kavindinesh profile
Creator Profile

kavindinesh

வலிகளின் மொழி தான் கவிதை (Poetry is the language of pain)

161 Posts
37 Followers
12 Following
K
kavindinesh
Quote by kavindinesh - உண்மையாய் 
இருக்கணும் என்பதில் 
ஜெயித்து விடுகிறேன்.. 
          
ஆனால் 
அதே உண்மையை
எதிர்பாக்கும் போது..
         
தோற்றுவிடுகிறேன்!

✅

@Kavi
 - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - ஒரு நாட்டின் அழிவு..

அங்குள்ள பெண்ணின் 
அழிவில் இருந்து 
தொடங்குகிறது!

💔💔

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - எளிதல்ல..

ஒரு
மெழுகுவர்த்தியாக
இருப்பதொன்றும்..

ஒளி தரும் 
எதுவும் எரிந்தாக வேண்டும்..

முதலில்!

🔥🔥🔥

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - பேசப் பேச 
பேசத் துடிக்கும் 
பேசாத..

பேராசை நீ!

❤️❤️

@Kavi - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - ஓரிரு பக்கங்கள் 
பிழை இருக்கு 
என்பதற்காக..

வாழ்க்கை என்ற
 புத்தகமே 
வேண்டாம் 
என்றால்..  

எப்படி..?

💟💟💟

Good Night 😴

@Kavi - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - உன்னிடம் வந்து 
பேசுவதில் 
எனக்கென்ன வீராப்பு?

மீண்டுமொருமுறை
இறப்பதற்கு 
என்னிடம் 
உயிர் இல்லை..

அவ்வளவே!

😢😢😢

@Kavi - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - எத்தனை பெரிய
கஞ்சனும்..

தன் இதயத்தை 
இலவசமாக 
கொடுத்து விடுகிறான்..
 
யாரோ ஒருத்திக்கி!

̓̓💜💞💙

_kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh -  - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - வாய்ப்பு இருக்கும் போதே
உங்கள்
மனதிற்கு பிடித்ததை
செய்து விடுங்கள்..

நாளை என்பது
கனவாக கூட இருக்கலாம்!

🧡💛💚

ஹேப்பி மார்னிங்!

@Kavi_kirrukan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - யாருக்கும் 
இங்கு வெறுக்கத் 
தெரியாமலில்லை..

கட்டியக் கூட்டினை 
எந்தப் பறவையும்
கலைத்துச் செல்வதில்லை
அவ்வளவே!

✅

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

K
kavindinesh
Quote by kavindinesh - மரியாதையாக
காதலிக்க முடியாது
என்பதே..

காதலின் வரம்!

😍😍😍

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - நிறைய பேசிவிட்டேன்
நிறைய கேட்டுவிட்டேன்
நிறைய செய்துவிட்டேன்
நிறைய பழகிவிட்டேன்
நிறைய அழுதுவிட்டேன்
நிறைய பொறுத்து விட்டேன்
நிறைய நம்பிவிட்டேன்
நிறைய ஏமாறிவிட்டேன்..
இருந்தும்..
இருந்தும்..
என்கிற ஒற்றை வார்த்தையில்
எப்போதுமிருக்கிறது குறை!

🩶💔🩶

@Kavi_kirrukan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - அவளிடம் தான் 
அழணும், 
அதுவரைக்கும் 
அடக்கி வைக்கணும்..

காதலும், காமமும்! 

❤️❤️

@Kavi_kirrukan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - நீ
நான்
நாம்
தென்றல்
தீண்டல்
முத்தம்
வெட்கம்
இதழ்
பெண்மை
கவிதை
காதல்
பார்வை
விழி
மொழி
நான்
நாம்
நீ !!
❤️
🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - இரு வண்ணத்துப்பூச்சிகள்..

தேன் அருந்தி
தெளிய மனமின்றி
போதைக் கொண்டு
மோகம் மீறா
மையலில் மருவி..

தவிக்குதோ...?

😍😍😍😍😍

🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - காமத்தில் 
பெண்ணின் 
கழிவும்
 அமிர்தமாகிறது..

சாதத்தில்
 ஒரு சிறு தலை மயிர் கூட
 அசுத்தமாகிறது!

குட் நைட்!

😍😍 

🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - யார் கையை 
நினைத்துக் கொண்டோ..
  யாருடைய  கையையாவது
 பிடித்துக் கொள்ள
 வேண்டியது
 இருக்கிறது..  
உண்மைதானே! 
 🖤🖤🖤  
@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - க‌ண்ணாடியுட‌ன் 
பேச‌ என்றும் 
ம‌றைப்ப‌தில்லை 
நிஜம்..

அது நிர்வாண‌மே
 என்றாலும் 
நீடித்திருக்கும்
 நிஜ‌மே!

💋💋

🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - எத்த‌னை முறை 
ஏதும‌ற்று 
அவ‌ன் பார்த்து 
இர‌சித்திருந்தாலும்..

என் ஆடையில்லா 
அழ‌கிய‌ மேனியை
 அவ‌ன் விழிகள் 
அனுமதியின்றி 
அள்ளிப்ப‌ருகிடும் 
போது.. 

வெக்க‌மும் கிற‌க்க‌மும்
 இய‌ல்பாக‌ 
தொற்றிக்கொள்வ‌து
 காத‌லின் தேட‌லே..!
💙💕❤ 
🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - எந்நிலை மறந்து
 உன் வளைவுகளில்
 தொலைந்தேன்..

உன் அங்கங்களில்
தேடினேன் மீண்டும் 
தொலைந்தேன்..

தேடி தேடி 
உன்னில் தொலைவது 
தான்
என்னுடைய 
தேடலின் 
முடிவென்று 
உணர்ந்தேன்!

இனிய இரவு.. 💞 
🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

K
kavindinesh
Quote by kavindinesh - ஆடைய‌ற்ற‌
 மேனியில்
 அவ‌ன் விர‌ல் 
மீட்ட‌லில் 
வேக்க‌ப் பூ பூக்கும்..

அவ‌ன் இதழ் கொண்டு
 மேல் கீழ் இத‌ழ்க‌ளை 
இட‌றும் போது 
பெண்மை என்னும்
 பெரும் தாம‌ரை ம‌ல‌ரும்..

பெண்மை சிவ‌க்க‌ 
ஆண்மை துடிக்க‌ 
பேரின்ப‌ க‌ட‌லில் 
மூழ்கிவ‌து தான்
 க‌ல‌வி.!

❤💕💙 
🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - சுழிக்கும்
 உதடுகளுக்கு
 சாயம் கூட 
பூசிடத் 
தேவையில்லை..

அவ‌ன் இத‌ழ் க‌டித்து
 இத‌ம் த‌ரும் 
இழுப்பில்
 இதழுட‌ன் சேர்ந்து 
க‌ன்ன‌மும் சிவ‌ப்ப‌தால்.!

Quote by kavindinesh - ச‌ரிந்து விழும் சேலை
 த‌லைப்பின் முடிவில்..

அவன் இருந்த‌ 
எந்த‌ ச‌ரிவும் 
இனிமையான‌ சுக‌மே.!

💙💕❤ 

🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - க‌லையாத‌ அல‌ங்கார‌மும்;
 க‌ச‌ங்காத‌ கொத்து மல்லி ச‌ர‌மும்;
 க‌றைபடாத மெத்தை விரிப்பும்;
 காதில் கிசு கிசுக்காத‌ க‌ல‌வியும்..

வாழ்வின் இனிமை என்னும்
 புத்த‌க‌த்தின் ப‌க்க‌ங்க‌ளை
 நிர‌ப்புவ‌தேயில்லை.!

❤💕💙 

🔞 @kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - இத்தனை
 காயங்கள்
கடந்தும்.. 

நீ மீட்கும் 
இசையாய் நான்!

❤️🐌 

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - ஆண்களுக்கு
அன்பின்
அர்த்தம்
தெரிவதில்லை
என தவறாக
எண்ணி விடாதீர்கள்..

அவன் நேசிக்க
ஆரம்பித்தால்
அன்னையின்
அன்பையும்
தோற்கடித்து விடுவான்!

❤❤

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - இமைக்கா
நொடியெல்லாம்
இமைப்பொழுதில்
கலையாமல்..
நெஞ்சுக்குள்ளே
நீடுழி நெருங்கி
வந்து நெஞ்சம்
தொட்டு செல்கிறது
வானவில் போல..

கலையாத இளமானே !!

❤️❤️

kavikirukkan - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - காதல் 
எந்நிலையிலும்
 அழகு தான்..

சேர்ந்தாலும் 
பிரிந்தாலும்!

❤️
◦•●◉✿@kavi_kirukkan_✿◉●•◦ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - காதலாகி
கசிந்துருகும்
எண்ணமேதும்
எனக்கில்லை..

காதில் தினம்
காதல் கானம்
ஒலித்தால் 
மட்டும் போதும்!

💙💜

@𝙆𝙖𝙫𝙞 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

K
kavindinesh
Quote by kavindinesh - உன் மார்பினில் புதைந்த
முகத்தை நிமிர்த்த
மனம் முயற்சிக்கவில்லை..

பலகோடி இரவுகள்
 உன் மார்பினில்
பதுங்கி இருக்க 
வேண்டிக்கொண்டேன்!

❤😘😘 

🔞 @kavi - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - நீ எனக்காக அனைத்தையும்
 கொடு என்று கேட்கவில்லை..

எதை கொடுத்தாலும் 
அணைத்தே கொடு 
என்று தானடி கேட்கிறேன்..

அது இன்பமென்றாலும் சரி..

துன்பமென்றாலும் சரி!

😍😍😘 

🔞 @kavi - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - புணர்தல் முடிந்த பின்
மங்கையின் 
முகம்தனிலே ஒளியுண்டாம்..

அவ்வொளியே
புணர்தல் திருப்தியின்
 வெளிப்பாடு!

💘💘

🔞 @kavikirukkan - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh -  - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - வெயில் காலத்தில் 
இளநீர் குடியுங்கள்..

அது
 விவசாயிகளை 
வாழ வைக்கும்!

😜😜😜

காலை வணக்கம்!

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - மறைத்து வைத்த
கனிகளை
கொய்யும் அணில் நீ..

விளக்கை 
அணைப்பது
 தானே
அணிலுக்கு
 பிடித்தமானது! 

😍

🔞 kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - எதையும் 
கற்றுக் கொள்வது
 தான் 
நல்லதே 
தவிர..

கற்றுக் 'கொல்வது' 
அல்ல!

✅

@Kavi_kirukoan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - வெட்டுபட்ட 
இளநீருக்கு  
முத்தத்தால்
 முதல் உதவி
  செய்கிறாள்! 

 😉

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - பெண்கள் சிரிக்க 
வைத்தவரை 
மறந்து விட்டாலும்..

அழ வைத்தவர்களை 
ஆயுள் வரை 
மறப்பதில்லை! 😞

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - காத்திருந்து
கலவி வேண்டும்..

அதில் தான்
நம்மை தேடிய
முழு காதலும்
வெளிப்படும்!

காதல் ரசம்
கண்களில் வழியும்!!

😍😍😍

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

K
kavindinesh
Quote by kavindinesh - மீட்ட மீட்ட 
சுகம் தரும்..

பெண்மையும்
ஓர் இசைக்கருவி தான்..

வாசிக்க தெரிந்த
கலைஞர்களுக்கு...!!

🎻🎹🎸 🎯

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - புள்ளியில்
தொடங்கும் கோலமாய்..

நம்
முத்தத்தில்
தொடங்கும் இரவுகள்..

அது
நீங்காத
நினைவுகள்..

அழியாத கோலங்கள்!

😍

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - மதனநீர் கேட்கும் 
மன்மதா..

காலிடுக்கில்
 கவிதை வாசித்து
மாயம் செய்!

கலவியில் கற்றுக்கொள்ள
உனக்கும், எனக்கும்
ஏராளம் இருக்கு..

தாராளம் காட்டி 
எந்தன் தவிப்பை 
அணைத்திடு! 

❤️‍🔥❤️‍🔥

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - இருள் சூழ,
இந்த நாளின்
உரையாடல்கள் 
ஓய்ந்து போக..

ஒளி எழுந்தது
நம்
விழிகள் உரச ..

ஓர்
ஒளி எழுந்தது..

வா 
வா
நம் உதடுகள்
ஒட்டிக் கொண்டு
உடல்
தணிய
நனைவோம்!

❤️💕💋

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - என் இறுதிமூச்சுவரை 
உன்னை காதலிக்க வேண்டும்..

என்னுயிரே!

உன்னோடு நான்
கனவில் வாழ்வதால்..

உறக்கத்தை விரும்பி
பகலை வெறுக்கிறேன்..

உன்னுடன் உலாவரும்
கனவு மட்டும்..

எப்போதும் வளர்ந்துகொண்டே
இருக்கிறது..

ஒருதலை காதலில் சிறகடித்து
விண்ணில் பறந்த நான்!

❤️❤️❤️

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - அவன் என்னுள் 
அதிகம் ஆதிக்கம் 
செய்ய தொடங்குகிறாள்..

நான் என்னுள் அதிகம் 
காயப்பட தயார்
ஆகிறேன்..

வலி பிடிக்கிறது..!

💔❤️‍🔥❤️‍🩹

@kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - தீர்ந்தது காமம் என்றாலும்..

தீராது என் காதலே!

குறைகின்ற ஆயுளிலும்
குறையாமல் காதலிப்பேன்..

உள்ளம் நிறைந்த 
என்னவளை..

அவளுக்காக!

😍😍😍

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - நினைவின் 
நிறம் கறுப்பு..

வெள்ளையில் 
முற்றுப்புள்ளியோடு 
முடிந்திருக்கும்!

😜😜

@Kavi_,kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - ஆண்களிடம் 
சொல்லப்படும்  ரகசியம்  
கடைசி வரை
ரகசியமாய்  இருப்பதற்கு
இரண்டே இரண்டு
காரணம் தான்..

ஒன்று கவனிப்பதில்லை..

மற்றொன்று  
ஞாபகம்
வைப்பதில்லை!

😜😜😜

@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
K
kavindinesh
Quote by kavindinesh - அத்தனை அழகும்
 கொட்டிக் கிடப்பவர்கள்  
அல்ல..

அத்தனை அன்பையும்
 அவள் ஒருத்திக்கு  மட்டுமே 
கொட்டி கொடுப்பவன்
 தான்.. 

ஆண் தேவதை!

❤️❤️
@Kavi_kirukkan_ - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.