Sahana Theepan profile
Creator Profile

Sahana Theepan

Sharing quote designs and daily inspiration.

155 Posts
4 Followers
0 Following
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - 𝗛𝗔𝗣𝗣𝗬 𝗡𝗘𝗪
𝗬𝗘𝗔𝗥
𝟮𝟬𝟮𝟱 
அனைவருக்கும் 
புதுவருட 
வாழ்த்துக்கள்  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - 𝗛𝗮𝗽𝗽𝘆 𝗡𝗲𝘄
𝗬𝗲𝗮𝗿
𝟮𝟬𝟮𝟱 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - 🅗︎🅐︎🅟︎🅟︎🅨︎ 🅝︎🅔︎🅦︎
🅨︎🅔︎🅐︎🅡︎
2025 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐍𝐞𝐰
𝐘𝐞𝐚𝐫 
𝟐𝟎𝟐𝟓 🎆🎇🧨 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நல்ல 
வாழ்க்கை துணை 
அமைந்தால்,
 வறுமையில் கூட 
கவலை தெரியாது.!!
 அமையாவிட்டால்,
 வசதி இருந்தாலும்
 மகிழ்ச்சி இருக்காது.!!
  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - எல்லோரும் 
முக்கியம்னு 
 நாம்தான் 
 நினைக்கிறோமே 
தவிர..!!
 யாருக்கும் நாம்
 முக்கியமில்லை 
என்பதுதான் 
 கண்கூடாக 
தெரிகிறது..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - வெளியுலகம்
 தெரியாமல் 
 வளர்க்கப்படுற 
பொண்ணுங்க 
 அப்பா அம்மாகிட்டயும்
 சுதந்திரம் இல்லாமல்  
வாழ்ந்து.. அப்புறம்
 ரசனையே இல்லாத 
 ஒருத்தன்கிட்ட சிக்கி 
 வேற எதையுமே 
 ரசிக்க முடியாம 
 இருக்கிறப்போ
 வார மனநிலை இருக்கே
 வார்த்தையால்
சொல்ல முடியாது  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - பெண்கள்

 சில நிஜங்களை
 நம் வாழ்வில் 
ஏற்றுக் கொள்ள முடியாது..
 சில சோகங்களை
 வார்த்தையால் 
சொல்ல முடியாது..
 கதறி அளவும் முடியாது..
 இப்படிப்பட்ட
 சூழ்நிலையில் தான்.. 
 பெண்கள் கோபத்தை
 வெளிப்படுத்துகிறார்கள்..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - ஒரு பெண்ணிடம் 
வரும் கோபத்திற்கும்..
 அதன் பின்னர்
 வரும் கண்ணீருக்கும்..
 அனைத்திற்கும்.. 
பின்னால் இருப்பது
 ஒருவர் மீது
 வைத்த
 அளவுக்கு மீறிய 
 அன்பும் 
நம்பிக்கையாகத்தான்
 இருக்கும்..
 நிதர்சனமான உண்மை..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - அக்காவுக்கு
 தங்கைதான்
 முதல் குழந்தை..
🥰🥰🥰
 தங்கைக்கு 
தன் அக்கா
 குழந்தைகள்தான் 
முதல் குழந்தை..
🥰🥰🥰 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sahana Theepan
Quote by Sahana Theepan - மன்னிப்பு ஒன்றும்
 பெரிய வார்த்தை 
இல்லை..
 அதைக் கேட்கவும் 
கொடுக்கவும்தான் 
பெரிய மனசு 
வேண்டும்..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - என் தவறுகளை
 என் முகத்தைப்
 பார்த்து என்னிடமே 
கூறுங்கள்.!!
 என்னை சுற்றி 
உள்ளவர்களிடம் அல்ல.!
 ஏனென்றால்
 என் தவறுகளை
 நான் தான் 
திருத்திக் கொள்ள
 முடியும்..
 மற்றவர்கள் அல்ல..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - பைத்தியக்காரனை 
கூட 
திருத்தி விடலாம்.!!
 தற்பெருமை 
பேசுபவனை.!!
திருத்தவே
 முடியாது..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - வாழ்க்கை 
கற்றுக் கொடுப்பது 
 ஒன்றுதான்..
 வெறுப்பவர்களை 
தேடாதே.!!
 விரும்பியவர்களை
 வெறுக்காதே.!!

 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நல்லதே 
நினை.!
 நல்லதே 
செய்.!
 நல்லதே 
நடக்கும்.! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - அவரவர் 
தவறுகள்
 வெளியே 
தெரியாதவரை.!!
 இங்கு எல்லோரும்
 உலக மகா 
உத்தமர்கள் தான்..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - இறைவன்
 சோதனைகளை 
கொடுப்பார்.!!
 ஆனால் 
என்றும் 
கைவிடமாட்டார்..!!
🙏ஓம் முருகா 🙏 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - வாழ்க்கையில் நீ 
முன்னேற 
 எடுத்து வைக்கும் 
ஒவ்வொரு 
அடியையும் 
 நிதானமா 
தன்னம்பிக்கையோடு
 எடுத்து வை
 வெற்றி உனக்கே.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - அலங்காரம் 
அகங்காரம் 
 இரண்டும் 
இல்லாத 
பெண் 
 மனைவியாக 
அமைவது 
ஆண்களின் 
வரமே..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - மறுபிறவி
 இருக்கா என
தெரியவில்லை..!!
 இருக்கும் வரை
 அன்பாய் 
இருப்போம்.!!
 சந்தோஷமாய் 
இருப்போம்..!! - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sahana Theepan
Quote by Sahana Theepan - எவ்வளவு பணத்தை 
 சம்பாதித்தாலும்.!!
 உனக்கென ஒரே 
ஒருவரை யாவது 
 சம்பாதித்து வை..!!
 ஏனெனில் 
 பணம் உன்னிடம் 
பேசாது.!!
 நீயும் பணத்திடம்
 பேச முடியாது..!! 
 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - கீழே விழுந்தவனை
 கண்டு சிரிக்காதே.!
 நீ செல்லும்
 பாதையிலே
 பாசியும் உண்டு
 பள்ளமும் உண்டு..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan -  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - என் அன்பால்
 நான் 
அடைந்ததை 
விட  
இழந்ததே 
அதிகம்..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - யார்கிட்டயும் உங்கள 
 உயர்த்தி பேசவே 
மாட்டாங்க..
 மத்தவங்க முன்னாடி
 உங்கள சம்பந்தப்படுத்தி 
 ஜோக் பண்றதா 
சொல்லி 
 உங்க இயலாமைய 
 ரொம்ப காயப்படுத்தி
 அவமானப்படுத்தி
 பாப்பாங்க.. - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நீங்க செஞ்ச 
 நல்லத பாராட்டி 
 ஒரு வார்த்தை கூட 
பேச மாட்டாங்க 
 ஆனா, 
 நீங்க சின்ன
 தப்பு பண்ணிட்டா 
 குறை சொல்ல
 முதல் ஆளா 
வருவாங்க.!!
💯True 💯  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - ஆயிரம் பேரை 
எதிர்த்து நில். 
 ஆனால், 
எப்போதும் 
 எந்த சூழலிலும்
 ஒருவரை கூட 
 எதிர்பார்த்து
 நிற்காதே..!!
👍👍👍 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - மனதில் இருப்பதை
 அப்படியே பேசி
பார்..
 உறவு என்று 
சொல்லிக்கொள்ள 
 ஒருவர் கூட 
இருக்க மாட்டார்கள்..!!
💯True 💯
𝐏❤️𝐒 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - உன்னை நம்புறேன் 
 என்று
 சொல்கின்ற உறவுக்கு
 மட்டும்..
 நம்பிக்கை துரோகம் 
செய்யாதீர்கள்..!
👍👍👍
𝐏♥️𝐒 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - செய்த தவறை 
 குத்திக் காட்டும் 
 குரலை விட..
 தவறு 
செய்யும்போது 
சுட்டி காட்டும் 
விரலுக்கு 
மதிப்பளி..!!
👍👍👍 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sahana Theepan
Quote by Sahana Theepan - அத்தனை சுலபம்
 இல்லை 
இந்த வாழ்க்கை...
 உள்ளொன்று வைத்து 
புறமொன்று
 பேசுபவர் மத்தியில்.
 போலி புன்னகையில் 
 பொய் பேசி
 நடிப்பவர்கள்
 மத்தியில்...
 பிறரை நம்ப வைத்து 
 ஏமாற்றி பிழைப்பு
 நடத்துபவர் மத்தியில்..  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - அழகில் மயங்கி
 காதலில் விழுந்து 
விடலாம், 
ஆனால் 
வாழ்க்கை முழுவதும்
 வாழப்போவது 
என்னவோ 
 குணத்தை  
வைத்துதான் 
 என்பதை
 மறந்துவிடாதீர்கள்.. - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - இறைவனுக்கு 
கொடுக்க நினைப்பதை 
இல்லாதவர்களுக்கு 
கொடுங்கள்.!!
கடவுள் 
யாரிடமும் 
கையேந்தி 
யாசகம் 
கேட்பதில்லை.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - உன்னுடைய 
தவறை
 நீ உணராத வரை. 
 நீ 
மற்றவர்களை
 குறை சொல்லிக்
கொண்டே 
இருப்பாய்.. - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - பிடித்த விசயம்
 நடந்தால்
 கடவுள் காரணமாம்..
 பிடிக்காத விசயம் 
நடந்தால்
 விதி காரணமாம்..
 தான் மட்டும்
 எதற்கும் காரணம்
 இல்லையாம்..
 ""மனிதன்"" - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - தனக்கு நல்ல பெயர்
 கிடைக்க வேண்டும் 
என்பதற்காக..
 தன்னைச் சுற்றி 
இருப்பவர்களை 
கெட்டவர்களாக்க 
கொஞ்சமும் 
தயங்காத 
உலகம் இது.. - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - ஒரு ஆணை 
 உண்மையாக நேசிக்கும் 
ஒரு பெண்ணால்
அந்த ஆண் 
மற்ற பெண்களிடம்
பேசுவதை ஏற்றுக்கொள்ள 
முடியாது.
அதன் பெயர் 
சந்தேகம் அல்ல.
அவனின் அன்பு 
அவளுக்கு மட்டுமே 
வேண்டும் என்பதால் 
மட்டுமே.!!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - உறவால் 
வருகின்ற 
அன்பு 
 எவ்வளவு
 முக்கியமோ.!!
 அதைவிட 
 அன்பால் 
வருகின்ற
 உறவு
 ரொம்ப முக்கியம்.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - அன்பானவர்களிடம்
 எதிர்பார்ப்பது
 ஒன்று மட்டுமே
 இன்பமோ துன்பமோ
 உண்மையாய் இரு 
 அதுவே போதுமானது..! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - ஒருவர் பார்வைக்கு
 குப்பை குவியலாக 
தெரியும் நீங்கள்.!! 
 மற்றொருவர் 
பார்வைக்கு 
 புதையலாக 
தெரியலாம்.!!!
 கவலைப்படாதீர்கள்..
😊😊😊😊 - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.

S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நம்மிடையே 
 சொல்வதற்கு பதில்கள் 
 நிறைய இருந்தும்.!! 
 புரிதல்
 இல்லாதவர்கள் முன் 
 மௌனத்தை 
தேர்ந்தெடுப்பது
 சிறந்த 
பக்குவமாகும்!!  - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - கோவப்பட்டோம் 
 என்பதை
 மட்டும் பல
விதங்களில் 
 ஆராய்ச்சி 
செய்கிறார்கள்..!!
 எதற்காக
 கோவப்பட்டோம் 
 என்பதை மட்டும்
 சிறிதும் 
சிந்திப்பதே இல்லை.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - ஒரு பெண்ணை
 வீழ்த்த
 முடியாத போது!!
 அடுத்து
 சிலர் எடுக்கும் 
 பயங்கர ஆயுதம்
 அவள் நடத்தையை 
விமர்சனம் செய்வது.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நீ ஒரு பெண்னை
 அவமதிக்கும் போது 
 அங்கே 
அவமானப்படுவது 
 அந்த
 பெண் மட்டுமல்ல.!!
 உன் தாயின் வளர்ப்பும் 
 என்பதை மறவாதே.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நீ பெற்ற உதவியை
 யாரிடம் 
வேண்டுமானாலும்
 சொல். 
ஆனால் 
 நீ செய்த உதவியை
 எவரிடமும் சொல்லாதே
 விளம்பரம் தேடாதே
 அதற்குப் 
பலன் இல்லை.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - சாட்சிகள்
 இல்லையென்று 
 ஆட்டம் போடாதே!
 இரண்டு சாட்சிகள்
 என்றும் உண்டு!
 ஒன்று மனசாட்சி 
 மற்றொன்று
 இறைவன் சாட்சி
 மரண வாசலில் 
பேசும்  மனசாட்சி
 தலைமுறைக்கும் பேசும் 
இறைவன் சாட்சி..!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - உயரத்தில்
 இருக்கிறோம் என
 ஆட்டம் போடாதே!!
 தவறி விழ நேர்ந்தால் 
 தரையில்
 இருப்பவனை விட
 உனக்கே 
பாதிப்பு அதிகம்.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நண்பர்கள்
 பற்றி
 நல்லது பேசு.!!
 விரோதியைப்  
பற்றி 
 ஒன்றும் பேசாதே.!!
𝙿❤️𝚂 - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நீங்கள் எப்படி
 வேணாலும் 
 வாழ்ந்து விட்டுப்
 போங்கள்..
 உங்களால் ஒருவன்
 அழுவதற்கும்
 அழிவதற்கும்
 என்றும்
 காரணமாய் 
 இருக்காதீர்கள்.!! - Made using Quotes Creator App, Post Maker App
S
Sahana Theepan
Quote by Sahana Theepan - நடக்க வேண்டும் 
என்று இருப்பதை 
யாராலும் 
நிறுத்த முடியாது!!
கிடைக்க வேண்டும் 
என்று இருந்தால்
 யாராலும் 
தடுக்க முடியாது!!.. - Made using Quotes Creator App, Post Maker App
Discover

Explore Categories

Jump into curated quote collections for every mood, moment, and celebration.