viswam iyer profile
viswam iyer
13 1 0
Posts Followers Following
viswam iyer
Quote by viswam iyer - குறியை நோக்கி பயணிப்பது விலங்கு
குறிக்கோளை நோக்கி பயணிப்பவன் மனிதன்

இனிய சனிக்கிழமை காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - பணிந்து செல்லும் மனதிற்கு
துணிந்து செல்லும் குணமும் உண்டு

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - பிறப்பு என்றாலே பொலிவு தான்
அது சிசுவாகினும்
விசுவாவசுவாகினும்
இனிய திங்கட்கிழமை காலை வணக்கம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள் பெறு
வெற்றியைத் தக்க வைக்க வெறித்தனமாக உழை

இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - இன்சொல் இயம்பிடின் இனிமை பிறக்கும்
இழிச்சொல் வழங்கிடின் பகைமை வளரும்

இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - துன்பத்தில் துவளாமல் துணிவோடு முன்னேற நம்பிக்கை ஒன்றே பலம்

இனிய சனிக்கிழமை காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - உட்கார்ந்து வரும் வியர்வையை விட 
உழைத்து வரும் வியர்வைக்கு வீரியம் அதிகம்

இனிய புதன்கிழமை காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - தோல்வியின் துவளல் சிறு தூக்கம் போன்றது
வெற்றியின மகிழ்ச்சி மயக்கம் போன்றது

இனிய காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - புரிதல் என்பது தோன்றுமாயின்
பிணக்கம் என்பது மறைந்து விடும்

இனிய காலை வணக்கம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - கட்டுப்பாடுடன்
வாழும் வாழ்க்கை
கெட்டுப் போகாது
என்பது நிச்சயம்

இனிய காலை வணக்கம்

விஸ்வம் ஐயர் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

viswam iyer
Quote by viswam iyer - 

விஸ்வம் ஐயர் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - சென்ற இடமெல்லாம்
சிறப்பாக
கற்ற கல்வியே
கை கொடுக்கும்

இனிய காலை வணக்கம்

விஸ்வம் ஐயர் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
viswam iyer
Quote by viswam iyer - வாழக் கற்றுக் கொண்டது போல் வாழ்த்தவும் கற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை வளமாகும்

இனிய காலை வணக்கம்

விஸ்வம் ஐயர் - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments