Kala Balu profile
Kala Balu
674 33 11
Posts Followers Following
Kala Balu
Quote by Kala Balu - காற்றடைத்த கலம் இது!
மூச்சடைத்துப் போனால்,
"அது" ஆகிவிடும்!
மார்புக்கூட்டினுள்
 ஒரு விந்தை!
லப் டப் என சங்கீதம்!
பட்பட் என முறியும்
 சிதையில் எரியும் கலம்!
"அது"வாகிப்போகுவரை 
நாம் உயிருடன் உலா வருவோம்!
கலா பாலு.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - அளவு கேல் தேடினேன்!
கடலின் ஆழம் தேடினேன்!
கிடைக்கவில்லை. ஆனால் அள்ள அள்ள குறையாத பாசம் கிட்டியது!
தந்தையின் பாசப்பெட்டகத்தில் கண்டேன்  அன்பின் ஆழம்!
தந்தையின் நினைவுடன் கலாபாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - முடங்கி விட்டன என கனவுகள்!
நான் சிறகொடிந்த பறவையானேன்!
கலா பாலு.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - 
மகிழ்ந்தேன் ! கடலோரம்
மணல் வீடு 🛖🛖கட்டி,
சரிந்தது வீடு, அழுதேன், 
குழந்தையைப் போல.
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - தொலைத்த நிமிடங்கள்
கிடைக்காமல், தொலைந்தேன் நானும்!
முயன்றும் தோற்றேன்!
முயலாமல் வென்றேன்!
மனதின் ஏக்கங்கள் 
விழிப்பு நிலையில் என்றும்!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - காணாமல் போன துக்கம்,
திரும்பியது! நான் கண்டது
சாலையோரத்தில் துயிலும்
மனிதர்கள்!
நடைபாதையில் இரந்து உண்ணும் முதுமை முகங்கள்!
கலா பாலு - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - உழைத்தால் பலன் உண்டு, 
உண்டால் வலிமை உண்டு,
துதித்தால், வரம் உண்டு,
நினைத்தால், கனவு உண்டு,
மறந்தால், கண்ணீர் உண்டு,
படித்தால், பணம் உண்டு,
அழகாய் இருந்தால், 
ஆபத்து உண்டு!
ஆணவமாய் இருந்தால், அழிவு உண்டு!
பணம் இருந்தால்தான், உறவு உண்டு!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - கனவில் ஒரு தேவதை வந்தாள்!
கண்களில் மருட்சியோடு,
கதையும் சொன்னாள்!
கொலுசின் ஒலி தாளமிட ,
மருதோன்றி விரல்களால் 
அபிநயம் செய்தாள்!
பக்கம் வர, அவள்
 என் பக்கம் வர, நான் எழுகையில்,
அம்மாவின் குரல், ஒலித்தது எழுந்திரு! நேரமாயிட்டே இருக்கு !
முழித்தேன்! விழித்தேன்!
கனவை எண்ணி மகிழ்ந்தேன்!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - என் எண்ண ஓட்டங்கள் தடைபட்டன!
உரத்த குரல் பலமிழந்தது!
கண்கள் துடிப்பதை நிறுத்தின !
நடையில் தடுமாற்றம்!
ஏன்? உன்னைக் கண்டவுடன்!இயல்புதானே!
அழகே! ஆராதிக்கிறேன்!
கலா பாலு.

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - Let the obstacles be kicked away,
Let the disagreements be analysed,
Let the memories be cherished,
Let the problems be solved,
Let your dreams come true,
Let the dedication be strong,
Let the thirst be quenched,
Let the war seek peace,
Let the anger be driven away,
Let your happiness be increased.
Kala Balu. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Kala Balu
Quote by Kala Balu - For your perfect living ❤️ 
❤️Have a compassion for others, and unique zest for life.
❤️ Don't be a prisoner of your past.
❤️ Face every challenge and learn to prosper and reach the heights.
❤️Your good thoughts build
 tomorrow's dream.
❤️Conceive thoughts and remove the weeds from the garden of your mind.
❤️ Your mind is the sole author of 
your success.
❤️Ensure that you will soar to heights higher than you ever dreamt of 
your possible.
Kala Balu.
Courtesy:Robin Sharma's Mega Living.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - For your perfect living ❤️ 
❤️Have a compassion for others, and unique zest for life.
❤️ Don't be a prisoner of your past.
❤️ Face every challenge and learn to prosper and reach the heights.
❤️Your good thoughts build
 tomorrow's dream.
❤️Conceive thoughts and remove the weeds from the garden of your mind.
❤️ Your mind is the sole author of 
your success.
❤️Ensure that you will soar to heights higher than you ever dreamt of 
your possible.
Kala Balu.
Courtesy:Robin Sharma's Mega Living.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - For your perfect living ❤️ 
❤️Have a compassion for others, and unique zest for life.
❤️ Don't be a prisoner of your past.
❤️ Face every challenge and learn to prosper and reach the heights.
❤️Your good thoughts build
 tomorrow's dream.
❤️Conceive thoughts and remove the weeds from the garden of your mind.
❤️ Your mind is the sole author of 
your success.
❤️Ensure that you will soar to heights higher than you ever dreamt of 
your possible.
Kala Balu.
Courtesy:Robin Sharma's Mega Living.
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - தொலைத்த நிமிடங்கள் போகட்டும்.
ஒவ்வொரு நிமிடத்திலும், உன் முன்னேற்றம் ஒளிந்து இருக்கலாம்.
இழந்த வினாடிகள் இழந்தவைதான்!
இருக்கப் போகும் வினாடிகள் வாழ்த்துகள் தான்!
வாழ்ந்து பார்!
வளமையான பாதை தெரியும்!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - 1.What is intelligence?
Intelligence is the most common word of every day usage.
2.Concept of intelligence is multidimensional in nature.
3.It is the representation of 
boundless potentialities of human being.
4. Intelligence is an ability to perform and learn to think and  
hone skills to solve the problem.
5. Intelligence is the  ability 
 to adjust, acquire, adore the challenges that challenge your mental strength.
Kala Balu.
Courtesy: Psychology book. 

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - How to manage negative emotions?
1. Move away from the negativity.
2.Negative emotions comprise
 jealousy, anger, fear,hatred,etc.
3.Involve yourself and something 
positive and think positive.
4.Practise Yoga to keep your 
body and mind calm .
5. Smile has a great power and
 it is a wonderful chemical to feel better.
6. Anger is (D) anger avoid it so 
that you will be relieved from 
 threat, frustration .
7. Overcome the challenges and
 believe in yourself.
8. Give up your ego as high ego
 creates problems.
Kala Balu.
Courtesy: M.Sc. Psychology book. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - What is Intelligence?
Capacity,talent, aptitude, shrewdness, reasoning power, mental alertness, ability to understand, grasp relationship,form good association. - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - Enhance positive emotions.
1. Positive mind gropes joy, health and successful outcome.
2. Social integration is essential 
 for well being.
3. Laughter enhances mental health and physical well being.
4. Positive mindset people will be more friendly and approachable.
5. Be happy, energetic and active to acquire  knowledge.
6. Strengthening social bond helps to evaluate your subjective well-being and promotes a healthy and successful life.
Kala Balu.
Courtesy: M.Sc. Psychology book. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - 𝙇𝙚𝙖𝙧𝙣𝙩 𝙖 𝙨𝙚𝙘𝙧𝙚𝙩 𝙘𝙤𝙙𝙚 
𝙛𝙧𝙤𝙢 𝙖 𝙨𝙝𝙤𝙬. 
𝘿𝘼...𝘿𝙏.
𝘿𝙤𝙣'𝙩  𝘼𝙨𝙠
𝘿𝙤𝙣'𝙩...𝙏𝙚𝙡𝙡
𝘿𝙤𝙣'𝙩 𝙖𝙨𝙠 𝙖 𝙨𝙚𝙘𝙧𝙚𝙩, 
𝘿𝙤𝙣'𝙩 𝙩𝙚𝙡𝙡 𝙖 𝙨𝙚𝙘𝙧𝙚𝙩. 

𝙆𝙖𝙡𝙖 𝘽𝙖𝙡𝙪


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - 𝙋𝙨𝙮𝙘𝙝𝙤𝙡𝙤𝙜𝙮 𝙨𝙥𝙚𝙖𝙠𝙨. 
𝙁𝙖𝙘𝙞𝙖𝙡 𝙚𝙭𝙥𝙧𝙚𝙨𝙨𝙞𝙤𝙣𝙨 𝙨𝙚𝙚𝙢 𝙩𝙤 𝙗𝙚 𝙪𝙣𝙞𝙫𝙚𝙧𝙨𝙖𝙡. 𝙃𝙖𝙥𝙥𝙮 𝙛𝙖𝙘𝙚 𝙚𝙭𝙥𝙧𝙚𝙨𝙨𝙚𝙨 𝙩𝙝𝙚 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜 𝙤𝙛 𝙨𝙢𝙞𝙡𝙚 𝙖𝙣𝙙 𝙡𝙖𝙪𝙜𝙝𝙩𝙚𝙧. 𝙏𝙝𝙚 𝙨𝙖𝙙 𝙛𝙖𝙘𝙚 𝙨𝙖𝙙 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜. 𝙉𝙚𝙭𝙩 𝙚𝙮𝙚𝙨 𝙡𝙞𝙨𝙩𝙚𝙣 𝙬𝙞𝙩𝙝 𝙠𝙚𝙚𝙣 𝙞𝙣𝙩𝙚𝙧𝙚𝙨𝙩, 𝙞𝙣 𝘼𝙩𝙩𝙚𝙣𝙩𝙞𝙤𝙣, 𝙚𝙮𝙚𝙨 𝙘𝙤𝙣𝙩𝙧𝙖𝙘𝙩 𝙞𝙣 𝙍𝙚𝙟𝙚𝙘𝙩𝙞𝙤𝙣. 
𝙀𝙢𝙤𝙩𝙞𝙤𝙣 𝙞𝙨 𝙚𝙭𝙥𝙧𝙚𝙨𝙨𝙚𝙙 𝙩𝙝𝙧𝙤𝙪𝙜𝙝 𝙫𝙤𝙞𝙘𝙚, 𝙩𝙧𝙚𝙢𝙗𝙡𝙞𝙣𝙜, 𝙗𝙧𝙚𝙖𝙠𝙞𝙣𝙜  𝙖𝙣𝙙 𝙝𝙞𝙜𝙝 𝙥𝙞𝙩𝙘𝙝𝙚𝙙 𝙞𝙣 𝙖𝙣𝙜𝙧𝙮 𝙢𝙤𝙤𝙙. 𝙄𝙣 𝙝𝙖𝙥𝙥𝙞𝙣𝙚𝙨𝙨 𝙬𝙚 𝙝𝙖𝙫𝙚 𝙪𝙥𝙧𝙞𝙜𝙝𝙩 𝙥𝙤𝙨𝙩𝙪𝙧𝙚 𝙖𝙣𝙙 𝙞𝙣 𝙨𝙤𝙧𝙧𝙤𝙬 𝙩𝙝𝙚 𝙛𝙖𝙘𝙚 𝙨𝙡𝙪𝙢𝙥𝙨 𝙙𝙤𝙬𝙣. 𝙀𝙭𝙥𝙧𝙚𝙨𝙨𝙞𝙤𝙨 𝙘𝙖𝙣 𝙧𝙚𝙛𝙡𝙚𝙘𝙩 𝙚𝙢𝙤𝙩𝙞𝙤𝙣𝙨. 
𝙆𝙖𝙡𝙖 𝘽𝙖𝙡𝙪. 
𝘾𝙤𝙪𝙧𝙩𝙚𝙨𝙮: 𝙈. 𝙎𝙘  𝙥𝙨𝙮𝙘𝙝𝙤𝙡𝙤𝙜𝙮 𝙗𝙤𝙤𝙠.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Kala Balu
Quote by Kala Balu - No longer to wait for the 
precious time, 
Every minute is valuable. 
No longer to wait for the 
love coated words, 
Every word has the power, 
No longer to wait for
the opportunity, 
Every opportunity is
waiting near the doorsteps. 
Hold your courage and act . 
Kala Balu. 
  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - செய்ய நினைத்ததை 
செய்து விடு! 
மறக்க நினைத்ததை 
மறந்து விடு!
சொல்ல நினைத்ததை 
சொல்லி விடு!
கொடுக்க நினைத்ததை
கொடுத்து விடு!
அழிக்க நினைத்ததை 
அழித்து விடு!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - நாட்களும் நகர்ந்தன!
நான் மட்டும் நகரவில்லை!
காலங்களும் மாறின !
பலரது மனங்களும் மாறியது!
கனவுகள் கலைந்தன!
கற்பனைகள் மறைந்தன !
காவியங்கள் பொய்த்தன!
ஆனால், நான் ஊன்றிய நம்பிக்கை விதைகள் துளிர்த்தெழுந்தன!
கலா பாலு.






 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - Controlling your anger,
Deleting your worries,
Saving your memories,
Altering your lifestyle,
Playing the Key board proper,
Going forward towards the goal,
Avoiding the backspace.
Entering the gate of happiness,
Keeping your heart ( CPU)
in a good condition. 
Be happy, Enjoy your life.
Kala Balu  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
Kala Balu
Quote by Kala Balu - என் அருகினில் நின்றாள்!
கண்களில் மருட்சி!
உதடுகள் தந்தி அடித்தன!
புன்னகையா? புன்சிரிப்பா?
குழப்பமானேன்!
என் கைகளைப் பற்றினாள்!
அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தேன்!
என் அக்காவின் செல்லப்பெண் அவள்!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - புதியதாய் வந்ததும், என் கைகளில் தவழவிட்டேன்.
மனம் முழுவதும் மகிழ்ச்சி!
எவ்வளவு ஆச்சரியங்கள்!
யாருமே வெறுப்பதில்லை!
உறவுகள் காணவில்லை! உருக்கமே மிச்சம்!
தலை குனிந்தவர்கள் நிமிரவே இல்லை!
நட்பும் காணவில்லை!
நாணயமும் அதில் அடக்கம்!
என்ன? 
செல்லமான
" கைப்பேசி தான் " !
கலாபாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - வருவதும் தெரியவில்லை.
வந்ததும் காணவில்லை,
என்ன? 
"ஈட்டும் பணம் தான்".
கலா பாலு.


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - உழைக்கும் கைகளுக்கு ஓய்வில்லை!
ஓய்வெடுத்தால் உணவுமில்லை.!
உழைப்பிலும் நேர்மை வேண்டும்!
உள்ளத்தில் மகிழ்ச்சி வேண்டும்!
உழைப்பாளர்களுக்கு 
தோள் கொடுப்போம்!
உண்ணும் உணவை பகிர்ந்து உண்போம்!
உழைப்பே உயர்வு!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - மனதில் பிறந்த ஆசைகள்!
இதயத்துடிப்பின் ஓசைகள்!
உதடுகள் இசைக்கும் மெல்லிசை!
அது உணர்வுகளின் பண்ணிசை!
கைகள் போடும் தாளங்கள்!
கண்கள் தரும் ஜாலங்கள்!
மனதில் நிறையும் மகிழ்ச்சி!
கலா பாலு.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - Eyes are the camera 
to capture the scene,
Ears are the recorder 
to record everything in mind,
Heart is like a clock,
lup,tup,lup tup, tick tick tick tick.
Mouth is the loud speaker, 
to speak whatever you to share.
Your body is like a temple 
to keep it serene and happy.
Kala Balu.

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Kala Balu
Quote by Kala Balu - சித்திரை மாதமும் பிறந்தது! வேப்பம்பூவின் மனமும் நிறைந்தது !
சிந்தனைகள் சிதறிப் பறந்தது!
வாழ்த்துகள் யாவையும் குவிந்தது !
நல் இதயங்கள் வாழ்த்தியது!
நாட்டின் வளமும் உயர்ந்தது!
நல்லோர் அனைவரின் ஆசிகளும் கிடைத்தது! புதுவருடம் பிறந்தது! புன்னகை இதழில் தங்கியது! 
பொன், பொருள் யாவும் நிறையட்டும்!
மக்கள் மகிழ்ச்சியோடு வாழட்டும்!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - மலர்ந்த மலர்களின் வாசம் எங்கும்!
உன் நினைவுகள் என் மனதில் என்றும் தங்கும்!
உன்னைத் தேடி அலையும் கண்கள், அங்கும்! இங்கும்!
உயரிய எண்ணங்கள் பிறந்து சிறகுகள் விரிக்கும்! இமைகளில் ஓரம்
 கண்ணீர் சுரக்கும் ! 
அன்பும், பண்பும், வாழ்வும் , உண்மை சொந்தங்கள் வளர்க்கும் ! 
நீ என்னுடன் துணையிருந்தால், நம்பிக்கை பிறக்கும்! வாழ்வும் சிறக்கும்!
கலா பாலு.


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - மகிழ்ச்சி வரும் போது அதை முழுவதுமாக உணர்ந்து கொள்!
பட்டாம்பூச்சியைப் போல பறந்துவிடும்!
மகிழ்ச்சியை உணர மனதிலிருக்கும்  குப்பைகளை அகற்றிவிடு!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - We pace towards the glowing day,
Our life is seeking a chance to sway,
I am chasing the negative thoughts to slay,
I have my dreams at bay,
Ferry your life with a good oar,
Worry not your future will be a galore,
Cherish every moment you live,
Life has precious gifts to give,
Be busy, active and strong,
Let not your mind to think wrong,
Play your life with a beautiful song,
Your joys will grow long,long and long.
Kala Balu.
 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - புகைவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன்!
அழகாகவும் , நேர்த்தியாகவும் உடையணித்து வந்த பெண்களைப் பார்த்து, "நாம் இவர்களைப் போல இல்லையே "என ஆதங்கம் தோன்றியது.
பின்னர், பாசிமணி, பழங்கள் என பொருட்களை விற்று வந்த  பெண்களைப் பார்த்ததும், "நாம் இவர்களைப் போல இல்லையே" என ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்.
மனிதருள் எத்தனை வேறுபாடுகள் ?
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - My blissful thoughts pour like a fountain,
I will stand as strong as a mountain,
Live and let live  the Earth to sustain,.
There are many deeds to obtain.
My mind years to see a bright light,
A ray of hope is my strength to fight,
I want my joys to grow in heights,
Where my positive thoughts will take a flight,
Overflowing desires flow in my mind ,
Groping the way how to stop and wind,
Will you help me a way to find,
As Life is teaching us to be kind.
Kala Balu - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - We all swim together in a long river,
Do not bother that makes you shiver,
Your fears may make you just to quiver,
God is with you and he is a generous giver,
This, you are packed with many skills,
Life is exciting with colourfull thrills,
Be strong and cry  in high shrills.
Kala Balu.
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - Be strong in mind and act with full vigour 
It will take you to a pleasant bower,
Be a lover of nature and a man of power,
God's grace may pour down a shower,
Take a break to refine your future,
Forget and get away from petty torture,
Be calm and show case your talent,
Leave not, your skills to be dormant,
Take steps to win in all the game,
Which may help you ascend to fame,
Do not let others  give a chance to blame. Kala Balu  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - அன்னை கோசலையின் அருந்தவப்புதல்வனே கோதண்டராமா!
தசரதனின் அன்பில் கிளைத்தவனே அயோத்திராமா!
ஜானகியின் 
நாயகனே ஜானகி ராமா!
சீதையின் மன்னவனே சீதாராமா!
அகலிகையின் சாபம் தீர்த்தவனே அனந்த ராமா!
ரகு வம்ச திலகனே ரகுராமா!
ஶ்ரீ ராமா! ஶ்ரீ ராமா!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - மகிழ்ச்சி உன்னிடமே இருக்கையில், ஏன் அதைத் தேடி அலைகிறாய்?
உன்னில் உன்னைத் தேடினால் கிடைக்கும் நிம்மதியும், நீ விரும்பும் வாழ்க்கையும்!
கலா பாலு . - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Kala Balu
Quote by Kala Balu - Efforts lead to excellence,
Exhibit the same and enjoy,
Extinguish the negative thoughts,
Explore the new horizons,
Efficiency will guide you,
Enthusiasm is the armour,
Encouragement is the capsule,
Enlighten your soul ,
Enrich your knowledge.
Every moment is yours.
Kala Balu.
 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - காகம் காலையில் கரைந்தது! 
மனமோ தத்தளித்தது! 
சுறுசுறுப்பாய் இருப்பாய் என இராசி பலன் சொன்னது! நல்ல சேதி வருமென நினைத்தேன்!
 வந்தது,வந்தது!....... வந்தது உறவினர் பட்டாளம் விடுமுறைக்கு!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - தானியம் கொத்தித் தின்னும் போது, நம்மை நாளை திங்கப் போகிறான்.... மனிதன் எனத் தெரியாது !
தானியம் தந்ததற்கு நன்றி சொன்னது' கோழி'.
என்னடா இந்த உலகம்?
கலா பாலு.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - வண்ணத்துப் பூச்சிகளாய் கல்லூரி யுவதிகள்!,
வேகத்துடன் நடை போட்டு வந்த அலுவலக 
அவதியுடன் பெண்கள்.
தலைகுனிந்தபடி கைப்பேசியுடன் மகிழ்ந்திருக்கும் இளைஞர்கள்!
ஒலிபெருக்கிய காதில்
பொருத்திய படி மக்கள்!
சுகமான தூக்கத்துடன் இமைமூடி, களைத்து
 அமர்ந்திருந்த பெண்கள்!!
எங்கே?  
நான் சென்ற மெட்ரோ இரயிலில் தான்!
கலா பாலு.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - தோற்கலாம்! நிறுத்தாதே உன் முயற்சியை!
வீழலாம்! எழுந்து நில் உன் நம்பிக்கையோடு!
வாழலாம்! அன்பையும் பரிவையும் நீ பகிர்ந்து கொண்டால் !
வாழ்ந்து பார். வாழ்க்கை இனிக்கும்!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu -  அலைகளைப் போல, மனதிலும் எண்ண அலைகள்!
மேகத்தைப்போல
தவழ்ந்து மறையும் கனவுகள்!
மரங்களைப் போல 
உயர்ந்து 
நிற்கும் ஆசைகள்!
நீரோடையைப்போல தடைகளைத் தாண்டிச் செல்லும் வேகம்! 
மழையின் தூறல் போல
மனதில் சிதறிய மகிழ்ச்சி!
பாறையைப் போல  இறுக்கத்துடன் இதயம் !
அதில் கனிவும் ,
அன்பும், கனவும் இல்லை!
மனிதனே! உன்னுள் உன்னைத்தேடு.
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - முன்னேறும் பாதை,
முட்களால் நிறைந்தாலும்,
என் நம்பிக்கை 
மட்டும் வீண் இல்லை!
தடுமாறும் வாழ்க்கை
 தடை விதித்தாலும்,
என் சிந்தனை முழுவதும். வெற்றியின் சின்னம் நோக்கி!
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால்,
தடை கற்கல் தவிடு பொடியாகும்.
கலா பாலு.




 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - 20. மார்ச்
சிட்டுக்குருவிகள் தினம்.
சிறிய புல்லினம்,
குருவிகளின் கூட்டம் 
குறைந்தது!
மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியினால், ஒரு வீழ்ச்சி!
பறப்பதற்கு, வானம் இருந்தும்,
வாழ்வதற்கு நிலமில்லை!
காப்பதற்கு, வழிகள் உண்டு,
குருவிகள் வாழ வேண்டும், மனிதனின் முயற்சியும் வேண்டும்!
குருவிகளின் ஒலிச்சத்தம் ஒலிக்கட்டும்!
அகன்ற வானத்தில் மகிழ்ச்சியாக பறக்கட்டும்!
கலா பாலு. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - If your shirt buttons are not proper,
 your look will be improper.
If your mood is swinging,
Your mood will not be good.
If your thoughts are not strong,
the path you have chosen is wrong.
If you do not save and share your income,
you will not receive a warm welcome.
If your dreams do not become true
you have to pace ahead ,it is sure.
Kala Balu 



 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Kala Balu
Quote by Kala Balu - நினைவுகளுக்கு , மரணமில்லை!
கனவுகளுக்கு,
 எல்லையும் இல்லை!
இன்பத்திற்கு 
பஞ்சமும் இல்லை!
துன்பத்திற்கு 
முடிவும் இல்லை!
ஆசைகளுக்கு அளவுமில்லை!
சிந்தையிலிருந்து விடுபட
எண்ணமுமில்லை!
எண்ணங்களைப் பகிர்வது
கடினமுமில்லை!
கலா பாலு.

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes