Velan V profile
Velan V
10 1 7
Posts Followers Following
Velan V
Quote by Velan V - 🦋காகிதம் நினைத்திருந்தால் எழுதுகோல் தன்னைக் குத்திக் கிழித்துவிடும் என்று....

இன்று  புத்தகம் என்ற ஒன்று
இல்லாமல் போயிருக்கும்....✍️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Velan V
Quote by Velan V - ✍️🦚🦋கவிஞனாக விரும்பி 
ஓரிடத்தில் அமர்ந்தேன்; சிந்தித்தேன்; அவள் பிரிந்ததை நினைத்தேன்; அழுதேன்; புலம்பினேன்; 
எழுதுகோல் பார்த்தது; என்னிடம் கூறியது;
நான் அவளுக்காக இன்று உன் கையில் நிற்கவில்லை என்று;
கேட்டதும் விழித்தேன்;
எழுதத் தொடங்கினேன்; 
கவிஞனாக உறுமாறினேன்...✍️ - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋அப்பன் முருகன் ஏன் அனைத்து இடங்களிலும் சற்று உயர்ந்து காணப்படுகிறார்...🤔
ஒருவேளை தன்னை நாடி வருபவர்களை அனைத்து நிலைகளிலும் உயர்வான நிலையில் வைக்கவேண்டும் என்று நினைப்பார் போல....✍️ - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋இயற்கையின் அரவணைப்பில் இருக்கும் மனித இனம் இயற்கையையே அழிக்க நினைப்பதென்பது தன் தாயின் கருவறையினை அழிப்பதற்கு சமம்....✍️

- வயநாடு நிலச்சரிவு பாடம் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋நான் ஏன் வாழ வேண்டும் ?
எனக்காக யாருமில்லை!
என் ஆசைகள் எதுவும் நிறைவேறுவதில்லை.....
என்று புலம்பும் நபரானால் ஒன்றை நினைத்துப்பார்..!
இன்று நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் எனில் உன் கேள்விகளுக்கு ஒருநாள் விடை உண்டு என்பதை புரிந்துகொள்வாய்......✍️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋இவ்வுலகினிலே என்னை ஏன் துன்பங்களும் துயரங்களும் மட்டுமே துரத்துகின்றன என நினைக்கும் உங்களால்.......
 ஏன் முடியவில்லை 
இன்று
இப்புவியில் வாழ்ந்து கொண்டிருப்பதே மிகப்பெரிய புண்ணியமென்று.....✍️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋ஒருநாள் நினைத்தேன் நான் மருத்துவன் என்று.....
சிலநாள் சென்றது நினைத்தேன் 
பொறியாளனென்று....
பலநாள் சென்றது நினைத்தேன் 
ஆசிரியனென்று....
வெகுநாள் சென்றது நினைத்தேன்
வாழ்வதற்கு 
என்ன செய்வதென்று.....
இறுதியில் புரிந்ததோ நினைத்ததைத்
தவிர வேறொன்றும் 
 செய்யவில்லை என்று.....✍️
 
          - வெ.வேலன்✍️
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋வாழ்வதற்கு தொடங்கிய பயணம்
கல்விக் கடமையில் மூழ்கி
சுற்றியுள்ள யாருக்கோ வாழ்ந்து
திருமணம் என்னும் கூட்டினுள் 
நுழைந்து.....
பின்னாளில் திரும்பவும் யாருக்கோ வாழ்ந்து....
ஒருநாள் திரும்பிப் பார்க்கையில்
நமக்காக ஒருநாளும் இல்லாமல் போனதை நினைக்கும் நொடியில்
நாமே இல்லாமல் போகிறோம்.....
✍️✍️✍️
- வாழ்வே அறியாமல் வீழும் இன்றைய தலைமுறை  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋புத்தகப் பித்துவின் 
சந்தக் கொத்துகளாய்
கண்டதோர் காகிதமாம்
அவைகளால் கொண்டதோர் 
பக்குவமாம் 
வாழ்வினிலே......✍️

                                 - வெ.வேலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Velan V
Quote by Velan V - 🦋வாழ்வின் தொடக்கத்தில் 
வாழ்வே புரியவில்லை....
ஆனந்தம் மட்டுமே 
இருந்தது....🌞
🤔வாழ்வைப் புரிந்துகொள்ளத் துவங்கிய இடைப்பகுதியில்
 ஆனந்தம் மட்டுமே இல்லாமல் போனது......😔
☄️இறுதிப்பகுதியிலோ..‌....
அனைத்தும் இருந்தது
ஆனால்,
வாழ்க்கை ஒன்று மட்டும் காணாமல்
போய்விட்டது.....✍️

                 📖 - மனித வாழ்க்கை📖 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes