💐
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - போட்டி பொறாமையாக 
முடியும்,

பொறாமை பகையாக 
மாறும்,

பகை பதற்றத்தில்
 முடியும்.

 💐இனிய காலை வணக்கம் 💐
🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes