Nagu Nagendran profile
Nagu Nagendran
3 0 0
Posts Followers Following
Nagu Nagendran
Quote by Nagu Nagendran - நனைத்து விளையாட கால்கள் இல்லை என்பதற்காக அலைகள் ஒருபோதும் கரையை தழுவாமல் இருப்பதில்லை அதுபோலவே எனது காதலும்.
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Nagu Nagendran
Quote by Nagu Nagendran - 
புகையிலையின் புலம்பல் 

அட்டை பெட்டிக்குள் அடைபட்டு கிடந்த

 என்னை அழகாய் அல்லி எடுத்து

 முத்தமிட்ட நீங்கள் இறுதிச்சடங்காய் 

எரித்து என்னை மிதிப்பதற்கு பதிலாக 

தொட்டு என்னை தூக்கமலே 

இருந்திருக்கலாம்

இப்படிக்கு 

நாகுபாரதி - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Nagu Nagendran
Quote by Nagu Nagendran - சூரியன் : சற்று புன்னகைத்த படியே
 
தெருவிளக்கை பார்த்து கேட்டதாம்

நான் தான் வந்துவிட்டேனே நீ ஏன்

 இன்னும் எரிந்து கொண்டு

இருக்கிறாய்  என்று.

தெருவிளக்கு: இந்த தவறு செய்யும் 

மனிதருக்கு  மத்தியில்

 மாட்டிக்கொண்டு நான் விழிக்கிறேன்

இரவு பணியை முடித்தும் கூட .

இங்கு யாருக்கும் புரிவதில்லை 

மின்சக்தி விரையம் பற்றி.

இப்படிக்கு

 உங்கள் நாகு.
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments