Satheesh Raj. Rs rock profile
Satheesh Raj. Rs rock
69 5 8
Posts Followers Following
rock star .moon lover 🌕.try to smile all time.
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - 🐱 பூனை 

பூ போன்ற மேனி கொண்ட பூனையே...... என் கால்களை உரச
காரணம் என்ன? பசியின் கொடுமையா அல்லது பாசத்தின்
கொடுமையா? அம்மாவுக்கு நான் தான் செல்ல பிள்ளை.ஆனால் என் 
விட்டிற்கு என்றும் செல்ல பிள்ளை
நீயே.குறும்புகள் நிறைந்த பூனையே உன்னை கொஞ்சாமல் 
 என் மனமும் வாடுதே......
creater rs rock  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நாய் 🐕 குட்டி
 
 அச்சத்துடன் அருகில் வந்தால் நீ
உன் பாசத்தால் நனைக்கிறாய்.
இரவில் வீட்டையும் பகலில்
என்னையும் விடாமல் காக்கிறாய்.
 அன்பு செய்ய அறிவு தேவையில்லை என்று நான் உணர்ந்தேன் உன்னிடம்.உனக்கும்
பெயர் வைத்து ரசித்தேன்.காரணம்
நீயும் என் வீட்டு செல்ல பிள்ளை
என்பதால்............ 🐕
creater rs rock  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா💫
இரவு நேரத்தில் இருளை 🌃
போக்கும் ‌நிலவே.பகலில் என்
பக்கம் வந்தால் தான் என்ன.இரவை
ரசிக்கும் நீ ஏன் என் இதயத்தை
ரசிக்க மறுக்கிறாய்.பகலிலும் 
உன்னை வானில் பார்த்து
ரசிப்பேன் . என் கற்பனையாக
நீ இருப்பதால்...🌛🌛🌛🌛❣️🌟
creater rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - புன்னகை 💫
சாலையில் அழகிய காலையில் அவள்
நடக்க கண்டேன்.அவள் கண்களோ
சற்று என்னை மிரள வைத்தது.அவள்
புன்னகை கண்டு என் மனமோ மெய்
சிலிர்த்தது.அவள் கூந்தலில் ரோஜா🌹 
மலரும் அவள் முகத்தில் புன்னகை🌝 மலரும் பூத்து குலுங்கின💫... அது என்றும்
மலருமா என என் மனம் ஏங்குகிறது 🪄... - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல் 
 
 இமைகளின் இடையே நீ இருந்தால்
அது என் வசந்த காலம்❣️.என்‌ 
கண்ணிரில் மட்டும் நீ இருந்தால் அது  என் கடைசி காலம்💔.

creater RsRock  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - அருவி 
 
 மழையால் தோன்றினாயோ அல்லது மலையின் மேல் தோன்றினாயோ.மர்மங்கள் 
நிறைந்த நீ மண் நோக்கி பாய
காரணம் என்ன? உன்னை
அன்னாந்து பார்க்கவா அல்லது
அணைத்து கொண்டு பார்க்கவா.
ஏனோ?உன் புன்னகை துளியால் 
புத்துணர்ச்சி பெற்றேன் நான்😍......

creater RsRock  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - அன்பு 
 
 நதிகள் தோன்றும் இடம் மலை 
ஆக இருந்தாலும் அவை இருதியில்  சேரும் இடம் கடல் ஆகும்.அது போல் உன் கண்களினால் தோன்றிய என்
காதல் சேரும் இடம் உன் 
இதயம் 💓 ஆகும்.
creater RsRock  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்💚 
 
 உன்னிடம் சிரித்து பேசியது என்
கனவாகவும் . உன்னிடம் பேச
நினைப்பது கவிதைகள் ஆகவும்
என்னுள் சிதறுகிறது.அவை
சேரும் இடம் உன் இதயமாக ❣️
மட்டுமே இருக்க வேண்டும்.
creater RsRock  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - 🌟❣️🌜
 
 உன்னிடம் சிரித்து பேச பலர்
இருக்கலாம்☺️.ஆனால்  உன் 
சிரிப்புக்கு பின்னால் இருக்கும் அந்த வலியை ‌உனர‌ என்னால்
மட்டுமே முடியும்😶‍🌫️. உந்தன்
விழியின் ரகசியம் அறிந்தவனும்
நானே.உன் விழியின் ‌காவலனும்
நானே🌟🌛

நானே🌟🌛 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - பார்வை 
 
 விரும்பி வந்தேன் என் காதலை
உன்னிடம் சொல்ல 🌜 ஆனால்
விருப்பம் இருந்தும் உன்னிடம்
சொல்ல தோனவில்லை என்
காதலை❣️.காரணம் எங்கே உன்னை தொலைவில் இருந்து
பார்த்து ரசிக்கும்  அந்த பார்வை 😉 எனக்கு மறந்து விடுமோ என்ற
பயத்தால் மட்டுமே 🌟❣️🌛
creater rs rock - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்
 
 இடை‌ விடாமல் ஒடும் 
கடிகாரம் கூட  ஏனோ என்னை
ஏமாற்றுகிறது..அவளை 
பார்க்கும் போது மட்டும் ஏனோ
வேகமாக ஓடி வினாடியில்
அவளை மறைக்கிறது. அவளை மறைத்தாலும் அவள்
நினைவுகளை‌ மறைக்க முடியாது என்று காலத்துக்கு
தெரியவில்லை...  
creater Rs rock

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்
 
 காதல் ஒரு போதும் யாரையும்
ஏமாற்றுவது இல்லை.. ஆனால்
காலமும் சூழ்நிலையும் தான்
ஏமாற்றிவிடுகிறது  அவர்களை
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 உன்னை மட்டுமே நினைத்து
வாழும் இந்த கனவு வாழ்க்கையும் ஒரு அழகிய வரமே .. கனவாக இருந்தாலும்
கலைந்தது தூக்கம் மட்டுமே தவிர உன் நினைவுகள் அல்ல. என்றும் உன் மீதான தீராத
காதல் குறைவதும் இல்லை.
அது மறைவதும் இல்லை..

creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 11 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 வியந்து பார்த்தேன்  மாலையில் நிலவு  எப்படி
வந்தது என்று? பின்னர் வியப்புடன் பார்த்தேன் உன்னை வந்தது
தாவணி அணிந்த முழு நிலவு
என்றவுடன்.. அவள் கண்கள்
என்னை தட்டி பறிக்க  நானோ
அவள் வசம் ஆனேன்.அவள்
பெண்ணா அல்ல ஐம்பொன்ன
என்று ஐயம் ஆனேன் . அவள்
முகமோ முழு மதி ஆகும்.அது
 ஏனோ என்னை  ஈர்க்கிறது  அவள் பின்னால் .........
creater Rs rock

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 ஆதவன் இல்லாமல் பகலும்  இல்லை... ஆனால்
அழகிய நிலவு இல்லாத
இரவோ உண்டு... அதுபோல
உன்னை பார்க்காத பகலும்
உண்டு... ஆனால் உன்னை
நினைக்காத இரவோ என்றும்
இல்லை என் வாழ்நாளில்....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - சாதியில் மனிதர்களை தேடுபவனும்
மதத்தில் கடவுளை தேடுபவனும் 
என்றும் நிலையற்றவனே..
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - Brunila
 
 அன்பின் பெயர் BRU......
அழகின் பெயர்... நிலா...
இரண்டும் கலந்த மங்கை
அவளோ  BRUNILA. கங்கையோ ஓடினால் அழகு... அழகிய
மங்கையோ பார்த்தாலே அழகு
சிதறி கிடக்கும் வின் மீன்களும் அழகு.அதில் மலர்ந்திருக்கும்
நிலவோ பேர் அழகு...
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 5 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 நிலவு இல்லை எனில் மட்டும்
அமாவாசை அல்ல ..... உன்னை
காணாத தினமும் எனக்கு
அமாவாசையே.... நிலவின்
ஒளி குறைந்தாலும் உன்
மீதான காதலின் அளவு ஒரு போதும் குறைந்தது இல்லை..
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 நித்தம் நித்தம் உன்னுடன்
வாழ விரும்புகிறேன்... ஆனால்
உன் நினைவுகளுடன் மட்டுமே
வாழ முடிகிறது என்னால்... 
நினைவுகள் நிஜமாகும் என்ற  நம்பிக்கையில் உன்னை நோக்கி
ஓடுகிறது என் வாழ்க்கை...
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments

Explore more quotes

Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 இளம் மாலை வேளையில்
என் நிலவு வலம் வருவதை 
கண்டு ஆதவனோ அலைகடல்
சென்று ஓடி மறைந்தது....
அவள் பேர் அழகை பார்த்து
வான் முகில் அழகிய மழை
சாரலால் அவளை  வாழ்த்தின.
அவளோ குடை பிடிக்க மழையோ அவள் பாதத்தை
மட்டுமே தொட்டு விட்டு தொலை தூரம் சென்றது 
அவள் நினைவுகளுடன்.....

creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 வானில் ஆயிரம் வின் மீன்கள்
சிதறி கிடந்தாலும்....மனமோ
வெண்ணிலா ஆகிய உன்னை
மட்டுமே தேடுகிறது.அது போல
ஆயிரம் உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும். என் இதயமோ தேடுவது தேவதை
 உன் ஒருத்தியை மட்டுமே.....

creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்
 
 அனைத்து கொண்டு அருகில்
இருப்பது மட்டுமே காதல் அல்ல. நித்தம் நித்தம் உன்னை
நினைத்து கொண்டு உன் நினைவுகளில் 
வாழ்வதும் தீராத காதலே....❤️
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்
 
 இமைகள் அசைய மறுக்கிறது
நீ என் எதிரில் வந்தால்.... நீ
என்னை கடந்து போகிறாயா
அல்லது என்னை கடத்தி
கொண்டு போகிராயா...என
என் காதலுக்கு தான் தெரியும்..
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்
 
 உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் விழிகள் 
சற்று தடுமாற்றம் அடைகிறது.
உன்னை பார்க்கும் நொடி
மனமோ வானவில் போல
பலவித மாற்றம்... காரணம்
உன் மீது கொண்ட தீராத
காதல் மட்டுமே.......
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 தினம் தினம் வாழ்கிறேன்
உன்னுடன் என் தூக்கத்தில்...
கனவு என தெரிகிறது ஆனால்
விழி திறக்க மறுக்கிறது. எனது
கனவில் சிரிக்கும் நீ ஏன்
நிஜத்தில் என்னை எரிக்கிறாய்.‌..தினம் தினம்
நீ மட்டும் வருவதால் எனது
கனவும் அழகிய வரமே.......
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்
ஒரே வார்த்தையில் அனைப்பதும்
ஒரே வார்த்தையில் சிதைப்பதும்
காதலில் மட்டுமே.... - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - அன்பு
 
 அடிமை ஆனேன் அவள்
அன்பிற்கு மட்டும்........
உரைந்து போகிறேன் ஏனோ
அவளை பார்த்தால் மட்டும்....
கரைந்து போகிறேன் அவள்
நினைவால் மட்டும்.. என்மனம்
தேடுகிறது உன் ஒருத்தியை
மட்டும்🌙.... பிரியா வரம்
வேண்டும் உன்னை மட்டும்...
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்❤️
 
 தொடர் வண்டி போல் 
இனைந்து இருப்பேன் நான்
உன் இதயத்தில்... தடம்
முடியும் வரை அல்ல என்
ஆயுள் முடியும் வரை❤️.....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 ஏனோ உன் மீது காதல் 
கொண்டேன்... என் இதயமோ
இயக்குவது உன்னால்.....
நானோ இயக்குகிறேன்
உன் பின்னால்.... தீராத காதல்
கொண்டேன் உன் மேல்.உன்
மனதில் எனக்கு இடம் உன்டா
என் நிலவே.. இனைந்தாலும்
இறந்தாலும் உன்னுடன் 
என்றும் நான் இருப்பேன்.....
உன் வழிகாட்டி ஆக அல்ல
உன் வாழ்க்கை துணையாக...
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments

Explore more quotes

Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - கண் அழகு
 
 உன்னை முதல் முறையாக
பார்க்கும் போது என் மனமோ
சற்று தடுமாறியது.காரணம்
உன் கண்கள் என்னை கவர்ந்தது.நிலவு ஒன்று அல்ல
இரண்டு பார்த்தேன் உன்
கண்ணில் .அதனால்
தினம் தினம் பார்க்கிறேன் உன் கண்களை என் கனவில்...
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - கண்கள்
 
 துடிக்கின்ற கண்களோ
பார்ப்பது பலரை என்றாலும்..
அது தேடுவதும் ரசிப்பதும்
உன் ஒருத்தியை மட்டுமே...
 கண்களோ என்னிடம் ஆனால்
என் இதயமோ உன்னிடம் ❤️
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - கனவு
 
 உன்னுடன் தினம் தினம்
தொலை தூரம் பயணம்
செய்கிறேன் என் தூக்கத்தில்.
கனவு என்றாலும் கண்களை
திறக்க மனமில்லை.. காரணம்
அதில் உன்னுடன் பயணம் செய்வதால்...
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 ஏனோ உன் மேல் நான் காதல் 
கொண்டேன் ...... உன்னை
பார்க்கும் ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வின் வரம் என்று
என்னினேன்....உன்னுடன்
பயனம் செய்யும் போது மனமோ மெய் சிலிர்த்தது...
 இப்பிறவியில் மட்டும் அல்ல
ஏழு பிறவிகள் எடுத்தாலும்...
அதிலும் நீயே என்னுடன்
இருக்க வேண்டும்.இருப்பாயா?
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 உன்னிடம் பேச கற்பனையில் சில சிந்தனையில் பல ஆனால்
உன் கண்களை பார்த்ததும்
நடந்த மெய் எதுவென யான்
அறியேன்.ஏதோ சில தயக்கம்
உன்னிடம் அதை மனம் திறந்து
விளக்கு என்னிடம்.. உன்னை
சேரும்வரை நிலவு என்னுடன்
வருவது போல் உன்னுடன்  எப்போதும் நான் வருவேன்...
உன்னில் என்னை இனைத்து
கொள்வாயா.... என் முழு மதியே...
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - தனிமை
 
 தனிமையை ரசிக்கிறேன்...
காரணம் அதில் நீ மட்டும்
என்னில் வருவதால்....தனிமை
அழகாக உன்னை என் இடம்
சேர்த்தது.... காரணமோ.. ..என்
தனிமைக்கு காரணம் நீ
ஒருத்தி மட்டுமே.........
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - பொறுமை
 
 பொறுமை என்பது இறைவன்
கொடுத்த வரம் ஆகும்.. ஆனால் யாரிடமும் பார்க்க
முடியவில்லை....இவ்வரத்தை.
ஒருவன் பொறுமை இழக்க
காரணம் அவன் ‌உறவுகளே...
பொறுமை இழப்பதும் எரிமலை வெடிப்பும் ஒன்றே..
பாதிப்பு எவ்வளவு என 
அடங்கிய பின்னரே தெரியும்..
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - அன்பு
 
 உன்மையான அன்பை
பெறுவது கடினம்.ஆனால் அந்த அன்பை  இழப்பதற்கு
ஒரு நொடி போதும்.உடைந்த
கண்ணாடியும் சிதைந்த
மனமும் ஒன்று  தான்..
இரண்டுமே இயல்பை 
அடைவது கற்பனையே....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - அன்பு
 
 உனக்கு பிடித்தவர்கள் உன் மனதை  காயப்படும் போது
 மவுனமமாக இரு.. உனக்கு
பிடித்தவர் காயப்படுத்த படும் போது
அவர்களுக்கு மருந்தாக
இரு... அதுவே  பேரன்பு
ஆகும்....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - நிலா
 
 பல நாட்கள் காத்திருந்து
பல இரவுகள் விழித்திருந்து
பல கனவுகளை சுமந்து கொண்டு என்றோ ஒரு நாள்
உன்னிடம் பேச விரும்பினேன்.
என் காதலை சொல்ல.... இன்று
உன்னுடன் பயனம் செய்த
ஒவ்வொரு நொடியும் என் மனம்
 பேர் இன்பம் கொண்டது....
பாதையோ தொலைந்து போக
 வேண்டும்  என வேண்டினேன் உன்னுடன் போகும் முடிவில்லா பயணத்தில் 
 மட்டும்🌙🌙....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments

Explore more quotes

Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - காதல்
 
 உன்னை பார்க்க ஆசை ஆனால் நீ என்னை பார்த்தால்
என் கண்கள் மூடி விடுகிறது.
உன்னிடம் பேச பெரும் ஆசை
ஆனால் உன்னை பார்த்தால்
பேச்சு நின்று ஊமை ஆகிறேன்
ஏன் இந்த மாற்றம் என்னில்
காரணமோ உன்மீது கொண்ட
தீராத காதல் .....❤️❤️❤️
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - பார்வை
 
 உன்னை பார்க்கும் ஒரு நொடி
நேரத்திற்காக என் மனம்
காத்து ஏங்குகிறது..... காரணம்
உன் வருகையோ திருவிழா
போல் குறைகிறது....
உன்னை பார்க்கும் அந்த நொடி
என் மனமோ தடுமாற்றம்
அடைகிறது உன் அழகால்...
உன்னை சேரும்நாள் எதுவென
ஏங்கினேன்.. எனது முடிவு நீ....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - 

பெண்
கடலில் ஆழம் காணலாம்
வானின் தூரம் காணலாம்
மின்னலின் வேகம் காணலாம்
இடியின் சத்தம் காணலாம்..
ஆனால் ஒரு பெண் மனதில்
என்ன இருக்கிறது என 
காண்பது அரிது.... ஏனெனில்
பெண் ஒரு புரியாத புதிர்🤔..
creater Rs rock.. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - அன்பு
 
 உண்மையான அன்பை நீ
எவ்வளவு காயப்படுத்தினாலும் அது
உன்னை காயப்படுத்தாது.....
காரணம் உன் கோபமும் ஒரு
பேரன்பு என நினைப்பதால்..
முதலும் நீ! என் முடிவும் நீ.....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - தந்தை
 
 தாய் பால் குடித்து வளரவில்லை.... தந்தையின்
வியர்வையில் வளர்ந்தேன்..
தாய் அன்பு உணர வில்லை
ஆனால் அந்த கவலையும் இல்லை என் தந்தையின் அரவனைப்பால்... தன்
நலம் கருதாமல் பிள்ளைகள்
மகிழ்ச்சியே தனக்கு நலம்
என வாழும் ஜீவன்.. தந்தை
என்ற கடவுள் மட்டுமே....
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - தந்தை
 
 பிள்ளையை பெறும் தாய்கோ
உடம்பில் வலி .. பிள்ளை குரல்
கேட்கும் வரை தந்தைகோ
உயிர் வலி....தனக்கேன 
வாழமல்  தன் குடும்பத்தை
மட்டுமே தாங்கும் கடவுள்
தந்தை ஒருவரே.....தாயோ
குழந்தையை சுமப்பாள்....
தந்தையோ சாகும் வரை
குடும்பத்தை மட்டுமே சுமக்கும்
உன்னத உறவு.. அது தந்தை
உறவே!!!!!!
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - பெண் இதயம்❤️
கடல் போன்ற உன் இதயத்தில்
சிரு கப்பலாக என்னை சேர்த்துகொள்..... முடிந்தால்
உன்னையும் கரை சேர்ப்பேன்.
இல்லை எனில் உன்னிடம்
வீழ்ந்து மடிவேன்🥺
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - கடல்
 
 ஆழம் அறியா சமுத்திரமே....
உன் அழகுக்கு இனைஇல்லை.
நானோ ரசித்து கொண்டே
உன்னை நெருங்க...நீ ஏன்
அலைகளால் விரட்டுகிறாய்..
மீன்களை ரசிக்கும் நீ ஏன்
மனிதனை‌ வெறுக்கிறாய்....
நிதிகளளோ உன்னிடம் சேரும்.
அது போல என்னையும் 
உன்னிடம் சேர்த்துகொள்......
creater Rs rock - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Satheesh Raj. Rs rock
Quote by Satheesh Raj. Rs rock - என் மதி🌘
 
 இரவு வேளையில் என் அழகிய
மதி அவளே கண்டேன்....
என் மதி அவள் அழகை கண்டு வான் மதி தலை குனிந்து
நின்றது!!! அவள் கண் அழகை
பார்த்த நிலவு அவள் ஒளியால்
முழுநிலவு ஆனது...... மேலும்
என் மதி அவள் போக வான் மதி அவளே பின் தொடர்கிறது.எங்கே
என் ஒளியை எடுத்து ஓடி செல்கிறாய் என்று.... வான்
மதியே வியந்து போனது
என் மதியின் அழகால்.......