Jeya Raman profile
Jeya Raman
823 13 3
Posts Followers Following
Jeya Raman
Quote by Jeya Raman - பாவம் அவள்
வாழ்க்கையை வாழ தொடங்கும் முன்பே
விதி அவளது வாழ்வில் விளையாடி
வாழ்க்கையை முடித்து விட்டது
வாழும் வயது தான்
என் செய்வது
அவளோ எமனின் கையில் சிக்கிக் கொண்டாள்
                             😞😞😞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நண்பா ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்
உன்னை வேண்டாம் என்று விட்டுச் சென்று உதாசீனப்படுத்திய
உறவு முன்
அவர்கள் என்னை வியந்து பார்க்கும் அளவுக்கு
உயர்ந்து காட்டு அப்படி இல்லையெனில்
அவர்கள் கண்ணில் படாத அளவிற்கு
தூரமாக சென்று விடு
அவர்களை நினைத்து உன் வாழ்க்கையையும் உன் உயர்வையும் தாழ்த்திக் கொள்ளாதே 
நண்பா
உனக்காக ஒரு அற்புதமான வாழ்வு இருக்கிறது
உன்னை நேசிப்பவர்களும்
உனக்கானவர்களும் உன்னுடன் இருப்பார்கள்
நண்பா
அதை நீ மறவாதே - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - சிரித்துக் கொண்டிருப்பவர்களை
பைத்தியக்காரன் என்கின்றோம்
சிரிக்க மறந்த நம்மை
என்னவென்று அழைப்பது
மனிதா!!!
                                 🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - ராதையோ
காதலில் தோற்று விட்டால்
ருக்குமணி
வாழ்விலே தோற்று விட்டால்
இதில் இருவரின் காதலும்
வெற்றி பெறவில்லையே இறைவா
                        😔😔😔கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - கண்ணோடு கண் பேசிட
எங்கு சென்று தான்
கற்றுக் கொண்டாயோ தெரியவில்லை எனக்கு
கற்ற இடத்தினை
சொல்லிவிடு
நானும் சென்ற கற்றுக் கொள்கிறேன்
என்றது அவனது இதயம்
                  ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - இவ்வுலகில்
நிரந்தரம் என்று
ஒன்றுமில்லை
நீயும் இல்லை நானும் இல்லை
பொன்னும் இல்லை பொருளும் இல்லை
சக மனிதர்கள் போல
வாழக் கற்றுக்கொள்
துன்பம் துயரம் எது வந்தாலும்
அதை ஏற்றுக் கொள்ள கற்றுக்கொள் மனிதா
                           🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - கண்ணியம் தவறாத என் வரிகளுக்கு
எவ்வாறு சொல்லி புரிய வைப்பேன்
என் கண்மணியே
என்றும் என் வார்த்தை
உனக்காகவே 
உருவாக்கப்பட்டது என்று
                                      🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - தவறவிட்ட நாட்களை நினைத்துக் கொண்டு இல்லாமல்
அவளுடன்
செலவிட்ட நாட்களை
எண்ணி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
என் மனம்
                                   ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - என் கவிதை 
வரிகளே புரியாத உனக்கு
எங்கே 
என் வலிகள்
புரியப்போகிறது
என்னவனே
                                 😔😔😔கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உனக்கு
தொல்லையாக இல்லாமல்
தொலைதூரக் காதலனாகவே
இருந்து விடுகிறேன்
என் சகியே
                     ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - காற்றோடு கலந்து
என்னுடன் உரையாடி சென்ற
அவளின் மூச்சுக்காற்றுக்கு மட்டுமே
புரியும் என் காதல்
புரியா புதிராய் இருப்பதை விட
தெரியாத காதலாகவே
இருந்து விடுகின்றேன்
என் சகியே
                          ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நான் படித்து ரசித்த
அத்தனை கதைகளுக்கும் கவிதைகளுக்கும்
சொந்தக்காரன்
என்னவன் ஒருவன் மட்டுமே
                      🥰🥰🥰கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன்னை பற்றி
வர்ணிக்க தெரிந்த
என் கவிதை வரிகளுக்கு
என் காதலைப் பற்றி
சொல்ல
ஒரு வாய்ப்பு கூட
இல்லையடி
என் அன்பே
                             😞😞😞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - வலிக்கிறது தான்
ஆனால் என்ன செய்வது
புரியாத புதிர் போல
நம் பிரிவு
அதனால் உண்டாகும்
வலிகள் யாவுமே
எனக்கு தானே
என் சகியே!!!!
                                      😔😔😔கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - கடலில் தப்பி பிழைத்த மீனைப் போல்
நானும் உன் கண்ணில் இருந்து
தப்பி பிழைப்பேனா
என் சகியே
                  ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - ஒரே கல்லில்
செதுக்கிய சிற்பமாய்
நீயும் நானும்
இருப்போமா
கல்லறையில்
                            😞😞😞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன் மீது
ஆசை கொண்டது
என் தவறாக
இல்லை
உன்னையும் என்னையும்
சந்திக்க வைத்தது
அந்த இறைவன் செய்த தவறா
எதை நான் தவறென
எடுத்துக்கொள்வது
என் அன்பே
                                   😔😔😔கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - சேராமலே
முடிந்த காதல்
இங்கு ஏராளம்
                                  🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நான் உன் மீது
காதல் கொண்டது போல்
நீயும் என் மீது
காதல் கொண்டாயா
என் சகியே!!!
                          ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - பிறை நிலவே
உன்னை காண
கண் கோடி வேண்டுமே
             😍😍😍       கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - நான் உன்னை
நினைத்துக் கொண்டு இருக்கின்றேன் என்று
நீ நினைத்தால் போதாதா
உன்னில் என் நினைவுகள் இருக்க
                           🥰🥰🥰கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - அந்தி வானத்து தூறல் நீ!!
முத்து மழை 
சாரல் நீ!!
என்னை கொஞ்சி பேசிடும்
கெஞ்ச வைத்திடும்
அழகிய மொழியும் நீ!!
சட்டென்று மாறும் வானிலை நீ!!
முத்து போல் சிதறும் பனித்துளி நீ!!
கதிரவனின் வெப்பம் நீ!!
இதமாய் பெய்திடும்
மழைச்சாரலும் நீ!!
இன்னும் வர்ணிக்க தோன்றுதே!!
என்னிடம் வார்த்தைகள் ஏதும் இல்லையே!!
பெண்ணே!!!
                                   🥰🥰🥰கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - கேட்காமல்
எல்லாம் கொடுத்த இறைவன்
நான் விரும்பி கேட்ட உன்னை மட்டும்
கொடுக்க மறந்தது ஏனோ
                           🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - ஜாதி மத பேதமின்றி
பாடுபடுவோம்
நம் சமுத்திரத்தை காத்திட
இன்னும் சில காலம்
போராடுவோம்
நம் ஒற்றுமையை
நிலைநாட்டிட
                              ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நீ இருக்கும் இடம் வேண்டுமானால் எனக்குத் தெரியாமல் போகலாம்
ஆனால்
உனக்குள் என் காதல் இருந்தால் போதாதா
என்னை உன்னிடம் கொண்டு சேர்க்க
                              ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - பிரிந்தே இருந்தாலும்
இன்றும்
மனதளவில்
காதல் செய்கின்றோம்
                      ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - சில காலம் சில காலம் என்று
பல கால போராட்டத்தில்
வாழ்க்கை முடிந்து விடுகிறது
                               🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - சட்டென மாறுவது
வானிலை மட்டுமல்ல
மனிதர்களின்
மனநிலையும் தான்
                           🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - அவனும் என்னை வெறுக்கவில்லை
நானும் அவனை வெறுக்கவில்லை
பின்பு எங்களுக்குள்
ஏன் இந்த பிரிவு
அதுவும் தெரியவில்லை
                     🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எல்லாம் முடிந்த பின்பும் கூட
ஏதோ ஒரு தேடல்
உன்னில் மீண்டும் தொடங்குதடி
அதை நான் எதைக்கொண்டு
ஈடு செய்வேன்
என் கண்மணியே
                       😊😊😊கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - நான் கருப்பு
என்றதால் என்னவோ தெரியவில்லை
இயற்கையின் அழகை ரசித்த அவளது கண்கள்
என்னை ரசிக்க
மறந்து சென்றது
                        🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - விரித்த வலையில் சிக்கிய மீனும்
அவள் கண்களில் சிக்கிய நானும்
விடுபட முடியாமல்
ஒன்றாகி போனோம்
                        😍😍😍கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உயர பறப்பதனால்
பட்டம் என்று பெயர் பெற்ற நானே
வீதியில் கிடப்பதனால்
குப்பை என்றாகிப் போனேன்
காகிதம்
                     🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - மரணம் வரும் வரையிலும்
உன்னுடன் இருக்க வேண்டும் என்பது
என் ஆசை அல்ல
மரணத்திலிருந்து உன்னுடனே
மரணிக்க வேண்டும் என்பது
என் ஆசை
                              😊😊😊கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - அழகாய் சிரிக்கும்
கண்களுக்குள் கூட
கவலை என்னும் கண்ணீர்
மறைந்திருக்கிறது
என்னவளே
                            😊😊😊கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - இதயம் பேச நினைப்பதை எல்லாம்
இதழ்கள் 
பேசியது தானே பெண்ணே
                         😍😍😍கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - இவள்
எதற்கும் துணிந்து விட்டதால் என்னவோ
திமிர் பிடித்தவள் என்ற 
பட்டம் 
சூட்டப்படுகிறாள்
                         🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - பெண் என்பவள்
சாதிக்கப் பிறந்தவளே தவிர
சாகடிக்கப் பிறந்தவள் அல்ல
                  🤫🤫🤫கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - மழலை
பேச்சில் ஒரு அர்த்தம் இல்லை
பேசும் மொழியோ புரியவில்லை
அவள் அழகிற்கு ஈடு இணை இல்லை
அளவில்லா பாசம் வைத்தேன்
கருப்போ சிகப்போ
அவளை அள்ளி அணைத்து
முத்தமழை பொழிவேனே
கருவில் இருந்து
என்றுதான் வெளி வருவாயோ
காத்திருக்கிறேன் அன்பே
உன்னை அள்ளி கொஞ்ச
                        😍😍😍கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எனக்கான இந்த அழகான 
உலகில்
அவள் மட்டும் வேண்டும் என்று
எதிர்பார்க்கிறேன்
இறைவா🙏🙏🙏
                            🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 2 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - மற்றவர்களை மாற்ற நினைக்காதே,
உன்னையே நீயே மாற்றிக்கொள்!!!
அதுவும் மற்றவர்களுக்காக அல்ல,
உனக்காக!!!
                                🤞🤞🤞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - முயற்சி என்னும் விதையை போடு
வெற்றி எனும் கனியை பெறுவாய்

       ☺️☺️☺️       கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - காதலுக்கு இவள் எதிரி அல்ல
காதல் தான் இவளுக்கு எதிரி
காதலில் தோற்றாலும்
அதே காதலோடு
அவன் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கிறாள்
                    ❤️❤️❤️கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - அவளின் கண்களில் இருந்து தப்பி விட்டதால்
என்னவோ!!!
மரணத்திற்கும் உண்டோ?
விடுதலை!!!
                       🤫🤫🤫கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - தாகம் தீர்க்கும்
தண்ணீரையே  காசு கொடுத்து
வாங்கும் நிலைமை வந்துவிட்டால்
எளிமையாக கிடைக்கும் அன்பை
எதைக் கொடுத்து வாங்குவது அன்பே
                    🤫🤫🤫கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - காத்திருப்பின் முடிவு
துரோகமாக இருப்பின்
என்ன சொல்லி புரிய வைப்பேன் அவளிடம்
மறந்துவிடு என்றா
இல்லை
மன்னித்து விடு என்றா
              😞😞😞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - தூக்கத்திலிருந்து
கண் விழிக்கும் பொழுதெல்லாம்
என் கனவுகள் கலைந்து போவது போல்
என்  கவலைகளும்
கலைந்து போகாத என்ற ஏக்கம்
என் மனதில்
இருக்குதடி
என்னவளே
                          😊😊😊கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - இறைவன் திருப்புகழ் பாடுகையில்
என் கவலைகள் யாவும்
பறந்து ஓடுது
ஐயா
                   🙏🙏🙏கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன் சுவாசக் காற்றை
உள்வாங்கி தானே
நான் சுவாசிக்கின்றேன் பெண்ணே!!!
                🤫🤫🤫கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - என் வாழ்வில்
எனக்கென மீதம் இருப்பது
கண்ணீர் துளிகள் மட்டும் தான்
என்னவளே!!!!
                       😞😞😞கல்லறை காதலன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes