Sankara Pandi profile
Sankara Pandi
277 14 8
Posts Followers Following
Sankara Pandi
Quote by Sankara Pandi - நமது வாழ்வில் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து
 யாரிடம் பகிர்ந்து கொண்டோமோ,
அவர்களின் நலம் விசாரிக்கக் கூட
யோசிக்க வேண்டிய  வரக்கூடாத
நிலை வராமல் நடந்து கொள்ள முயல வேண்டும்.! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நல்ல நேரம் கெட்ட நேரம் என்று,
 எந்த நேரமும் இல்லை. 
  நாம் பயன்படுத்தும் விதத்தில் 
தான்  அமைகிறது..!
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நீரின்றி அமையாது உலகு 
நீர் இன்றி அமையாது இவ்வுலகில்.
பெண்கள் வீட்டின்,நாட்டின் கண்கள்.
சதுரங்கத்தில் ராணி சாய்ந்து விட்டால் ராஜாவுக்கு மதிப்பில்லை, சதுரங்கத்திலும், குடும்பத்திலும், படிக்கத் தெரியாத ஆணிடம் கிடைக்கக் கூடாத புத்தகம் பெண். கழுத்தில் தாலி ஏறும் வரை யாரென்று தெரியாத ஒருவனுடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும், பெண்களை விடவா தன்னம்பிக்கைக்கு நல்ல உதாரணம் இருக்கப் போகிறது. 
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - வெயிலைப் போல் வெளுத்து கட்டினாலும், மழையைப் போல் குளிரச் செய்வது வானம் மட்டுமல்ல. இந்த வாழ்க்கையும் தான்.!*
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 
வலியும் வெற்றியும்
 மட்டுமே பிரிக்க முடியாதவை. 
அடிபட்ட துணி வெளுப்பதும் 
மண்ணைமுட்டி வந்த மட்டுமே  
விதை முளைப்பதும். இடிக்கு பின் மட்டுமே வரும்  மழையும்,
இருளுக்கு பின் வரும் பகல் போலவே, வலிகளை தாங்கி கொண்டு, போராடி பெறும் 
வெற்றியினால் மட்டுமே. 
வாழ்க்கை வசப்படும்.
⚡இனிய காலை வணக்கம்⚡
என்றும் அன்புடன்.. ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
 வெளிப்படையாக சொல்லப்பட்ட விஷயங்கள் எதுவும்
உண்மை அல்ல. யாரும் யாருடனும்
நிரந்தரமாக சண்டையிடவோ, 
பேசாமலோ இருக்க முடியாது.
எல்லாம் கொஞ்ச காலமே,
எதுவும் இங்கு தற்காலிகமே..!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
💫இனிய   காலை  வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 
நாம் செய்யும் செயல் எதுவாகினும்  கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ அல்ல.
மனநிறைவும், அனுபவமும் தான். அதுவே நம்மை முழுமை பெற்ற மனிதராக உருவாக்கும்.
🎋இனிய காலை வணக்கம்🎋
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - யாருக்காகவும் எதற்காகவும் நமது பயணத்தையும் தேடலையும் ஒருபோதும் நிறுத்தி வைக்க கூடாது.
வேகமாக ஓடினாலும் அல்லது மெதுவாக நடந்தாலும் சரி.
நாம் வாழும் வாழ்க்கை 
நம் கையில் மட்டுமே.
இனிய காலை வணக்கம்.
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நாம் எதையுமே யாரிடமும் கற்றுக் கொள்வதற்காக வெட்க படக்கூடாது. இல்லையேல், என்றேனும் ஒருநாள் தெரியவில்லை என்பதற்காக அவமானப்பட்டு தலை குனிய நேரிடும்
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என நினைத்தால், நம் மனதிற்கு மகிழ்ச்சிக்கு வாழ்க்கை முடியும் வரை வழியே இல்லை..
💛💚💙🩵💜🖤🩶❤️     
▬▬▬▬▬▬▬▬▬▬▬
🙏இனிய இரவு வணக்கம்🙏 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Sankara Pandi
Quote by Sankara Pandi - 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நேரத்திற்கு தகுந்தார் போல்  
மாறும் பச்சோந்தி  குணம் கொண்ட  மனிதர்களோடு சேர்ந்து
 பெறும் வெற்றியை விட,
தன்னம்பிக்கையோடு தனியாக
நின்று தோற்பது மேல்..
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💫இனிய காலை வணக்கம்💫 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 அனைவரும் நம்மை விரும்ப வேண்டும் என எண்ணுவதை விட விரும்பும் வகையில் நடக்க முயல வேண்டும். ஆனால், எந்த சூழ்நிலையிலும் நமது  தனித்தன்மையை  இழக்க கூடாது.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - பிறரை காயப்படுத்தாத வார்த்தையும் கோபமும் எவ்வளவு அழகோ, அதனை விட 
தன் காயத்தை மறைக்கும் 
புன்னகை பேரழகு.
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - Never forget 3 types of people in your Life. 
1. Who helped you in difficult times. 
2. Who left you in difficult times.
 3. Who put you in difficult times. 
Have an Awesome day 
💐💐💐☀️☀️☀️❤️❤️❤️💃💃💃🌼🌼🌼🔥🔥🔥🌻🌻🌻🌈🌈🌈💙💙 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நமக்கு ஏற்பட்ட வலியில் வரும் வலிமையும்,பயத்தில் பிறக்கும்  துணிச்சலும், உருவாகும் கஷ்டத்தில் தான் நினைத்ததை அடைய 
மனதிடமும் கிடைக்கும்.
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்...❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - படத்தில் உள்ள அனைத்து
குச்சிகளும்  நேராகத் தான் உள்ளது. 
ஆனால் நம் பார்வையில் தெரிவது என்னவோ கோணலாகத்தானே. 
இது போலதான் நாம் மற்றவர்கள் பற்றி, எடுக்கும் முடிவுகளும்..!
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - யார் முதலில் அல்லது  கடைசியாக ஆரம்பித்தார்கள் என்பது  அல்ல. வேகமாகவோ,மெதுவாகவோ,வலுவாவோ, அல்லது பலவீனமான  ஒன்று மட்டுமே  வெற்றி பெறும்!  ஆதலால், நம்மால்முடிந்ததைச் செய்து, மகிழ்ச்சியாக இருக்க பழகுவோம், 😊
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - பேசுவது முக்கியமல்ல...
ஆனால் எப்படி ,எதை பேசுவது
எதனை பேசாமல் இருப்பது, என்பதில் தான் நமது பக்குவமும், அறிவும் சிந்தனையும் உள்ளது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - எந்த ஒரு நிலையிலும் நம் கவலைகளை வெளியே சொல்லி விடக் கூடாது,  சில வலிகளைச் சொல்லாமல் இருந்து வெற்றி கொள்வதே நலம்
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
எங்கு ,எப்படி ,யாரால் கிடைக்கும்,
என்று எதுவுமே தெரியாமல்,
 தேடுவது அன்பும்,நிம்மதி மட்டுமே.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்.. ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Sankara Pandi
Quote by Sankara Pandi - எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்ல வாழ்க்கை. முடிந்த வரை மற்றவரையும் மகிழ்வித்து வைப்பதும்தான்..
 ⚡ இனிய காலை வணக்கம்.☕
என்றும் அன்புடன்...  ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi -  வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றக் கூடிய சக்தி நம் எண்ணத்திற்கு மட்டுமே உண்டு..
எனவே  நல்லதை நினைத்து, நல்லதையே செய்வோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்.
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நாம் மிகவும் அன்பு கொண்டவரிடம் எவ்வளவு வேண்டுமென்றாலும் கோவித்து சண்டையிட்டுக் கொள்ளலாம்.ஆனால் அந்தநாளிலேயே  முடித்துக் 
கொள்ள வேண்டும்.ஏனெனில்,
 நம் அன்பு  அச்சண்டையைவிட மிகமுக்கியம்..
  🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - குறைந்த ஞாபக சக்தியும்
  ஆரோக்கியமும் போதாது, 
 நல்ல எண்ணமும் இருப்பவரிடம்  மட்டுமே வாழ்க்கையில்  மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - அன்பு என்பது,மிக சிறந்த பரிசு  பெற்றாலும் கொடுத்தாலும் மகிழ்ச்சியே. அழகிய முகமிருந்தால் தான் ரசிப்பர் என்பதல்ல, மனம் நிறைந்த புன்னகையுடன்  இருந்தாலே போதும்.
 இனிய காலை வணக்கம்.
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - .

    வானம் போல் பெரிய பெரிய சந்தோசங்கள் வேண்டாம்.
நட்சத்திரம் போல் சின்ன சின்ன சந்தோசங்கள் போதும்.
வாழ்க்கை அழகாக மாறும்..!!* 
💫இனிய காலை வணக்கம்.💫
என்றும் அன்புடன்..❤️
     - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - இன்பமும் துன்பமும், இறைவன் கொடுப்பவையே. கஷ்டங்களை கொடுத்தவருக்கு தீர்வை
கொடுக்க தெரியாதா? ஆதலால்
தன்னம்பிக்கையை ஒருபோதும்
சிதற விடாமல் மன வலிமையோடு
எதிர்க் கொண்டாலே போதும்..✍🏼🌹
✨ இனிய காலை வணக்கம்✨
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய  விஷயங்களில் முக்கியமானது. நம்மை
வெறுப்பவர்களைத் தேடவோ,
மிகவும் விரும்புவர்களை
விட்டு விலகவோ கூடாது.
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - வெறும் பெருமைக்காக எதையுமே
செய்வதை விட ,நம் மனநிறைவுக்காக  பிடித்ததை பெருமையோடு செய்வதே மகிழ்வு.
💎இனிய காலை வணக்கம்💎
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நமக்கு நடக்கும் சில நிகழ்வுகள்
மகிழ்ச்சியோ,தோல்வியோ
பாடங்களையோ,வருத்ததையோ,
போராட்டத்தை கூட கொடுக்கலாம்.
 இவை அனைத்தும்கலந்ததே வாழ்க்கை. அனைத்தையும் சமமாக எடுத்து வாழ்வதுதான் சிறப்பு.
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Sankara Pandi
Quote by Sankara Pandi - இருப்பதில் இன்பம்
தேடி கொண்டால் போதும்.
வாழ்வில் நிம்மதியின்மை 
என்பது நிச்சயம் இருக்காது.
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - அன்போ,பாசமோ,நேசமோ,
 பகிரும்போது அல்ல, ஏற்றுக் கொள்ளும் இடத்தை பொறுத்தே
அழகாகிறது.அதுவே
புரிந்து கொள்ளும் போது 
இன்னமும் அர்த்தமுள்ளதாகிறது.
வாழ்க்கையும் அப்படியே..
🥀 இனிய காலை வணக்கம். 🥀
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வாழ்க்கையில் கனவை நிஜமாகவும், நிஜத்தை கனவாகவும் நினைத்து வாழ்வதே மனிதனின் பண்பு.
தன்னம்பிக்கை உள்ளவருக்கு தெரிவது ரோஜாவே அன்றி
முட்கள் அல்ல.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🍀🍀🍀☘️☘️
💫இனிய காலை வணக்கம்💫
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - பெயருக்குப் பின்னால் எத்தனை பட்டங்கள் இருந்தாலும், வாழ்க்கையைக் கற்று தருவது என்னவோ இந்த சமுதாயம் தான்...
வாழ்வில் ஒவ்வொருவரும் கபடி வீரனை போல செயல் பட்டு, 
 காலை வாரி விடுபவர்களை கடந்து வந்தால் தான் தனக்கான எல்லைகோட்டை அடையமுடியும்.
இனிய காலை வணக்கம்.
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒரு விஷயத்தை மறக்க முயலும் போதுதான்..நம்முடைய ஞாபக சக்தி
மிகப் பிரமாதமாக வேலை செய்யும்.
பெரியவர் சிறியவர் என்பதை
பணமோ அல்லது வேறு எதுவோ இல்லை, நம்மை சுற்றி உள்ளவர்களை மதிக்கும் 
பண்பு மட்டுமே தீர்மானிக்கும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - வலியின்றி சிரிப்பதற்கும், 
வழியின்றி சிரிப்பதற்கும் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு...
இரண்டுமே இல்லாத 
வாழ்க்கையும் இல்லை. 
வலியை மறைத்து புன்னகைக்க தொடங்குவோம், புதிய வழியை தேட....
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
சிற்பியின் கரங்கள்,சிவந்து இருப்பதை நினைத்து,சிற்பங்கள் என்றும் வருந்துவதில்லை,
வாழ்க்கையும் அதுபோல,
துன்பங்களை நினைத்து,
நமக்கான இன்பங்களைத்
தொலைக்க கூடாது.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - எந்த ஒரு நிலையிலும்,
நமக்காக கை கொடுக்கும்
கரங்களும், நேரம் தரும்
மனங்களும் உள்ள மனிதர்கள்
என்றுமே மதிப்பிட
முடியாதவர்களே..
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 
 இதுவும் கடந்து போகும்.
 படிப்பதற்கு சாதாரண வாக்கியம் போலத்தான் தோன்றும்.
ஆனால், கடந்து வந்த நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் தான், இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
இனிய காலை வணக்கம்.
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 
 கணவர்களின் கவனத்திற்கு!
நல்ல மிருதுவான சப்பாத்தி, பூரி  வேண்டுமெனில், மனைவி வீட்டுல மாவு பிசையும் போது,  வம்பிழுத்து சண்டை போட்டால்,நல்ல மிருதுவான சப்பாத்தி, பூரி  கிடைப்பது உறுதி.
🌹இனிய இரவு வணக்கம்🌹 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Sankara Pandi
Quote by Sankara Pandi - வேதனையில் அல்லது
மகிழ்ச்சியில் சிரிக்கும் சிரிப்பிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை, மிகவும் நெருக்கமானவர்களால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும்.
மலர்களை போல உறவுகளை கருதினால், உணர்வற்ற மனநிலை கூட மாறும்.
 இனிய காலை வணக்கம் .
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நாம் சந்திக்கும் ஓவ்வொரு மனிதரும் ,ஒரு சுவாரஸ்யமான புத்தகம் போல. படிப்பதற்கு 
தான், இங்கு யாரும் இல்லை.
மனம் விரும்பும் பாதையில்  மனமகிழ்வு, நிறைவுடன் பயணித்தாலே போதும்.
 மற்றவை தானாகவே நடக்கும்
🌹இனிய  காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 🌹நல்லதையே நினைத்தால் நல்லதும், ஆனந்தமாய் இருந்தால், அற்புதமும், அன்புடன் இருந்தால்,
ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பதெல்லாமே நாம் நடக்கும் நடத்தையிலும், செய்யும் செயலிலுமே உள்ளது.
இனிய காலை வணக்கம்.
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - நமது முயற்சிகள் வெற்றியா அல்லது தோல்வியா என்பது முக்கியமல்ல. இரண்டுமே நம்மை
அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதே முக்கியம்.
இனிய காலை வணக்கம்.
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - அளவற்ற அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இவ்வுலகை, ரசிக்கக் கூட 
நேரம் இல்லாமல் அழைகிறோம்.
🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
இனிய காலை வணக்கம்.
என்றும் அன்புடன்..🩵 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - எல்லாவற்றையும் தாண்டி
மனம் எதிர்பார்ப்பது என்னவோ,
அமைதியை மட்டும் தான்!
அதனை, நம்மை தவிர வேறு 
யாராலும் தர முடியாது!
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்.. ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - 🌀எந்த ஒரு நிலையிலும் 
சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக  தவறு செய்து விட கூடாது..
🌀வாழ்க்கையில் சந்தோஷத்தை விட நிம்மதியே முக்கியமானது..*
🌟இனிய காலை வணக்கம்🌟
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - வாழும் நாட்களில் மகிழ்ச்சி
 மன அமைதி கிடைத்தாலே
 போதும்.நம்முடைய வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் 
தீர்ந்து விடாது. 
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்.. ❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi - ஏற்றம் வரும்போது பணிவும்,
ஏமாற்றம் வரும்போது துணிவும், இருந்தால் போதும். நாம் காணும் அழகானவை போலியாக இருக்காது. ஆனால், பொய்யானவை எப்போதும் அழகாகத்தான் தெரியும்.
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Sankara Pandi
Quote by Sankara Pandi -  எதுவுமே தானாக வருவதில்லை. 
அனுபவிக்கும் எந்த ஒரு விஷயமும்
நம்  தேடலில் கிடைத்தது தான்..!😌
 இல்லாததை பற்றி கவலை படுவதை விட, இருப்பதில் திருப்தியோடு வாழும் பலர் நிம்மதியாக இருக்கிறார்கள்...
🌹இனிய காலை வணக்கம்🌹
என்றும் அன்புடன்..❤️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes