Ambiga Saravanakumar profile
Ambiga Saravanakumar
129 14 0
Posts Followers Following
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மனமுதிர்ச்சி என்பது அடுத்தவரின் முன்பு பொய்யாக நடிப்பது அல்ல, தன் உணர்வுகளை அடுத்தவரின் மனம் புண்படாமல் உணர்த்துவது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நம்மை விரும்புவரை விட நம்மை வெறுப்பவரை பற்றியே மனது அதிகம் சிந்திக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு மௌனமே என் பதில்.பல நேரங்களில் மௌனம் என்பது உங்களை காக்கும் ஆயுதம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எத்தனை வேலை செய்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை செய்தால் மட்டுமே மனநிறைவை உணர்வீர்கள்.விரும்பிய வேலை கிடைப்பது கூட வரம் தான். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உறவு   நிலைக்  வேண்டும் என்பதற்காக மௌனமாக பல புறக்கணிப்புகளை கடந்து விடுகிறோம்.கடந்துவிட்டாலும் வடுவாக மனதின் மூலையில் தங்கி விடுகிறது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - "A goal is a dream with a deadline." good night  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உரிமை இல்லாத உறவு ஒட்டாத தண்ணீர் போல்.ஒட்டியே இருந்தாலும் உரிமை இருக்காது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நம் மனம் என்பது சுயநலமானது , ஒருவரை நமக்கு பிடித்துவிட்டால் அவரின் குறைகளையும் நம் மனது ஏற்றுக்கொள்ளும், பிடிக்கவில்லை என்றால் அவரிடம் உள்ள நல்ல விசயங்கள் கூட தவறாகவே தெரியும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்ன செய்தாலும் உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவர்களுக்காக உங்கள் நேரத்தையும் அன்பையும் வீணாக்காதீர்கள். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - The sun does not shine for a few trees and flowers, but for the wide world's joy. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - "The tragedy of life is not that it ends so soon, but that we wait so long to begin it"

W.M. Lewis - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Love is the only force capable of transforming an enemy into friend.

Martin Luther King Jr - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - The greatest pleasure in life is doing what others say you cannot do. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மனது வலியில் இருக்கும் போது நம் கண் திறந்திருந்தாலும் சுற்றி நடக்கும் எதுவும் மனதில் பதியாது.மனது சந்தோஷத்தில் இருக்கும் போது அனைத்தும் அழகாகவும் அன்பாகவும் தெரியும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - It's not whether you get knocked down, it's whether you get up. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உதவி செய்கிறோம் என்பதை விட யாருக்கு உதவி செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.தகுதி இல்லாதவனுக்கு உதவி செய்து உங்கள் தரத்தை இழந்து விடக்கூடாது.நன்றி என்பதை மறந்தவர்கள் நம் மனித இனத்தில் சேரமாட்டர். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மறந்து போகவேண்டும் என்று நினைக்கும் நினைவுகள் என்றும் நம் ஆழ் மனதில் புதைந்து மட்டுமே போகிறது.நேரம் வரும் போது நம் நினைவில் வர தவறுவதில்லை.சில மனிதர்களும் கூட அப்படிதான். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நான் தளர்ந்து போகும் நேரமெல்லாம் என்னை தாங்கி பிடிக்க உன் கரங்கள் உண்டு.நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறப்பதில்லை.என் ஏற்றத்திலும் வீழ்ச்சியிலும் எனை அறவனைக்க உன் கரங்கள் உண்டு . - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உன்னை சுற்றி இருப்பவர்களுடன் உன்னை இணைபடுத்தி உன் சந்தோஷத்தின் அளவுகோலை நிர்ணயம் செய்யாதே. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Don't expect anyone to understand your journey especially if they have not walked your path.
good night  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - பதில் கூற முடியாது கேள்விகளை தவிர்பதோடு .     கேட்பவரையும் தவிர்த்துவிட்டால் மனதிற்கு ஏற்படும் வலி இல்லை. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உன்னை சுற்றி இருப்பவற்றை நேசித்தால் உன் உலகம் அழகாக மாறும்.நேசிப்பதும் நேசிக்க படுவதும் ஓர் அழகான உணர்வு. - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Love isn’t always easy; it can bring moments of sorrow and loss. These sad love quotes put words to the ache of a heart that has loved deeply. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்னை நினைக்காத என்னை பற்றி தெரியாத யாரோ பேசும் சொற்களுக்கு நான் ஏன் வருந்த வேண்டும்.உணர்வுகளை மதிக்க தெரியாதவர் உண்மையான உறவாக இருக்க முடியாது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - ஏதும் பேசாத மௌனம் கூட அழகுதான் காதலில் மட்டும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - ஏதோ ஒரு நிமிடம் உங்கள் மனதில் தோன்றும் சின்ன பொறி உங்கள் வாழ்க்கையையே மாற்றும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Accept yourself, love yourself, and keep moving forward. If you want to fly, you have to give up what weighs you down."good night  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மனதில் மகிழ்ச்சி பொங்க 
இல்லத்தில் இன்பம் பொங்க 
மலர்ந்திருக்கும் தமிழ் புத்தாண்டை வருக வருக என வரவேற்போம்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தோள் கொடுக்கவும் தோள் சாயவும் ஓர் உண்மையான உறவிருந்தால் இந்த உலகையே உன்னால் வெல்ல முடியும்.உன்னால் முடியும் என்று சரியான‌ நேரத்தில் உன்னை ஊக்குவிக்கும் உறவு கிடைப்பது வரம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - அமைதியாக இருப்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தம் இல்லை.ஆர்பரிக்கும் கடலலை போல் என்றாவது கோவம் வெளிப்படும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மனம் ஒரு குரங்கு எப்பொழுதும் தன் துன்பத்தை மட்டுமே பெரிதாக என்னி இறைவனை நிந்திக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - அதிகாலை தேநீருடன் தொடங்கும் சிறிய நேர்மறை எண்ணம் உங்கள் நாளை அழகாக மாற்றிவிடும். - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Just one small positive thought in the morning can change your whole day.” 
—Dalai Lama
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உன்னை போல் உறவு யாரும் இல்லை.பாசத்தில் அன்னை . 
அறவனைப்பில் தந்தை.துவலும் போது தோழி . என் அனைத்தும் நீயே அக்கா/தங்கை. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மறபதற்கும் மன்னிபதற்கும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை வலி இல்லாமல் இருக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - புன்னகையுடனே  பல புறக்கணிப்புகளை கடக்க வேண்டும்.மனது மறுத்து போனாலும் புன்னகை மற்றும் வற்றக்கூடாது.உன் புன்னகை ஒன்றே போதும் அவர்களை புறக்கணிக்க. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மனதிற்கும் உணர்விற்கும் நிறைய தொடர்புண்டு.மனதின் எதிரொளியே உணர்வின் பிரதிபலிப்பு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - கொடுப்பதும் எடுப்பதும் அவன் செயல்.கொடுக்கும் போது மகிழும் நாம் எடுக்கும் போது வருந்த கூடாது.அவனன்றி‌ அனுவும் அசையாது.
வரும் போதும் எதுவும் இல்லை போகும் போதும் எதுவும் இல்லை.இதை புரியாமல் நாம் ஆடும் ஆட்டத்திற்கு அவன் பொறுப்பில்லை. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - கன்னால் காதல் கூறி 
நெஞ்சோடு நேசம் கலந்து 
உயிரோடு உன்னை கலந்து 
நாம் வாழும் வாழ்க்கைக்கு‌ அர்த்தம் தந்தது  காதல். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - கடை கண் பார்வை கூட காதல் பேசியதுஅன்று.காதல் பேசிய கண்கள் இன்று கணவாய் போனது.உணர்வோடு கலந்த நம் காதலுக்கு இன்று உயிர் இல்லை.கடந்துவிட நினைத்தாலும் மறந்துவிட முடியவில்லை. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்னோடு சண்டையிட்டு கோபம் கொல்லும் கோவக்காரி நீ.என் சின்ன தோழி நீ.என் சந்தோஷத்தை பகிரும் நண்பி நீ.என் துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழி நீ.என் ஆறுதலும் நீ என்னை தேற்றுபவலும் நீயே.என் சுகம், சோகம், சந்தோஷம் அனைத்தும் உன்னுடனே. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - இன்று இந்த நிமிடம் வாழ்வில் இறைவன் கொடுத்த வரம்.நாளை என்ன நடக்கும் என்று தெரியாது.வாழ்க்கை எனும் புத்தகத்தில் இறைவன் எழுதிய கணக்கை அறிந்தவர் எவருமில்லை. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - வெற்றிமேல்  வெற்றி பெற்றால் அதன் அருமை புரியாது . தோல்வியே வெற்றியின் மகிழ்ச்சியை நிர்ணயம் செய்யும் அளவுகோல்.தோல்வி கண்டு துவளாதே.வெற்றி எனும் மகிழ்ச்சியின் முதல் படி தோல்வி.இனிய இரவு வணக்கம்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நரை கூடி மூப்பு எய்தும் போதும் உன் மீது கொண்ட காதல் குறையாது.கனவிலும் நினைவிலும் நித்தம் உன் முகம்.உன் காதல் எனக்கு வரம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நீ கேட்டு வருந்திய வார்த்தைகளை மற்றவரிடம் பேசாதே.வலியும் வருத்தமும் எல்லோருக்கும் ஒன்றே. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - அன்பாக இருப்பதற்கு காரணம் தேடாதீர்கள்.எந்த காரணமும் இல்லாமல் அன்பு காட்டுவதே உண்மையான அன்பு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - "Kindness is a language which the deaf can hear and the blind can see.". 
Good morning ♥️♥️♥️

Mark Twain - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - The happiness of our lives, depends on the quality of our thoughts. - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - அப்பா 


அன்பு மட்டுமே காட்ட தெரிந்த 
 அற்புத உறவு . பெண் குழந்தைகளின் நாயகன்.ஆண் குழந்தைகளின் தோழன். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எந்த வலியும் அவமானமும் அந்த நிமிடம் மட்டுமே.அந்த நிமிடத்தை  கடந்து விட்டால் அவை நினைவுகள் மட்டுமே. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes