M.INBA😎☺️❤️ profile
M.INBA😎☺️❤️
2065 45 148
Posts Followers Following
~Happy☀️.
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாசிப்பது வாசகனாயினும் வாழ்வில் வாழ்வது வாழ்க்கையின் அர்த்தமாகும் ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - எல்லோரும் அடிமை இல்லை அடிமை போடும் வேஷம் மதிகெட்டத்தனம் என்பதும் யாருக்கும் தெரியாது ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - ஊக்குமளிக்கும் அனைவரும் ஊஞ்சல் மாதிரி கழற்றி விடவும் தயங்க மாட்டார்கள்! 
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சூரியன் மறைந்து நிலவு உதிக்கும் தருணத்திலும் நட்பில் மறைந்து சொந்த(பந்தம்)மாக மலர்ந்தது நம் நினைவுகள் ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பணம் பத்தும் பேசும் என்பார்கள் பதினொன்றாவதாக பேசுவது நற்பண்பு மட்டுமே ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையை வருணிக்கும் வரவேற்பு வணிகத்தில் இல்லை ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - தன் நிலைமையை உணராதவர் பிறநிலைமையை அறிய இயலாதவர்❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - தெரியாத விஷயங்களை தெரியும் என்று கூறும் சிலரின் முகமூடிகளின் இரட்டை வேடம் நிலைப்பது மிகவும் கடினம் ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மொழி தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்வதும் நிகழ்வுகளின் முகவரிகளை தேடி  பயணிக்கும் பனித்துளியாய் பூக்கள்❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ -  தனக்கு நிகழ்ந்ததை மறக்காதவன் வேடிக்கை தான் பார்க்க முடியும்❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சோம்பேறித்தனத்திற்கு பேர் போன சோதனைகளில் எல்லாம் ஊக்கம் என்னும் வேஷம் தொடர்கிறது ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - ஆடம்பரத்தில் அணியாத அணிகலன்களும், ஆசை இல்லாமல் மதிக்கும் வெற்றியும் பிரிவினை என்னும் முடிவும் தோல்வியில் முடிவது தான் தொடரும் உன்னதமாக உள்ளது ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கிடைக்காத துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளாத வெற்றியையும் ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கை எனினும் மதிக்கத்தக்க உலகில் மதிப்புடன் வாழ்வதுதான் வாழ்க்கை ❗🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - புரிந்து கொண்ட சிலரின் வாழ்விலும் புரியாத பல திருப்பங்கள் நேரிடுகிறது❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பயம் என்பது சபைகளில் தோன்றுவதில்லை சமயத்தில் தோன்றுவது ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - தெரியாத விஷயங்களை பேசுவதும் புரியாத விஷயங்களை செய்வதும் கற்றுக் கொடுக்காத ஒன்று, ரசனை மட்டுமே ❗ 
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சாதிக்கும் எண்ணம் இருந்தால் வெற்றி வெகு தூரத்தில் இல்லை முயற்சியானாலும் சரி பயிற்சியானாலும் சரி துவண்டு விடாமல் விடாமுயற்சியில் முன்னேறினால் போராடுங்கள் ஜெயிக்கலாம் ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - முயன்று பார்த்தாலும் ஒரு முறையாகட்டும் முயற்சி செய்தாலும் பலமுறையாகட்டும் சில நேரங்களில் வலிகளும் பழகி போகும் ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையில் விடுபட்ட இடத்தை நிரப்ப யாருமில்லை ஆனால் விடுகதையை நிரப்ப தொடர்கதையாகிறது சிலரின் வாழ்வும் எண்ணமும்❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - All morning dreams are the work of the sun.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - We have seen jasmine flowers blooming on a plant, but we have never seen them withering. Why is that? That is the sculpture of beauty. Nature is like a sculpture.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - The mind refuses to remember unseen places and unseen memories in the visible scene.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - The individual human being is the philosophy of the source of matter, and that is the possibility of life.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - In reality, the economy is a vibrant feeling that springs from truthfulness, courage in honesty, and self-confidence in hope.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - Even though I lost track of my door and lost my way, I still know your direction.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - A day when the strength locked within the seed will sprout and blossom.❗
🌼

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - The place where you arrive is a disappointment, but the place where you are welcomed is a gift.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - Life's journey is like a train, life is like a train❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - Even if your relatives try to harm you, you will blossom in the sight of the paths you have sought.❗
🌼

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - If success is the only thing in life, there will be no use for unique skills in life.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - Even the faith of some here begins with wisdom.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - For many people, the very essence of life begins with stories.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - Everything in nature is beautiful, but there is something that no one can find.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - A life of neglecting someone will bring you down. Only by submitting to the year can you achieve your goal.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - Laughter is fear, but crying is courage.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வெற்றி என்பது தேடி வருவதல்ல தேட கிடைப்பது ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையை வாழ்ந்து ரசித்த போதும் இரு பக்கமும் சாயக்கூடிய நிழலில் நமக்கு யார் என்று அடையாளம் தெரியாத போதும் கூட தேவையாற்றும் கவலையினை நீக்கும் ஒரே தீர்வான விசுவாசம்❗🤔 
மனித வண்ணங்களை ரசிக்கும் வண்ணம் போர்க்களத்தை போல் நீண்டாலும் தெரிந்த அனைவரும் உபதேசம் செய்வது எல்லா நேரத்திலும் விருப்பமாக உள்ளது நிழல் போல் விசுவாசம் ஒன்றே❗🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மணமான மலர்கள் கூட, கூந்தலில் மணக்கிறது ஆயினும் மாலையிலும் மணம் வீசும் மலர்களில் நூலில் மாட்டி விடியலில் விண்ணிற்கு தள்ளப்படும் முழுமதியான மலர் கூட மாலையில் மணம் வீசும் அவளின் முகமதியால்❗🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சோகங்களும் வலிகளும் வார்த்தைகளினால் நாம் புரிந்து கொண்ட போது பல சூழ்நிலைகளினால் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தள்ளி வைக்கின்றன❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - Even the words that cannot be spoken become silent in the minds of some gifted people.❗
🤔

inba manoj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - அடை மழை போல் பொழிந்தும் அடையாளம் காண முடியாத இருட்டில் அமையும் என் பாதை நான் தனியே சென்றாலும் உன் நினைவுகளாக ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாய்ப்புகளை தேடி கிடைக்கும்போது கிடைக்காத மதிப்பு நட்பு காலத்தில் கிடைக்கிறது ❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சோதிப்பது சில காலமானலும் ,அதனால் கிடைக்கும் முன்னேற்றம் பல காலமாக இருக்கும் ❗
😏

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - என்னதான் மேகம் தன் மழையினைப்பொழிந்தாலும்,தானும் தீர்ந்து விடியலை தேடும் அதுபோல மனிதனின் வாழ்வில் வளர்ச்சிநோக்கி வளர்த்துக் கொண்டே தான் இருக்கும் ❗😏

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மணல் என்பது மண்ணை துளைத்தாலும் ,காலம் என்பதுவும் நேரிய கணக்கீடாகும்,கடிகாரத்தின் முட்களின் பாதை கரடுமுரடானாலும் அதன் துணையிருந்தால் தன்னம்பிக்கை எனும் தன்மை விளையும்❗
😶‍🌫️

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நட்புக்கும் நண்பனுக்கும் இடையிலான உறவு உன்னதமானது❗
🤔

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - எத்தனை முறை கேட்டாலும் பாதை மாறுவதில்லை எத்தனை பயணங்கள் சேர்ந்தாலும் வலிகள் ஓய்வதில்லை ❗😏

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - திறமை என்பது விதியல்ல ஒரு வழிகாட்டி ❗
😏

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - இளமையில் சேர்க்கும் கல்வி முதுமையில் உதவும் ❗
😏

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கடின உழைப்பும் அன்பு தரும் ஆழத்தில் சிறுமையினை வென்று விடும்❗
❤️

இன்பாமனோஜ்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes