Annie A profile
Annie A
1294 22 0
Posts Followers Following
Annie A
Quote by Annie A - மாயக்காரராகிய 
வேதபாரகரே, பரிசேயரே, 
உங்களுக்கு ஐயோ, 

மறைந்திருக்கிற 
பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், 

அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு 
அவைகள் தெரியாதிருக்கிறது 
என்றார். 

லூக்கா 11:44

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - புத்திமதிகளை விரும்புகிறவன் 
அறிவை விரும்புகிறான்

நீதிமொழிகள் 12:1

 கடிந்துகொள்ளுதலை 
வெறுக்கிறவனோ 
மிருகக்குணமுள்ளவன்

நீதிமொழிகள் 12:1

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - புறங்கூறித் திரிகிறவன்
 இரகசியத்தை 
வெறிப்படுத்துகிறான்

நீதிமொழிகள் 11:13

ஆவியில் உண்மையுள்ளவனோ 
காரியத்தை அடக்குகிறான்

நீதிமொழிகள் 11:13

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - பள்ளத்தாக்கு - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - அதினிமித்தம் நான் இந்தப்
 பாடுகளையும் அனுபவிக்கிறேன்;
 ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை;
 ஏனென்றால், 
நான் விசுவாசித்திருக்கிறவர் 
இன்னார் என்று அறிவேன், 
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை 
அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள 
வல்லவராயிருக்கிறாரென்று 
நிச்சயித்துமிருக்கிறேன். 

2 தீமோத்தேயு 1:12

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர், 
கர்த்தாவே, 
இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்,
 நீர் மகிமைப்பட்டீர்,
 தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் 
நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர். 

ஏசாயா 26:15

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A -  கர்த்தராகிய ஆண்டவர் 
சொல்லுகிறது என்னவென்றால்: 
இஸ்ரவேல் வம்சத்தாருக்காக 
நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி 
அவர்கள் என்னிடத்தில் 
விண்ணப்பம் பண்ணவேண்டும்,
 மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் 
மனிதரைப் பெருகப்பண்ணுவேன். 

எசேக்கியேல் 36:37

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - எல்லாக் காவலோடும் 
உன் இருதயத்தைக் காத்துக்கொள், 
அதனிடத்தினின்று 
ஜீவஊற்று புறப்படும். 

நீதிமொழிகள் 4:23

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - எனக்கோ, 
தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம், 
நான் உமது கிரியைகளையெல்லாம் 
சொல்லிவரும்படி
 கர்த்தராகிய ஆண்டவர்மேல்
 என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். 

சங்கீதம் 73:28

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  தாகமுள்ளவன்மேல் 
தண்ணீரையும், 
வறண்ட நிலத்தின்மேல் 
ஆறுகளையும் 
ஊற்றுவேன், 
உன் சந்ததியின்மேல் 
என் ஆவியையும்,
 உன் சந்தானத்தின்மேல் 
என் ஆசீர்வாதத்தையும் 
ஊற்றுவேன். 

ஏசாயா 44:3

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - பரியாச உதடுகளினாலும் 
அந்நியபாஷையினாலும்
 இந்த ஜனத்தோடே பேசுவார். 

இதுவே நீங்கள்
 இளைத்தவனை 
இளைப்பாறப்பண்ணத்தக்க 
இளைப்பாறுதல், 
இதுவே ஆறுதல் 
என்று அவர்களோடே 
அவர் சொன்னாலும்
 கேட்கமாட்டோம் என்கிறார்கள். 

ஏசாயா 28:11,12

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  உன்னதத்திலிருந்து நம்மேல் 
ஆவி ஊற்றப்படுமட்டும் 
அப்படியே இருக்கும், 
அப்பொழுது
 வனாந்தரம் 
செழிப்பான வயல்வெளியாகும், 
செழிப்பான வயல்வெளி 
காடாக எண்ணப்படும். 

ஏசாயா 32:15

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - நடுஜாமத்தின் துவக்கத்தில், 
ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, 
கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் 
அந்த ஜாமத்தின் துவக்கத்திலே 
பாளயத்தின் முன்னணியில் வந்து, 
எக்காளங்களை ஊதி,
 தங்கள் கையிலிருந்த
 பானைகளை உடைத்தார்கள். 

நியாயாதிபதிகள் 7:19

Quote by Annie A - எக்காளசத்தம் 
வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; 
மோசே பேசினான்;
தேவன் அவனுக்கு வாக்கினால்
 மறுமொழி கொடுத்தார். 

யாத்திராகமம் 19:19

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - எல்லாவற்றையும் அநுபவிக்க
 எனக்கு அதிகாரமுண்டு,
 ஆகிலும்
 எல்லாம் தகுதியாயிராது; 
எல்லாவற்றையும் அநுபவிக்க 
எனக்கு அதிகாரமுண்டு, 
ஆகிலும்
 நான் ஒன்றிற்கும்
 அடிமைப்படமாட்டேன். 

1 கொரிந்தியர் 6:12

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - மோவாப் தன் சிறுவயதுமுதல் 
சுகமாய் வாழ்ந்தது, 
அது ஒரு பாத்திரத்திலிருந்து
 மறு பாத்திரத்தில் 
வார்க்கப்படாமலும், 
அதின் வண்டல்களின்மேல் 
அசையாமலும் இருந்தது, 
அது சிறையிருப்புக்குப் போனதில்லை, 
ஆதலால் அதின் ருசி 
அதில் நிலைத்திருந்தது, 
அதின் வாசனை வேறுபடவில்லை. 

எரேமியா 48:11

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற 
நாமமுள்ளவருமாகிய
 மகத்துவமும் உன்னதமுமானவர் 
சொல்லுகிறார்:
 உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் 
வாசம்பண்ணுகிற நான், 
பணிந்தவர்களின் ஆவியை 
உயிர்ப்பிக்கிறதற்கும், 
நொறுங்கினவர்களின் இருதயத்தை 
உயிர்ப்பிக்கிறதற்கும்,
 நொறுங்குண்டு 
பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் 
வாசம்பண்ணுகிறேன். 

ஏசாயா 57:15

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - தண்ணீரில் 
முகத்திற்கு முகம் 
ஒத்திருக்குமாப்போல், 
மனுஷரில் 
இருதயத்திற்கு இருதயம் 
ஒத்திருக்கும். 

நீதிமொழிகள் 27:19

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  நான் 
விடாய்த்த ஆத்துமாவைச் 
சம்பூரணமடையப்பண்ணி, 
தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் 
நிரப்புவேன். 

எரேமியா 31:25

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A -  கர்த்தர் 
நித்தமும் உன்னை நடத்தி,
 மகா வறட்சியான காலங்களில் 
உன் ஆத்துமாவைத் 
திருப்தியாக்கி, 
உன் எலும்புகளை 
நிணமுள்ளதாக்குவார்,
 நீ 
நீர்ப்பாய்ச்சலான
 தோட்டத்தைப்போலவும், 
வற்றாத நீரூற்றைப்போலவும் 
இருப்பாய். 

ஏசாயா 58:11

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  கர்த்தராகிய நான்
 அதைக் காப்பாற்றி, 
அடிக்கடி 
அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, 
ஒருவரும் 
அதைச் சேதப்படுத்தாதபடிக்கு 
அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். 

ஏசாயா 27:3

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ
 ஒருக்காலும் தாகமுண்டாகாது;
 நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் 
அவனுக்குள்ளே
 நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற 
நீரூற்றாயிருக்கும் 
என்றார். 

யோவான் 4:14

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - இந்நாள்மட்டும் 
நீங்கள் செய்ததுபோல, 
உங்கள் 
தேவனாகிய கர்த்தரைப் 
பற்றிக்கொண்டிருங்கள். 

யோசுவா 23:8

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் 
புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டதுபோதும்;
அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் 
துர்இச்சைகளையும் நடப்பித்து, 
மதுபானம்பண்ணி, 
களியாட்டுச்செய்து, 
வெறிகொண்டு, 
அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். 

அந்தத் துன்மார்க்க உளையிலே 
அவர்களோடேகூட 
நீங்கள் விழாமலிருக்கிறதினாலே
 அவர்கள் ஆச்சரியப்பட்டு,
 உங்களைத் தூஷிக்கிறார்கள். 

1 பேதுரு 4:3,4

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நமக்கு விரோதமாக பிரகடனம் செய்யும் 
பொய்யான வார்த்தைகளை
 ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தால்
எதிர்மறையான செய்திகள் 
நம் உள்ளத்திற்குள் சென்று
மன அமைதியையும்,
பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தையும்
குலைத்துவிடுகிறது.
அப்பொழுது பிசாசு 
நம்முடைய மற்ற ஆசீர்வாதங்களைத்
திருடிக்கொண்டு போவது 
மிக எளிதாகிவிடுகிறது.
 
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - குற்றத்தை மூடுகிறவன் 
சிநேகித்ததை நாடுகிறான்

நீதிமொழிகள் 17:9

 கேட்டதைச் சொல்லுகிறவன் 
பிராணசிநேகிதரையும் 
பிரித்துவிடுகிறான்

நீதிமொழிகள் 17:9

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  கர்த்தர் 
எல்லாத் தீமையினின்றும்
 என்னை இரட்சித்து, 
தம்முடைய பரம ராஜ்யத்தை 
அடையும்படி காப்பாற்றுவார்;
அவருக்குச் சதாகாலங்களிலும்
 மகிமை உண்டாவதாக.
 ஆமென். 

2 தீமோத்தேயு 4:18

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 2 comments
Annie A
Quote by Annie A - கர்த்தராகிய தேவனை 
உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்;
 உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து 
உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் 
சாந்தத்தோடும் வணக்கத்தோடும் 
உத்தரவுசொல்ல 
எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 

                                                       1 பேதுரு 3:15

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  தேவனிடத்தில் சேருங்கள், 
அப்பொழுது அவர் 
உங்களிடத்தில் சேருவார்.
 பாவிகளே, 
உங்கள் கைகளைச் 
சுத்திகரியுங்கள்;
 இருமனமுள்ளவர்களே, 
உங்கள் இருதயங்களைப் 
பரிசுத்தமாக்குங்கள். 

யாக்கோபு 4:8

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - நாம் செய்த 
நீதியின் கிரியைகளினிமித்தம் 
அவர் 
நம்மை இரட்சியாமல், 
☆ தமது இரக்கத்தின்படியே, 
☆ மறுஜென்ம முழுக்கினாலும், 
☆ பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்
 நம்மை இரட்சித்தார். 

தீத்து 3:5

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - பரியாசக்காரன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  சுத்தமுள்ளவர்களுக்குச் 
சகலமும் சுத்தமாயிருக்கும்;
அசுத்தமுள்ளவர்களுக்கும் 
அவிசுவாசமுள்ளவர்களுக்கும் 
ஒன்றும் சுத்தமாயிராது; 
அவர்களுடைய 
புத்தியும் மனச்சாட்சியும் 
அசுத்தமாயிருக்கும். 

தீத்து 1:15

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  அவர் 
நம்முடைய கிரியைகளின்படி 
நம்மை இரட்சியாமல், 
☆ தம்முடைய தீர்மானத்தின்படியும், 
☆ ஆதிகாலமுதல்
 கிறிஸ்து இயேசுவுக்குள் 
நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், 
நம்மை இரட்சித்து,
 பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 

2 தீமோத்தேயு 1:9

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நமக்கு விரோதமாக பிரகடனம் செய்யும் 
பொய்யான வார்த்தைகளை
 ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தால்
எதிர்மறையான செய்திகள் 
நம் உள்ளத்திற்குள் சென்று
மன அமைதியையும்,
பரிசுத்த ஆவியின் பிரசனத்தையும்
குலைத்துவிடுகிறது.
அப்பொழுது பிசாசு 
நம்முடைய மற்ற ஆசீர்வாதங்களைத்
திருடிக்கொண்டு போவது 
மிக எளிதாகிவிடுகிறது.
 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  நான் என்ன சொல்லுவேன்? 
அவர் எனக்கு வாக்கு அருளினார்,
 அந்தப் பிரகாரமே செய்தார்,
 என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் 
என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து 
நடந்துகொள்வேன். 

ஏசாயா 38:15

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - கர்த்தாவே,
 உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே 
உமக்குக் காத்திருக்கிறோம், 
உமது நாமமும், 
உம்மை நினைக்கும் நினைவும் 
எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது. 

ஏசாயா 26:8

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - என்றாலும்,
 தேவனுடைய கிருபையினால் 
ஒவ்வொருவருக்காகவும், 
மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு 
தேவதூதரிலும்
 சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த 
இயேசு
 மரணத்தை உத்தரித்ததினிமித்தம் 
மகிமையினாலும் கனத்தினாலும் 
முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். 

எபிரேயர் 2:9

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A - புறங்கூறித் திரிகிறவன்
 இரகசியத்தை
 வெறிப்படுத்துகிறான்

நீதிமொழிகள் 11:13

 ஆவியில் உண்மையுள்ளவனோ 
காரியத்தை அடக்குகிறான்

நீதிமொழிகள் 11:13

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - பகை 
விரோதங்களை எழுப்பும்

நீதிமொழிகள் 10:12

 அன்போ
 சகல பாவங்களையும்
 மூடும்

நீதிமொழிகள் 10:12

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - மெதுவான பிரதியுத்தரம் 
உக்கிரத்தை மாற்றும்

நீதிமொழிகள் 15:1

கடுஞ்சொற்களோ 
கோபத்தை எழுப்பும்

நீதிமொழிகள் 15:1

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நான் பிதாவை 
வேண்டிக்கொள்ளுவேன், 
அப்பொழுது என்றென்றைக்கும் 
உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் 
சத்திய ஆவியாகிய
 வேறொரு தேற்றரவாளனை 
அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 

உலகம்
 அந்தச் சத்திய ஆவியானவரைக் 
காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் 
அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, 
அவர் உங்களுடனே வாசம்பண்ணி 
உங்களுக்குள்ளே இருப்பதால், 
நீங்கள் அவரை அறிவீர்கள். 

யோவான் 14:16,17

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற
 உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: 
பிரயோஜனமாயிருக்கிறதை 
உனக்குப் போதித்து, 
நீ நடக்கவேண்டிய வழியிலே 
உன்னை நடத்துகிற 
உன் தேவனாகிய கர்த்தர் நானே. 

ஆ, என் கற்பனைகளைக் 
கவனித்தாயானால் நலமாயிருக்கும், 
அப்பொழுது 
உன் சமாதானம் 
நதியைப்போலும், 
உன் நீதி
 சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். 

அப்பொழுது
 உன் சந்ததி 
மணலத்தனையாகவும், 
உன் கர்ப்பப்பிறப்பு
 அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும், 
அப்பொழுது 
அதின் பெயர் நம்மை விட்டு 
அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும். 

ஏசாயா 48:17-19

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - அவர்கள் போய்,
 சீன் வனாந்தரந்தொடங்கி, 
ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், 
தேசத்தைச் சுற்றிப்பார்த்து, 

 தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; 
அங்கே ஏனாக்கின் குமாரனாகிய 
அகீமானும் சேசாயும் தல்மாயும் 
இருந்தார்கள்.
 எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு 
ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது. 

எண்ணாகமம் 13:21,22

எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, 
யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, 
ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, 
யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான். 

 அங்கேயிருந்த
 சேசாய், அகீமான், தல்மாய்
 என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் 
காலேப் துரத்திவிட்டு, 

அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்;
 முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர். 

யோசுவா 15:13-15

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A -  இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர், 
கர்த்தாவே, 
இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர், 
நீர் மகிமைப்பட்டீர், 
தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் 
நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர். 

ஏசாயா 26:15

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம், 
அவரே எங்கள் சத்துருக்களை 
மிதித்துப்போடுவார். 

சங்கீதம் 108:13

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். 
கர்த்தாவே,
 உமது ஜனங்கள் 
கடந்துபோகும்வரையும், 
நீர் மீட்ட ஜனங்களே 
கடந்துபோகும்வரையும், 
அவர்கள் 
உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் 
கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள். 

யாத்திராகமம் 15:16

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - அப்பொழுது 
சூரியன் அஸ்தமிக்குந்திசை தொடங்கி
 கர்த்தரின் நாமத்துக்கும்,
 சூரியன் உதிக்குந்திசை தொடங்கி 
அவருடைய மகிமைக்கும் 
பயப்படுவார்கள், 
வெள்ளம்போல் சத்துரு வரும்போது, 
கர்த்தருடைய ஆவியானவர் 
அவனுக்கு விரோதமாய்க் 
கொடியேற்றுவார். 

ஏசாயா 59:19

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - சூரியன் உதிக்கும் திசைதொடங்கி 
அது அஸ்தமிக்கும் திசைமட்டும் 
கர்த்தருடைய நாமம் 
துதிக்கப்படுவதாக. 

சங்கீதம் 113:3

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்;
☆ உங்களைச் சோதிப்பதற்காகவும்,
☆ நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் 
தம்மைப் பற்றும் பயம் 
உங்கள் முகத்திற்கு முன்பாக 
இருப்பதற்காகவும்,
 தேவன் எழுந்தருளினார்
 என்றான். 

யாத்திராகமம் 20:20

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments

Explore more quotes