Annie A profile
Annie A
1529 28 0
Posts Followers Following
Annie A
Quote by Annie A - நசரேயனாகிய இயேசு

 பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்.
அப்போஸ்தலர் 10:38 

நன்மைசெய்கிறவராயும்
 பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் 
சுற்றித்திரிந்தார். 
அப்போஸ்தலர் 10:38

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  பவுல்

 உன்னை 
ஊழியக்காரனாகவும் 
சாட்சியாகவும்
 ஏற்ப்படுத்துகிறதற்காக
 உனக்குத் தரிசனமானேன். 
அப்போஸ்தலர் 26:16

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - சீஷர்கள் 

சந்தோஷத்தினாலும் 
பரிசுத்த ஆவியினாலும் 
நிரப்பப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 13:52

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - அப்போஸ்தலருடைய கைகளினாலே 

அநேக அடையாளங்களும் 
அற்புதங்களும் செய்யப்பட்டது. 
அப்போஸ்தலர் 5:12

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நசரேயனாகிய இயேசு

 பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்.
அப்போஸ்தலர் 10:38 

நன்மைசெய்கிறவராயும்
 பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். 
அப்போஸ்தலர் 10:38

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  தொற்காள் 

 நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். 

அப்போஸ்தலர் 9:36

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  பிதாவானவர் 

தம்முடைய ஆதீனத்திலே 
வைத்திருக்கிற 
காலங்களையும் வேளைகளையும் 
அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 

அப்போஸ்தலர் 1:7

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  மோசே

அற்புதங்களையும் 
அடையாளங்களையும் 
அப்போஸ்தலர் 7:36

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  பிலிப்பு

 அடையாளங்களையும்
 பெரிய அற்புதங்களையும்  
அப்போஸ்தலர் 8:13

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  மோசே

அற்புதங்களையும் அடையாளங்களையும் 
அப்போஸ்தலர் 7:36

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - யோசேப்பு

 கிருபையையும் ஞானத்தையும் 
அப்போஸ்தலர் 7:10

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - ஸ்தேவான் 

விசுவாசத்தினாலும் வல்லமையினாலும்  
அப்போஸ்தலர் 6:8

அற்புதங்களையும் அடையாளங்களையும்
அப்போஸ்தலர் 6:8

 ஞானத்தையும் ஆவியையும்   
அப்போஸ்தலர் 6:10

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - சிறுமைப்பட்டவர்களை
 அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி,
 அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் 
அவர்கள் செவியைத் திறக்கிறார். 

அப்படியே அவர் உம்மையும் 
நெருக்கத்தினின்று விலக்கி, 
ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்;
உம்முடைய போஜனபந்தி 
கொழுமையான பதார்த்தங்களால் 
நிறைந்திருக்கும். 

யோபு 36:15,16

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: 
அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று 
நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: 
இதிலும்  பெரிதானவைகளைக்  காண்பாய் 
என்றார். 

யோவான் 1:50

இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் 
தேவனுடைய  மகிமையைக்  காண்பாய்
 என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். 

யோவான் 11:40

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A - 1. என்னிடத்தில் வாருங்கள் 
மத்தேயு 11:28

2. என் பின்னே வாருங்கள்
மத்தேயு 4:19

3. என்னில் நிலைத்திருங்கள்
யோவான் 15:4

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - இப்பொழுதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி 
ஒரு கல்லின்மேல் ஒரு கல் 
வைக்கப்பட்டது முதல் நடந்ததை
 உங்கள் மனதிலே சிந்தித்துப் பாருங்கள். 

ஆகாய் 2:15

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: 
இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, 
ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு 
எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். 

மாற்கு 13:2

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நீ உன்னை ஞானியென்று எண்ணாதே, 
கர்த்தருக்கு பயந்து, 
தீமையை விட்டு விலகு. 

நீதிமொழிகள் 3:7

என் மகனே, 
நீ கர்த்தருடைய சிட்சையை 
அற்பமாக எண்ணாதே, 
அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. 

நீதிமொழிகள் 3:11

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, 
அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, 
ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். 

நீதிமொழிகள் 1:33

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, 
என் கதவு நிலையருகே காத்திருந்து, 
எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் 
பாக்கியவான். 

நீதிமொழிகள் 8:34

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ 
அவனே எனக்குச் சகோதரனும்,
எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் 
இருக்கிறான் என்றார். 

மாற்கு 3:35

 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ
 என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 

1 யோவான் 2:17

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - தேவரீர் பூர்வநாட்கள் முதல்
 எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட 
சத்தியத்தை
 யாக்கோபுக்கும், 
கிருபையை 
ஆபிரகாமுக்கும் 
கட்டளையிடுவீராக. 

மீகா 7:20

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்;
 நம்முடைய அக்கிரமங்களை
 அடக்கி, 
நம்முடைய பாவங்களையெல்லாம் 
சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். 

மீகா 7:19

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - தமது சுதந்தரத்தில்
 மீதியானவர்களுடைய 
அக்கிரமத்தைப் பொறுத்து,
 மீறுதலை மன்னிக்கிற
 தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? 
அவர் கிருபை செய்ய 
விரும்புகிறபடியால் 
அவர் என்றென்றைக்கும்
 கோபம் வையார். 

மீகா 7:18

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; 
அவர் எனக்காக வழக்காடி 
என் நியாயத்தை விசாரிக்குமட்டும் 
அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; 
அவர் என்னை 
வெளிச்சத்திலே கொண்டு வருவார், 
அவருடைய நீதியைப் பார்ப்பேன். 

மீகா 7:9

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - என் சத்துருவே, 
எனக்கு விரோதமாய்ச் 
சந்தோஷப்படாதே; 
நான் விழுந்தாலும்
 எழுந்திருப்பேன்;
 நான் இருளிலே உட்கார்ந்தால்,
 கர்த்தர் எனக்கு
 வெளிச்சமாயிருப்பார். 

மீகா 7:8

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - தேவனோ அவரை
 மரித்தோரிலிருந்து எழுப்பினார். 

அப்போஸ்தலர் 13:30

தேவனால் எழுப்பப்பட்டவரோ
 அழிவைக் காணவில்லை. 

அப்போஸ்தலர் 13:37

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - மனுஷனே, 
நன்மை இன்னதென்று 
அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்;
 நியாயம் செய்து, 
இரக்கத்தைச் சிநேகித்து, 
உன் தேவனுக்கு முன்பாக 
மனத்தாழ்மையாய் நடப்பதை
 அல்லாமல் வேறே என்னத்தைக் 
கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். 

மீகா 6:8

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - அப்பொழுது அவர்கள்
 கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
 ஆனாலும் அவர்கள் தங்கள் 
கிரியைகளில் 
பொல்லாதவர்களானபடியினால்,
 அவர் அவர்களுக்கு 
மறுஉத்தரவு கொடாமல், 
தமது முகத்தை 
அக்காலத்திலே அவர்களுக்கு 
மறைத்துக்கொள்ளுவார். 

மீகா 3:4

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - வழுவிப்போகிற மனதை உடையவர்கள் 
புத்திமான்களாகி, 
முறுமுறுக்கிறவர்கள்
 உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள். 

ஏசாயா 29:24

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - தன் நாவினால்
 முகஸ்துதி 
பேசுகிறவனைப்பார்க்கிலும், 
கடிந்துகொள்ளுகிறவன் 
முடிவில் அங்கீகாரம் பெறுவான். 

நீதிமொழிகள் 28:23

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் 
ஆகாரம் விளையாதபடி
 வெள்ளமாய் 
அடித்துக்கொண்டுபோகிற 
மழையைப்போலிருக்கிறான். 

நீதிமொழிகள் 28:3

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - தன் நாவினால்
 முகஸ்துதி 
பேசுகிறவனைப்பார்க்கிலும், 
கடிந்துகொள்ளுகிறவன் 
முடிவில் அங்கீகாரம் பெறுவான். 

நீதிமொழிகள் 28:23

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  கண்டு விசுவாசித்தான்

யோவான் 20:8

கண்டு சந்தோஷப்பட்டார்கள்

யோவான் 20:20

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல்,
 தங்கள் அரமனைகளில் 
கொடுமையையும் கொள்ளையையும் 
குவித்துக் கொள்கிறார்கள் 
என்று கர்த்தர் சொல்லுகிறார். 

ஆகையால் சத்துரு வந்து, 
தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, 
உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்;
அப்பொழுது 
உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் 
என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 

ஆமோஸ் 3:10,11

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நீங்கள்  இடறலடையாதபடிக்கு 
இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 

யோவான் 16:1

என்னிடத்தில்  உங்களுக்குச் 
சமாதானம்  உண்டாயிருக்கும்பொருட்டு 
இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 

யோவான் 16:33

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - 
Those who trust in their riches 
will fall, 
    but
 the righteous 
will thrive like a green leaf.

Proverbs 11:28 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A - தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் 
விழுவான்;
 நீதிமான்களோ 
துளிரைப்போலே தழைப்பார்கள். 

நீதிமொழிகள் 11:28

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A - அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து,
 தம்முடைய சீஷரிடத்தில் வந்து, 
அவர்கள் 
துக்கத்தினாலே
 நித்திரை பண்ணுகிறதைக் கண்டு: 

நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? 
சோதனைக்குட்படாதபடிக்கு, 
எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் 
என்றார். 

லூக்கா 22:45,46

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - Every good and bad actions
 have consequences,
Bad actions cannot be taken back,
When we realise our wrong doings
it remains in our heart as a burden.
So always be good to you and everyone. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - இப்படியிருக்க, 
நீ உன் சகோதரனைக் 
குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? 
நீ உன் சகோதரனை
 அற்பமாய் எண்ணுகிறதென்ன? 
நாமெல்லாரும் 
கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு 
முன்பாக நிற்போமே. 

ரோமர் 14:10

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - ஏனென்றால்,
 சரீரத்தில் அவனவன் செய்த 
நன்மைக்காவது தீமைக்காவது 
தக்க பலனை அடையம்படிக்கு 
நாமெல்லாரும்
 கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு 
முன்பாக வெளிப்படவேண்டும். 

2 கொரிந்தியர் 5:10

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா
 தன் கண்களினால்
 சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான். 
நீதிமொழிகள் 20:8

ஞானமுள்ள ராஜா 
துன்மார்க்கனை சிதறடித்து, 
அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். 
நீதிமொழிகள் 20:26

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - கர்த்தாவே, 
நாங்கள் உம்மை 
நம்பியிருக்கிறபடியே 
உமது கிருபை
 எங்கள்மேல் இருப்பதாக. 

சங்கீதம் 33:22

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - எங்கள் எருதுகள் 
பலத்தவைகளாயிருக்கும், 
சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் 
இராது, 
எங்கள் வீதிகளில் கூக்குரலும் 
உண்டாகாது. 

சங்கீதம் 144:14

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - எனக்கு ஒத்தாசை வரும்
 பர்வதங்களுக்கு நேராக
 என் கண்களை ஏறெடுக்கிறேன். 

சங்கீதம் 121:1

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, 
உம்மிடத்திற்கு
 என் கண்களை ஏறெடுக்கிறேன். 

சங்கீதம் 123:1

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  ஆரோனும் அவன் குமாரரும் 

1. பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசத்தமாய்க் காக்கிறதற்கும்,
2. என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், 
3. அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், 
4. அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும்

 பிரித்து வைக்கப்பட்டார்கள். 

1 நாளாகமம் 23:13

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - கடுங்கோபி
 ஆக்கினைக்குள்ளாவான்;
 நீ அவனைத் தப்புவித்தால் 
திரும்பவும் 
தப்புவிக்கவேண்டியதாய் வரும். 

நீதிமொழிகள் 19 : 19

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  உன் இருதயத்தை
 நல்வழியிலே நடத்து. 

நீதிமொழிகள் 23:19

 உன் இருதயத்தை 
எனக்குத் தா.

நீதிமொழிகள் 23:26

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  கூட்டிலிருந்து ஒழுகும் தேன் 
உன் வாய்க்கு இன்பமாயிருக்கும். 

நீதிமொழிகள் 24:13

 ஞானத்தை அறிந்து கொள்வது
 உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.

நீதிமொழிகள் 24:14

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - கோபக்காரனுக்குத்
 தோழனாகாதே;
 உக்கிரமுள்ள மனுஷனோடே 
நடவாதே. 

அப்படிச்செய்தால்
 நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு
 உன் ஆத்துமாவுக்குக்
 கண்ணியை வருவிப்பாய். 

நீதிமொழிகள் 22:24,25

 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - 
With many similar parables 
Jesus spoke the word to them, 
as much as they could understand.

Mark 4:33 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes