Confidant Kannan profile
Confidant Kannan
7 1 2
Posts Followers Following
Confidant Kannan
Quote by Confidant Kannan - புதிய முகங்கள் வர வர பழைய முகங்கள் மறந்து போகும் சிலருக்கு..

✍️Wisdom Boy - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Confidant Kannan
Quote by Confidant Kannan - அனுபவித்த துன்பங்களை மறந்து விடு
 அனுபவம் தந்த பாடத்தை மறந்து விடாதே...

✍️Wisdom Boy - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Confidant Kannan
Quote by Confidant Kannan - உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா,
அந்த ஒருவன் நடத்தும்
நாடகத்தை நிறுத்த முடியுமா...

✍️wisdom Boy - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Confidant Kannan
Quote by Confidant Kannan - முறையோடு கிடைக்கும் எதுவும் அளவோடுதான் இருக்கும். ஆனால் மனநிறைவோடு இருக்கும்.

✍️Wisdom Boy - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Confidant Kannan
Quote by Confidant Kannan - முதல் பக்கத்திலேயே பிழையென நினைத்து முழு புத்தகத்தையும் விமர்சிப்பவர்களுக்கு கடைசி பக்கத்தில் இருக்கும் விளக்கம் ஒரு போதும் தெரியப்போவதில்....

✍️கிராமத்து கிறுக்கன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Confidant Kannan
Quote by Confidant Kannan - காலம்

ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்பும் கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Confidant Kannan
Quote by Confidant Kannan - எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது..

✍️கிராமத்து கிறுக்கன் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments