M.INBA😎☺️❤️ profile
M.INBA😎☺️❤️
1106 24 78
Posts Followers Following
LIFE IS A DREAM AND HOPE-[Life his a never hope those dream,. Hope his a living lesson🤓] life his never end❤️
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மகிழ்ச்சியினால் உண்டாகும் பயணமும்,சொந்தமாகவோ,சம்பாதிக்கவோ அணியவோ முடியாது ❗
எந்நேரமும் அன்பு கருணை நன்றியுடன் வாழ்வதே ஆன்மீக அனுபவமாகும்❗
👨‍👩‍👦‍👦

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மனிதனிடத்தில் கருதுகோள்களாக நினைக்கும் வெற்றி கூட,ஆற்றல் மற்றும் திறமையினால் அர்பணிக்கப்படுகிறது!
அவர் அதை பயனளிக்கும் விதத்தில் மாற்றிக்கொண்டாலும் இறுதியில் முடிவு முயற்சியுடையது!!
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சரியானதை  சரிசெய்ய பலவழிமுறைகள் உண்டு,அதுபோல அன்பிலும் எடுத்துரைக்கும் போது அதன் அளவைப் பொருத்தே❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கணக்கு போடும் போதொல்லாம் மெய்யான வெகுமதி வார்த்தைகளினால்  செல்லமுடியாததை மௌனத்தினால் உரைப்பது எளிது❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - புகழ் ,பணம் என்ற வார்த்தைகளில் தான் பிடித்த பரிசுகளில் கூட அன்பளிப்பு என்னும்‌  மதிப்பு தான் அதிகமாக காணப்படுகிறது ❗
நிரம்பி கிடக்கும் மனதில் மகிழ்ச்சி அளிப்பதற்கான வழி இன்னொருவர் தரும் வாய்ப்பு ஆகும்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கை ஒரு புத்தகம் ஒவ்வொரு நாளும்  ஒரு புதிய பக்கம்❗ 
ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய தொகுப்பு❗
ஒரு வருடமும் ஒரு புதிய தொடர் கதை❗
🤗

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - அதிக எண்ணம் கூட ஒரு சில  மனம் மாற்றத்தால் உண்டாகும் ❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உறவுகளில் கூட  பேசும் பேச்சில் அனுபவம் கற்றுத்தரும்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மனம் எது நினைத்தாலும் அதுவாகவே ஆகும் பொழுதும் கூட, அறியும் உயர்வான சந்தோஷம் புவியில் வேறு எதுவும் இல்லை ❗
புத்தரின் போதனையும் பல்வேறு வாழ்க்கையின் சவால்களையும் நல்ல யோசனைகளையும் வெல்கிறது❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நிலவின் வெளிச்சமே வெண்மையானாலும் அதுவும் ஒரு நல்லொழுக்கம் பாதையின்  நிழலுக்கு வழிவகுக்கும் ❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - காரணம் தெரியாமலே சிலரை நினைத்து திட்டுவது மிகவும்  பிரிய முடியாத நிலையில் மீளா வேலையிலும்
புதிதிற்கு எதிரானது தான்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பெண்ணின் தைரியமும் பிடித்ததை  நினைத்து நம்பியவர்களுக்கு சரியான பாதையினை அமைக்கும் ❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பணிந்தவன் தூண்டில் ஆனாலும் பயந்தவன் சிகரமாகிறான் அது போல எண்ணம் போல் வாழ்க்கை ஏதுவானதே  குணம் நம் வாழ்வில் ❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நாம் நதியாக ஓடும் வேலையிலும் பெருங்கடல் ஆனாலும், ஒரு ஓடையில் சிக்கிக் கொள்வது எளிது❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கை என்னும் விதிவிலக்கில் மன நிம்மதி என்னும் மதிவிலக்கு ‌❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - என்னுடைய சொந்த உழைப்பை என்னுடைய வருங்காலம் அமையுமெனில்❗ யாரையும் நம்பி நான் அல்ல என் வாழ்க்கை பாதையில்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - அமைதி என்னும் தன்னடக்கம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் மனதால் உணர்ந்த உள்ளுணர்வு வரிகளில்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உன்னை ஒருவர் ஏளனமாக பேசினாலும் வேண்டியனவற்றை கேட்டு விலகிவிடு❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நம் வலிகளை உணரும் நிலையில் தனிமை ஏனென்றால் அதுவும் ஒரு விதமான செயலினால் மட்டுமே நிகழும்❗
❤️

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - இரவும் பகலும் இரண்டு விதமான வழிமுறைகள் ஆனாலும், அவைகளும் வெற்றி மற்றும் தோல்வியின் இருவீதங்கள் ஆகும் ❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - அடுத்தவரிடம் ஒப்பிட்டு உன்னை‌ நீயே சிறைச்செய்தாலும்,அதுவும் என்றாவது ஒருநாள் விடுதலையாகும் நம்பிக்கைக்கொள்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையில் துன்பங்களும் ,இன்பங்களும் நிறைத்தாலும் அதுவும் ஒரு சில உண்மையில் உணரும் நியாயப்படுத்துப்பட்ட  உண்மை❗
வலியே வாழ்க்கையாயினும் அதுவும் அடுத்த நிலைக்கு வழிவகுத்தது❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சொற்களே விதைக்கப்பட்ட விதையாயினும் எழுத்துக்களே அறுவடையாயினும்,அதுவும் ஒரு வெள்ளை காகிதத்தில் மட்டுமே தோன்றி வளரும்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - அருவியில் பெருக்கெடுக்கும் அன்பல்லவா, கருணையில் தாய்மையின் வழியதுவே இரண்டே வரிகளில் உயர்நிலைக்கு உவமையாகி இமைக்கா மனமும் மாறிடுமோ,தந்தையின் அன்பில் அமைந்த  உழைப்பினில்❗
🤔

 இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பயணமும் வரைகலை பெட்டகமும் ஒன்றேனும், உவமையாய் குறித்து அமையும் நேரிய முறை அறிவுக் கூர்மை சிந்தனை குவியலில் பயணத்தை தேடும் பொக்கிஷம் சின்னமும் மெய்மையின் வெள்ளை காகிதத்தில் நிறையும், பார்வைக்கு கலை வண்ணமாகும்  வண்ண கலை❗🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பேச்சில்‌ உயிர்பித்தெலும் வாசகத்தினால் ஒரு பங்கேனும் உரைத்து உறுதியாய் பேச்சினிலே எடையினை குறைந்தும் போக செய்யும்
உருவாக்கம் கொடுத்தது  குறியீடு ❗ தேடி உண்மைகளினால் உரைத்தது❗🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வரன் போன்ற  வாழ்க்கையில் தொலைதூர நிலைப்பாடு நிலைத்து வாழ்வதில்  இன்பம் மீண்டும் மீண்டும் முழுமையடையும் மௌனமும் அனுமதியளிக்கும் விடை‌ மகிழ்ச்சி ஆகும்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - எல்லோரை‌  போல பழக நினைத்து  பழக்கத்தில்‌ கூட போட்டியும் பொறாமையும் அதிகமாகவே காணப்படுகிறது ❗
சஞ்சலமில்லா பேச்சிலும் அதிக கோபமும் , தவித்து போக கூடிய அளவிற்கு சிலரின் சாகசம் தோன்றுகிறது ❗
🤔  

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - காற்றைப் போல் ‌ஊடுருவும் பேச்சினை நம்பி நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்ளக்கூட முடிகிறது❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நம் பேசும் பேச்சினை நியாயத்த நேரிய வழியில் பேசுவது போல் பேசி தனது கூற்றினை நியாயப்படுத்த துரோகிகளால் மட்டுமே எவ்வாறு முடிகிறது எப்படி என்றே தெரியவில்லை என்ன புதுமை இது?
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நமது வரமாக கிடைக்கப்பெறும், பயன்பாடும் பாதைகள் கூட நடக்கும் வேலையில் திரும்பி கடந்த காலம் நினைவிற்கு வராது அதுபோல,மனிதனின் பயன்பாட்டால் கூட நேரம் சுழல்கிறது அல்லவா?
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - இன்பமும் துன்பமும் கூட, வாழ்க்கையில் அகிம்சையின் மாற்றங்களே❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - ஒழுக்கத்தினை விவரிக்கும் புதிய நிலைப்பாடு சரியான தக்க சமயத்தில் உதவுவதே!
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையில் ‌ திணிக்கப்பட்ட பாடத்தின்‌ வரையறை மறக்க முடியாத சில உண்மையும் ,உண்டு மறக்ககூடிய‌ பொய்களும் உண்டு❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கட்டுப்பாட்டில்  திறமையிருந்தாலும் ,அவையும் ஒரு வெண்ணிற காகிதம் போல் தோன்றும் ❗
🤗

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - எந்தவொரு  பேச்சும்‌ துவங்கும் முன்னரே,பயனடையும் பேச்சாக இருந்தால் அவை எளிதில் முடிவடையும்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நீங்கா‌ நினைவுகளும் நம் வாழ்க்கையில் பின்பற்றும் ஒரு வழிமுறை ஆகும்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பிடித்தவருடன்‌‌ உரையாடும் உரையாடலில் தோன்றும் சிறு சிறு‌ சண்டையிலும் சமாதானத்திலும் குழம்பமில்லாத பேச்சுக்களே பெரும் அத்தியாயம் ஆகும்❗
🤗

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வெண்மதியின் முகத்தினையும்  நீங்கா வெளிச்சத்தின் விடியலை நோக்கியும்,
பிரபஞ்ச நிறை ஒளியின் நீங்கா இடம் வகித்த வெண்ணிலாவின் வெண்மையினை‌ப் பின்பற்றிய ,ஓர் இயல்பின் அங்கம் வெண்பனியின் "நிறைமதி"❗
🤗🧐🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பேசும் பேச்சிற்கு தைரியம் தேவை பேச்சில் உள்ள அடிப்படையில் தோன்றும் இணக்கமான மொழி‌ நேரடி மொழி அதுவே நாம் பேசும்‌ "பேச்சு‌" ❗
👍

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - யாரிடமும் எதனையும்‌ எதிர்பார்க்கும்‌ போது கூட, நம்முடைய சுய உரிமை யினையும் ,பலம் மற்றும் பலவீனமும் நம்பிக்கை உள்ள இடத்தில் மட்டுமே தோன்றுகிறது ❗
🤗

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - இயல்பு மாறாமல் இருக்க பண்புகளை நினைத்து வேதனைப்படுவதென்றால் கடினமான சோதனையில் ஈட்டிய தொல்வியாகும்❗
🤗

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - காத்திருக்கும் ‌‌ பொறுமையின் அவசியமோ,என்னவே தெரியவில்லை ஆனால் காத்திருப்பும் ஒரு வகையில் ஆயுளையே நீட்டிகிறது!
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பிடிவாதத்தினை நியாயப்படுத்தும் வகையில் ,காரணத்தால் கண்ணீரும் கரைய கூடும்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையில் தத்துவங்களை போதிக்கும் புதிய வார்த்தையில் வருடங்கள் பல கழிந்தாலும் அதுவும் ஒரு புதிய பாதை ஆகட்டும்!
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உயிர் காக்கும் உன்னத வேலையில் , பணியாற்றி வருகை புரியும் வார்த்தைகளில் பண்புகளை‌ வளர்க்கும் வளர்ச்சி பிணியின்றி  வாழும் விலைமதிப்பற்ற செயலினை ஆற்றும் ஆற்றலே "செவிலியர்"என்னும்
அரியா பணியாற்றும்"தாதியர்"
செவிலியர்களின் தினம்❗
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கொண்டாட்டத்தில் திண்டாட்டம் வகிக்கும் பெயரில் (பொருளில்) காலமொல்லாம் நீங்கா நினைவுகளோடு இன்பம் வகிக்கும் ஆற்றாமை விழா என்னும் மகிழ்வு❗
🧐

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - ஆறிவிடும் காயங்களையும் ஆற்றிவிடும் மருந்து ,மனதில் இலட்சியமானாலும் கொள்ளை கொள்வதில் ஊற்றொடுக்கும் பொதுவுடைமையில் இன்றைய வாழ்வு!
ஆரோக்கியமான வாழ்வில் பயனளிக்கும் ஆயுதமாக  இன்றைய உணவே‌ மருந்து!!
🤔

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - முயற்சியினால்‌ பல காரியங்கள் உண்மையானாலும் ,நிதர்சனமான உண்மையில் தடைகளினை எடுத்தியம்பும் தன்னம்பிக்கை ‌வரிகளில் நிறைகிறது 'ஊடகம்'என்னும் கூற்று!
🧐

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையில் பொக்கிஷமாக திகழ்வது நேர்மையும்,நாணமுமே!
🧐

இன்பா - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes